MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: இளைஞர் சுட்டுக்கொலை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: இளைஞர் சுட்டுக்கொலை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - உலகம் - வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: இளைஞர் சுட்டுக்கொலை

உலகம்

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: இளைஞர் சுட்டுக்கொலை

Admin
Last updated: மே 25, 2026 9:01 காலை
Admin
Share
SHARE

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள பாதுகாப்புச் சாவடியில் நேற்று காலை துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக மத்திய பாதுகாப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு, 21 வயதுடைய அந்த இளைஞரை சுட்டுக் கொன்றனர்.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டதாவது: 'நமது நாட்டின் புனித சின்னமான வெள்ளை மாளிகை மீது, ஒருவித வெறி மற்றும் வன்முறை உணர்வு கொண்டவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சந்திப்பு விருந்தின் போதும் இதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக அதிபர் ட்ரம்ப் நினைவு கூர்ந்தார். வாஷிங்டனில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த பாதுகாப்புப் பகுதியை உருவாக்குவது, எதிர்கால அதிபர்கள் அனைவருக்கும் எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் வெள்ளை மாளிகை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அதிபர் ட்ரம்ப்அமெரிக்காதுப்பாக்கிச் சூடுபாதுகாப்புவெள்ளை மாளிகை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் திடீர் அனுமதி
Next Article பிரதமர் மோடி அரசை கவிழ்க்க ராகுல் சதி: பாஜக கடும் கண்டனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது மனைவி அன்னா லெஸ்னவாவிடமிருந்து பிரிந்து…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

பஸ்தரில் பாதுகாப்புப் படையினருடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதிக்கு வருகை தந்துள்ள பிரதமர்…

நவம்பர் 8, 2026

You Might Also Like

ஹைதராபாத்தில் ஸ்கூட்டரில் மலைப்பாம்புடன் ஐடி ஊழியர்
இந்தியா

ஹைதராபாத்தில் ஸ்கூட்டரில் மலைப்பாம்புடன் ஐடி ஊழியர்: வைரல் வீடியோ

ஹைதராபாத்தில், ஐடி ஊழியர் ஒருவர் மலைப்பாம்பை கையில் சுற்றியபடி ஸ்கூட்டரில் சென்ற வீடியோ வைரலாகி, வனத்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

1 Min Read
மத்திய அரசு அலுவலகம்
இந்தியா

ஈரான் செல்ல வேண்டாம்: இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியர்கள் ஈரானுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், அங்கு வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

1 Min Read
உலகம்

வவ்வால்களிடம் புதிய கரோனா: தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

புதுடெல்லி: வவ்​வால்​களிடம் புதிய வகை கரோனா வைரஸை தாய்​லாந்து விஞ்​ஞானிகள் கண்​டுபிடித்​துள்​ளனர். இதுகுறித்​து, ‘செல்’ என்ற மருத்​துவ இதழில் வெளி​யான கட்​டுரை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தாய்​லாந்​தில்

1 Min Read
உலகம்

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்கு அமெரிக்க லாபி உதவி – பரபரப்பு ஆவணங்கள் வெளியீடு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, அமெரிக்க தலையீட்டைக் கோரி பாகிஸ்தான் வாஷிங்டனில் மிகப்பெரிய அளவில் லாபி செய்ததாக அமெரிக்கா வெளியிட்ட ஆவணங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?