MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வில்லுப்பாட்டு மாதவி: ‘வேட்ட சாமி’ படத்தில் பாடகியாக அறிமுகம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வில்லுப்பாட்டு மாதவி: ‘வேட்ட சாமி’ படத்தில் பாடகியாக அறிமுகம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வில்லுப்பாட்டு மாதவி: ‘வேட்ட சாமி’ படத்தில் பாடகியாக அறிமுகம்!

தமிழ்நாடு

வில்லுப்பாட்டு மாதவி: ‘வேட்ட சாமி’ படத்தில் பாடகியாக அறிமுகம்!

Fernandez
Last updated: ஜூலை 10, 2026 6:24 காலை
Fernandez
Share
வில்லுப்பாட்டு மாதவி 'வேட்ட சாமி' திரைப்படத்தில் பாடகியாக அறிமுகம்
வில்லுப்பாட்டு மாதவி 'வேட்ட சாமி' திரைப்படத்தில் பாடகியாக அறிமுகம்
SHARE

வில்லுப்பாட்டு கலை மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள 'வில்லுப்பாட்டு' மாதவி, தற்போது 'வேட்ட சாமி' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகிறார். இந்த அறிவிப்பு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

7 Miles Per Seconds Productions சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில் உருவாகியுள்ள 'வேட்ட சாமி' திரைப்படம், வீரத்தையும் தெய்வ நம்பிக்கையையும் மையமாகக் கொண்ட கதையை கொண்டுள்ளது. இந்தப் படத்தை 'பம்பர்' திரைப்படத்தை இயக்கிய எம்.செல்வகுமார் இயக்கியுள்ளார். அருள்நிதி மற்றும் இயக்குநர் அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், தமிழ், விஜி சந்திரசேகர், 'ஆடுகளம்' நரேன், அர்ஜெய், OAK சுந்தர், மதுசூதனன், மைனா நந்தினி, கவிதா பாரதி, நந்தினி போன்ற பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படத்தின் படத்தொகுப்பு மற்றும் பின்னணி இசைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சண்டைக் காட்சிகளை சிறுத்தை கணேஷ் வடிவமைத்துள்ளார்.

'வேட்ட சாமி' திரைப்படத்தில் வில்லுப்பாட்டு மாதவி பாடகியாக அறிமுகமாவதை இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது சமூக வலைதளப் பக்கங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். 'நம்முடைய மண் சார்ந்த இசையில் இசையமைப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வில்லுப்பாட்டு கலைஞர் மாதவி, தனது தனித்துவமான தமிழ் உச்சரிப்பு மற்றும் பாடும் திறமையால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில் அவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தென் தமிழ்நாட்டின் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், மாதவி பாடுகிறார் என்று அழைத்தால், ஆயிரக்கணக்கானோர் கூடி திருவிழாவைக் களைகட்டுவார்கள்.

இதுவரை நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடியுள்ள மாதவி, தனது வில்லிசை கலைக்காக பல விருதுகளை வென்றுள்ளார். நாட்டுப்புற இசை மற்றும் பாரம்பரியக் கலையை இன்றைய 2கே கிட்ஸ் தலைமுறையினரிடமும் கொண்டு சேர்க்கும் பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இன்றைய தலைமுறையினருக்கு வில்லுப்பாட்டு கலையின் அடையாளமாக திகழும் மாதவி, தற்போது சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி இருப்பது அவரது கலைப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. அவரது திரையுலக பிரவேசம் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ArulnithiTamil CinemaVetta SaamyVilluppattu Madhaviஅமீர்அருள்நிதிதமிழ் சினிமாவில்லுப்பாட்டு மாதவிவேட்ட சாமிஜிப்ரான்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article தமிழக முதல்வர் விஜய் கரூர் வருகை முதல்வர் விஜய் இன்று கரூர் வருகை: அரசு பணி ஆணைகள் வழங்கல்
Next Article எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கருத்துச் சுதந்திரப் போர் முடியவில்லை: சல்மான் ருஷ்டி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்படும் மேத்யூ வான்டைக்

திகார் சிறை உணவு: அமெரிக்க கைதி மேத்யூ வான்டைக் வழக்கு ஒத்திவைப்பு

திகார் சிறையில் வழங்கப்படும் உணவு மற்றும் உடல் எடை குறைவு குறித்து அமெரிக்க…

ஜூலை 10, 2026

டிசம்பரில் நாடு திரும்புவது குறித்து ஷேக் ஹசீனா அச்சம்

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக்…

ஜூலை 10, 2026

ராமர் கோயில் காணிக்கை திருட்டு: ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கம் அறிவிப்பு

அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை திருட்டில் ஈடுபட்ட…

ஜூலை 10, 2026

பேச விடமாட்டீர்கள், கொல்லத்தான் முடியும்: மம்தா பானர்ஜி ஆவேசம்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தன்னை…

ஜூலை 10, 2026

இந்திய முக்கிய தொழில்களை சீனா கைப்பற்ற மத்திய அரசு உதவுவதாக கார்கே குற்றச்சாட்டு

இந்தியாவின் முக்கிய தொழில்களை சீனா கைப்பற்ற மத்திய…

ஜூலை 10, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சென்னையில் தெருவிளக்குகள்: 100% ஒளிர்வதை உறுதி செய்ய இரவு ஆய்வு

சென்னையில் 3,11,285 தெருவிளக்குகளில் 1,817 எரியவில்லை. 100% செயல்படுவதை உறுதி செய்ய இரவு நேர கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உடனடியாக பழுதுபார்க்க உத்தரவு.

1 Min Read
தமிழ்நாடு

சட்டப்பேரவையில் சிரிப்பலை: முதல்வர் விஜயை கலாய்த்த எம்எல்ஏ காமராஜ்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எம்எல்ஏ காமராஜின் நகைச்சுவை பேச்சு, முதல்வர் விஜயை சிரிக்க வைத்தது. 8வது முயற்சியில் அவர் வாழ்த்த முயன்றபோது சட்டமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.

1 Min Read
தமிழ்நாடு

இஸ்லாமிய மதமாற்றத்தினர் இடஒதுக்கீடு: அரசு மேல்முறையீடு செய்ய பெ.சண்முகம் வலியுறுத்தல்

இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்களின் இட ஒதுக்கீட்டு நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய…

1 Min Read
தமிழ்நாடு

ரூ.100 கோடி மோசடி: தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் கைது

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?