MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய் தலைவர்களைச் சந்தித்தது அரசியல் நாகரிக முதிர்ச்சிக்குச் சான்று: திருமாவளவன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய் தலைவர்களைச் சந்தித்தது அரசியல் நாகரிக முதிர்ச்சிக்குச் சான்று: திருமாவளவன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜய் தலைவர்களைச் சந்தித்தது அரசியல் நாகரிக முதிர்ச்சிக்குச் சான்று: திருமாவளவன்

தமிழ்நாடு

விஜய் தலைவர்களைச் சந்தித்தது அரசியல் நாகரிக முதிர்ச்சிக்குச் சான்று: திருமாவளவன்

Admin
Last updated: மே 12, 2026 4:25 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அரசியல் ரீதியாக மாறுபட்ட கருத்துகள் கொண்ட தலைவர்களாக இருந்தாலும், முதல்வர் பதவியேற்ற பிறகு விஜய் அவர்களைச் சந்தித்தது பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: 'முக ஸ்டாலின், உதயநிதி மற்றும் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெறும் முதல்வர் விஜய் அவர்களின் இந்த அணுகுமுறை, அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சிக்கு ஓர் அடையாளம். முதல்வருக்கும், அவரை ஆரத்தழுவி வரவேற்ற முன்னாள் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகள்.' என்று அவர் கூறியுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இனி கிளட்ச் பிடிக்கவே வேண்டாம் – ஹோண்டாவின் வினோதமான புதிய பைக் அறிமுகம் – விலை எவ்வளவு?
Next Article தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துகிறது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

ஸ்டார்லிங்க் அனுமதி: நாட்டுக்கு அச்சுறுத்தல் – பாஜக எம்பி எச்சரிக்கை

இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என பாஜக…

அக்டோபர் 12, 2026

ரியாத் விமான நிலைய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ரியாத் விமான நிலையத்தை…

அக்டோபர் 12, 2026

டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடல்: உச்ச நீதிமன்றம் கடும் கேள்வி

டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்ட விவகாரத்தில்,…

அக்டோபர் 12, 2026

அதானி ஆலையில் 70 அடி உயர துர்கா தேவி சிலை!

அதானி சிமெண்ட் நிறுவனம், நவராத்திரி மற்றும் துர்கா…

அக்டோபர் 12, 2026

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர்…

அக்டோபர் 11, 2026

You Might Also Like

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறும் இடம்
தமிழ்நாடு

காவிரி நீர் திறப்பு: கர்நாடகாவுக்கு உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணையம், தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 1 டி.எம்.சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைந்துள்ள நிலையில்…

2 Min Read
தமிழகத்தில் வெயில் அதிகமாக பதிவாகியுள்ளதை காட்டும் படம்
தமிழ்நாடு

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அனல் காற்று வீசியது!

தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசியது. திருச்சியில் 104.18 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி மக்களை அவதிக்குள்ளாக்கியுள்ளது.

1 Min Read
பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் அல்லது இஸ்லாமாபாத் நகரின் காட்சி
தமிழ்நாடு

இஸ்லாமாபாத்தில் 2 மாதங்களுக்கு தடை: இம்ரான் கான் கட்சி பேரணிக்கு பாகிஸ்தான் அரசு கட்டுப்பாடு

இஸ்லாமாபாத்தில் அடுத்த 2 மாதங்களுக்கு பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் போராட்டங்களுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. இம்ரான் கான் கட்சி திட்டமிட்டிருந்த பேரணிக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை…

1 Min Read
எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு

சேகர் பாபு மீது கோபம் இல்லை, வருத்தம் – உதயநிதி ஸ்டாலின்

முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது கோபம் இல்லை, வருத்தம் மட்டுமே உள்ளது என எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தவெக அரசின் செயல்பாடுகளையும் அவர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?