MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஐடி முன்னாள் மாணவர் சவுரப் குமார் பால்: வனப்பணி தேர்வில் 110வது இடம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஐடி முன்னாள் மாணவர் சவுரப் குமார் பால்: வனப்பணி தேர்வில் 110வது இடம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஐடி முன்னாள் மாணவர் சவுரப் குமார் பால்: வனப்பணி தேர்வில் 110வது இடம்!

தமிழ்நாடு

விஐடி முன்னாள் மாணவர் சவுரப் குமார் பால்: வனப்பணி தேர்வில் 110வது இடம்!

Admin
Last updated: மே 18, 2026 2:32 மணி
Admin
Share
SHARE

வேலூர்: இந்திய வனப்பணித் தேர்வில் (IFoS) 110-வது இடத்தைப் பிடித்து, வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சவுரப் குமார் பால் சாதனை படைத்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த இவர், 2022-ல் விஐடியில் கணினி அறிவியல் பிரிவில் பி.டெக் பட்டம் பெற்றவர்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்திய இந்திய வனப்பணித் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இதில், சவுரப் குமார் பால் 110-வது இடத்தைப் பெற்றுள்ளார். தொழில்நுட்பக் கல்வியில் சிறந்து விளங்கிய இவர், வனப்பணித் தேர்வில் வெற்றி பெற்றது பலருக்கும் உத்வேகம் அளித்துள்ளது.

விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன், துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன் ஆகியோர் சவுரப் குமார் பாலைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். விஐடி-யின் முன்னாள் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் தொடர்ந்து சிறந்து விளங்குவது பெருமை அளிப்பதாக வேந்தர் ஜி.விசுவநாதன் குறிப்பிட்டார்.

'தொழில்நுட்பப் பின்னணியில் இருந்து வந்து, நிர்வாகப் பணியில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு சவுரப் குமார் பாலின் வெற்றி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும். இது போன்ற சாதனைகள் பல்கலைக்கழகத்திற்கும், மாணவர்களுக்கும் பெரும் பெருமையைத் தேடித்தருகிறது' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:IFoSUPSCVellore Institute of Technologyபோட்டித் தேர்வுவனப்பணி தேர்வுவிஐடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கூடலூரில் வயதான சிறுத்தை உயிரிழப்பு – மர்மத்தை உடைக்குமா உடற்கூறாய்வு?
Next Article நிலக்கரி இறக்குமதி மோசடி: அகமது புகாரி வழக்குடன் 4 நிறுவனங்கள் மீதான வழக்கும் ரத்து!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

வந்தே மாதரம் பாடல்: மோடி, பாஜகவிடம் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடாதது ஏன்? பிரதமர் மோடி, பாஜகவிடம் காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

90 ஆண்டுகளாக இல்லாத சிக்கல் இப்போது ஏன்? – வந்தே மாதரம் விவகாரத்தில் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலின் சுருக்கப்பட்ட பதிப்பையே காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

சோமாலியா கடலில் 2 கப்பல்கள் கடத்தல்: 22 இந்திய மாலுமிகள் மீட்பு தீவிரம்

சோமாலியா, ஏமன் கடற்பகுதிகளில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 2…

ஆகஸ்ட் 22, 2026

31 ஆண்டுகள் சிறைவாசம்: 105 வயது முதியவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 31…

ஆகஸ்ட் 22, 2026

மனைவியுடன் சேர நரபலி: ஒருவர் கொலை செய்யப்பட்டு, தலை பூஜை அறையில் புதைப்பு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவியுடன்…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

தாம்பரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பிளஸ்-2 மாணவி
தமிழ்நாடு

பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை: போலீசார் விசாரணை

தாம்பரத்தில் உறவினர் வீட்டில் பிளஸ்-2 மாணவி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
தமிழக டாஸ்மாக் கடைகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் உயர் ரக மதுபானங்கள்
தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளில் 54 புதிய உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்!

தமிழக டாஸ்மாக் கடைகளில் 100-க்கும் மேற்பட்ட பிராண்டுகள் விற்பனையில் இருந்தாலும், குறிப்பிட்ட சில உள்ளூர் நிறுவனங்களின் மதுபானங்கள் மட்டுமே அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக…

2 Min Read
தமிழ்நாடு

பதவி ராஜினாமா ஜனநாயக உரிமை – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்த நிலையில், எம்.எல்.ஏ.க்கள் சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இது குறித்து அமைச்சர்…

2 Min Read
மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் ஆலோசனைக் கூட்டத்தை தொடங்கி வைக்கிறார்
தமிழ்நாடு

பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க சிறப்பு ஆலோசனை கூட்டம்

சென்னையில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?