MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல்வர்கள், சபாநாயகர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள்: முழுமையான பட்டியல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல்வர்கள், சபாநாயகர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள்: முழுமையான பட்டியல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல்வர்கள், சபாநாயகர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள்: முழுமையான பட்டியல்

தமிழ்நாடு

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல்வர்கள், சபாநாயகர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள்: முழுமையான பட்டியல்

Admin
Last updated: மே 12, 2026 11:25 காலை
Admin
Share
SHARE

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை முதன்முதலில் 1952 மார்ச் 1 அன்று அமைக்கப்பட்டது. அன்று முதல், தற்போதைய முதல்வரும், த.வெ.க. தலைவருமான ஜோசப் விஜய் அவர்கள் பதவி ஏற்றிருக்கும் இந்த காலம் வரை, சட்டப்பேரவையில் முதல்வர்களாகவும், சபாநாயகர்களாகவும், எதிர்க்கட்சித் தலைவர்களாகவும் பணியாற்றியவர்கள் யார் யார் என்ற முழுமையான விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

ஆண்டு – முதல்-அமைச்சர் – சபாநாயகர் – எதிர்க்கட்சி தலைவர்
1952-57 ராஜாஜி, காமராஜர் – சிவசண்முகம் பிள்ளை, என்.கோபால மேனன் – டி.நாகிரெட்டி, பி.ராமமூர்த்தி
1957-62 – காமராஜர், பக்தவச்சலம் – யு.கிருஷ்ணராவ் – வி.கே.ராமசாமி முதலியார்
1962-67 – காமராஜர், பக்தவச்சலம் – செல்லபாண்டியன் – வி.ஆர்.நெடுஞ்செழியன்
1967-71 – அண்ணா, கருணாநிதி – சி.பா.ஆதித்தனார், கே.கோவிந்தன் – பி.ஜி.கருத்திருமன்
1971-76 – கருணாநிதி – மே.மதியழகன், கே.கோவிந்தன் – பொன்னப்ப நாடார்
1978-80 – எம்.ஜி.ஆர். – முனு ஆதி – கருணாநிதி
1980-84 – எம்.ஜி.ஆர். – கே.ராஜாராம் – கருணாநிதி, கே.எஸ்.ஜி.ஹெச்.ஷெரீப்
1985-88 – எம்.ஜி.ஆர்., ஜானகி – பி.எச்.பாண்டியன் – ஓ.சுப்பிரமணியன்
1989-91 – கருணாநிதி – தமிழ்குடிமகன் – ஜெயலலிதா, எஸ்.ஆர்.ராதா, ஜி.கருப்பையா மூப்பனார்
1991-96 – ஜெயலலிதா – ஆர்.முத்தையா – எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்
1996-2001 – கருணாநிதி – பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் – எஸ்.பாலகிருஷ்ணன்
2001-2006 – ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் – காளிமுத்து – கே.அன்பழகன்
2006-2011 – கருணாநிதி – ஆர்.ஆவுடையப்பன் – ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா
2011-2016 – ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் – டி.ஜெயக்குமார், தனபால் – விஜயகாந்த்
2016-2021 – ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி – தனபால் – மு.க.ஸ்டாலின்
2021-2026- மு.க.ஸ்டாலின் – மு.அப்பாவு – எடப்பாடி பழனிசாமி
2026-2031- ஜோசப் விஜய் – ஜே.சி.டி.பிரபாகர் – உதயநிதி ஸ்டாலின்

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சி.வி.சண்முகம் தலைமையில் அ.தி.மு.க. அணி இன்று மாலை முதலமைச்சர் விஜயை சந்திக்கிறது
Next Article மேற்கு வங்கத்தில் பணி நியமன ஊழல்: திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சுஜித் போஸ் கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் தாமதம் குறித்து கேள்வி எழுப்புகிறார்

இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா? – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறி, மத்திய…

அக்டோபர் 9, 2026

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார் – இரங்கல் குவிதல்

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மாரடைப்பால்…

அக்டோபர் 9, 2026

ராகுல் காந்தி ‘ஒன் மேன் ஷோ’ நடத்துகிறாரா? இண்டியா கூட்டணியில் சலசலப்பு

'இண்டியா' கூட்டணியில் நிலவும் உள் முரண்பாடுகள் மற்றும்…

அக்டோபர் 9, 2026

எஜமானரைக் காக்க பாம்புடன் சண்டையிட்டு வென்ற நாய்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், விவசாயி டோனியின்…

அக்டோபர் 9, 2026

குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி: ராகுல் காந்தி அழைப்பு

டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி…

அக்டோபர் 9, 2026

You Might Also Like

சட்டமன்றத்தில் துண்டு சீட்டைப் பார்த்து பேசும் சபாநாயகர்
தமிழ்நாடு

துண்டு சீட்டு பார்த்ததும் மாற்றிப் பேசிய சபாநாயகர் – வைரல் வீடியோ

சட்டமன்றத்தில் பேச அனுமதிப்பதாக அறிவித்த சபாநாயகர், துண்டு சீட்டைப் பார்த்தவுடன் திடீரென தனது முடிவை மாற்றிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

2 Min Read
புழல் அருகே நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட பெண்கள்
தமிழ்நாடு

புழலில் நடுரோட்டில் ரகளை: பெண்களை கண்டித்த நெட்டிசன்கள்

புழல் அருகே மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தி, போக்குவரத்து காவலரை தகாத வார்த்தைகளால் வசைபாடிய இளம் பெண்கள் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் கடும்…

1 Min Read
கன்னியாகுமரியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள எலுமிச்சை பழங்கள்
தமிழ்நாடு

கன்னியாகுமரியில் எலுமிச்சை விலை உயர்வு: கிலோ ரூ.280-க்கு விற்பனை

கன்னியாகுமரியில் எலுமிச்சை பழத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து, ஒரு கிலோ ரூ.280-க்கு விற்பனையாகிறது. இந்த திடீர் விலை உயர்வு நுகர்வோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2 Min Read
தமிழ்நாடு

மீண்டும் தேர்தல் வந்தால் தவெக 200+ இடங்களில் வெல்லும்: ஜோதிமணி

மீண்டும் தேர்தல் வந்தால் த.வெ.க. 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், தற்போதைய ஆட்சி ஊழலற்ற, வெளிப்படையான, மதச்சார்பற்ற ஆட்சியாகும் என்றும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?