MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சி.வி.சண்முகம் தலைமையில் அ.தி.மு.க. அணி இன்று மாலை முதலமைச்சர் விஜயை சந்திக்கிறது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சி.வி.சண்முகம் தலைமையில் அ.தி.மு.க. அணி இன்று மாலை முதலமைச்சர் விஜயை சந்திக்கிறது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சி.வி.சண்முகம் தலைமையில் அ.தி.மு.க. அணி இன்று மாலை முதலமைச்சர் விஜயை சந்திக்கிறது

தமிழ்நாடு

சி.வி.சண்முகம் தலைமையில் அ.தி.மு.க. அணி இன்று மாலை முதலமைச்சர் விஜயை சந்திக்கிறது

Admin
Last updated: மே 12, 2026 11:21 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியைப் பிடித்து, விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்தத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கிய அ.தி.மு.க., 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும், அக்கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்ததால், சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அக்கட்சியினர் பலர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அத்துடன், எஸ்.பி.வேலுமணியைச் சட்டசபைத் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், அவரே அ.தி.மு.க. சட்டமன்றக் குழுத் தலைவர் என்றும் உறுதியாக இருக்கிறார். அவருக்குச் சில மாவட்டச் செயலாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும், சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் இதை ஏற்க மறுத்து வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், சி.வி.சண்முகம் தலைமையிலான அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று மாலை முதலமைச்சர் விஜயைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். சி.வி.சண்முகம் தலைமையில் எஸ்.பி.வேலுமணி உட்பட 24 எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் விஜயைச் சந்தித்து, தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்க உள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மேடையில் சூர்யாவை சந்தித்த ரசிகர் – நெகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்த சூர்யா!
Next Article தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல்வர்கள், சபாநாயகர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள்: முழுமையான பட்டியல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்

இந்தியா, உலகத்துடன் நவீன ஆராய்ச்சிகளைப் பகிர வேண்டும்: பிரதமர் மோடி

இந்தியாவின் பண்டைய அறிவு மற்றும் நவீன ஆராய்ச்சிகளின் பலன்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள…

நவம்பர் 13, 2026

மோடியுடன் விவாதிக்க தயார் – ராகுல் காந்தி சவால்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர்…

நவம்பர் 13, 2026

வெளிநாட்டில் விவாகரத்து பெற முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டவர்கள் வெளிநாடுகளில் விவாகரத்து பெற…

நவம்பர் 13, 2026

பிரதமர் மோடியை பாராட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா

இந்திய வெளிநாடு வாழ் காங்கிரஸ் தலைவர் சாம்…

நவம்பர் 13, 2026

சிக்கிமில் 4.9 ரிக்டர் நிலநடுக்கம்: மக்கள் பீதி

சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் உட்பட கிழக்கு…

நவம்பர் 12, 2026

You Might Also Like

இயக்குநர் மோகன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

நாடகக் காதலால் தவிக்கும் பெற்றோர்களுக்கு வழிகாட்ட அமைப்பு தேவை: இயக்குநர் மோகன்

நாடகக் காதலால் பாதிக்கப்படும் பெற்றோர்களுக்கு உதவ ஒரு அமைப்பு தேவை என இயக்குநர் மோகன் கோரிக்கை விடுத்துள்ளார். திருப்பத்தூர் சம்பவத்தை மேற்கோள் காட்டி, வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்து உதவலாம்…

2 Min Read
நித்தியானந்தா சீடர்கள் புதுச்சேரி முதலமைச்சரிடம் மனு அளிக்கும் காட்சி
தமிழ்நாடு

நித்தியானந்தா புதுச்சேரி வருகை: முதலமைச்சரிடம் சீடர்கள் மனு

இந்திய காவல்துறையால் தேடப்படும் நித்தியானந்தா புதுச்சேரிக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது சீடர்கள் முதலமைச்சர் ரங்கசாமியிடம் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

விஜய் நாளை மறுநாள் தொடங்கும் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை!

முதலமைச்சர் விஜய் நாளை மறுநாள் 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் இந்த திட்டம் வரும் 9-ஆம் தேதி முதல்…

1 Min Read
கோவில்பட்டி டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் விற்பனை
தமிழ்நாடு

கூடுதல் விலைக்கு மது விற்பனை: கோவில்பட்டி டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி!

கோவில்பட்டி டாஸ்மாக் கடையில் MRP விலையில் மது விற்பனை செய்யப்படுவதாகவும், கூடுதல் பணம் வாங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மது பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?