MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜயபாஸ்கர் தூயசக்தி வாஷிங் மெஷின் மூலம் சுத்தம் செய்யப்பட தகவல்: அறப்போர் இயக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜயபாஸ்கர் தூயசக்தி வாஷிங் மெஷின் மூலம் சுத்தம் செய்யப்பட தகவல்: அறப்போர் இயக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜயபாஸ்கர் தூயசக்தி வாஷிங் மெஷின் மூலம் சுத்தம் செய்யப்பட தகவல்: அறப்போர் இயக்கம்

தமிழ்நாடு

விஜயபாஸ்கர் தூயசக்தி வாஷிங் மெஷின் மூலம் சுத்தம் செய்யப்பட தகவல்: அறப்போர் இயக்கம்

Admin
Last updated: ஜூன் 30, 2026 9:15 மணி
Admin
Share
SHARE

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தவெகவில் சேர்வது தொடர்பாக அறப்போர் இயக்கம் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இதுகுறித்து அறப்போர் இயக்கம் தனது எக்ஸ் தளத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அந்த தகவலில், 'அதிமுக ஆட்சியில் குட்கா முதலாளிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு, தமிழ்நாட்டில் திருட்டுத்தனமாக குட்கா விற்க அனுமதி கொடுத்ததாக புகார் கூறப்பட்ட அன்றைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அன்றைய டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் மீது அதிமுக மற்றும் திமுக ஆட்சிக்காலங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தூயசக்தி வாஷிங் மெஷின் மூலம் சுத்தம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்அறப்போர் இயக்கம்குட்காவிஜயபாஸ்கர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருநெல்வேலியில் சிறுமி பாலியல் பலாத்காரம்: முதியவருக்கு ஆயுள் தண்டனை
Next Article நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்: ஆதார் அப்டேட் முதல் ரயில் அபராதம் வரை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்

தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி: 2 பேர் கைது

பிரபல தங்க வர்த்தகரின் விவரங்களை திருடி, ஹைதராபாத் தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி…

ஆகஸ்ட் 15, 2026

பெரிய கனவுகள் காணுங்கள்: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி

80வது சுதந்திர தின உரையில் பேசிய பிரதமர்…

ஆகஸ்ட் 15, 2026

காவிரியில் தமிழகத்திற்கு 10,000 கன அடி நீர் திறப்பு

காவிரி மேலாண்மை ஆணையம் 12,000 கன அடி…

ஆகஸ்ட் 15, 2026

போலி இணையதளங்கள் குறித்து திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை

திருமலை திருப்பதி தேவஸ்தானம், தங்கள் பெயரில் இயங்கும்…

ஆகஸ்ட் 15, 2026

40+ நாடுகளுடன் இந்தியா தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்: மோடி அறிவிப்பு

பிரதமர் மோடி தலைமையில், 40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன்…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தென்காசி: போலீஸ் நிலையத்தில் பயங்கர தீ விபத்து – 89 பைக்குகள் நாசம்!

தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலையத்தில் கோடை வெயில் மற்றும் காற்று காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 89 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதன்…

1 Min Read
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்
தமிழ்நாடு

ஆட்சியை கவிழ்க்க சதி: தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய மேலும் ஒருவர் கைது

முதலமைச்சர் விஜய் ஆட்சியை கவிழ்க்கும் சதி தொடர்பாக, தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய மதுரையைச் சேர்ந்த கணேசன் கைது. மேலும் 11 பேர் ஏற்கனவே கைது.

2 Min Read
வனத்துறையினரால் கைது செய்யப்பட்ட சருகுமான் வேட்டைக்காரர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகள்
தமிழ்நாடு

திருப்பத்தூரில் சருகுமான் வேட்டை: 2 பேர் கைது, துப்பாக்கிகள் பறிமுதல்

திருப்பத்தூர் அருகே சருகுமான் வேட்டையாடிய 2 பேர் கைது. நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல். வனத்துறையினர் தீவிர விசாரணை.

1 Min Read
தமிழ்நாடு

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுமா? பரபரப்பு தகவல்

சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற ம.தி.மு.க., திமுக கூட்டணியில் இருந்து வெளியேறக்கூடும் என தகவல் பரவி வருகிறது. இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?