MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய்க்கு ஏன் தொடை நடுங்குகிறது? – திமுக முன்னாள் எம்.எல்.ஏ. பரந்தாமன் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய்க்கு ஏன் தொடை நடுங்குகிறது? – திமுக முன்னாள் எம்.எல்.ஏ. பரந்தாமன் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜய்க்கு ஏன் தொடை நடுங்குகிறது? – திமுக முன்னாள் எம்.எல்.ஏ. பரந்தாமன் கேள்வி

தமிழ்நாடு

விஜய்க்கு ஏன் தொடை நடுங்குகிறது? – திமுக முன்னாள் எம்.எல்.ஏ. பரந்தாமன் கேள்வி

Admin
Last updated: ஜூன் 26, 2026 8:43 மணி
Admin
Share
SHARE

திமுக முன்னாள் எம்.எல்.ஏ. பரந்தாமன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை நேரில் சந்திக்க விஜய்க்கு ஏன் தயக்கம் ஏற்படுகிறது என்றும், அவர் ஸ்கிரிப்டை வைத்தே பேசுவதாகவும் பரந்தாமன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சோதனையை எதிர்கொண்ட முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அன்றிரவே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். ஆனால், கரூர் சம்பவத்திற்கு பிறகு உங்களில் யாராவது செய்தியாளர்களை சந்தித்ததுண்டா? இன்று வரை ஸ்கிரிப்ட் வைத்தே பேசும் உங்கள் தலைவர் விஜய்க்கு, செய்தியாளர்களை நேரில் சந்திக்க ஏன் தொடை நடுங்குகிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "எ.வ.வேலு அவர்கள் மீதான சோதனையில் ஆதாரம் எதுவும் இல்லை, உங்கள் அவதாரம் விரைவில் தோலுரியும்! தைரியத்துடன் எதிர்கொள்ளவேண்டும் என்று யார் சொல்லுகிறார் தெரியுமா? கரூரில் 41 அப்பாவி பொது மக்கள் பலியாவதற்கு காரணமான தவெக தலைவர் விஜய் பின்னங்கால் பிடற ஓடி ஒளிந்தவர் வரிசையில் உங்கள் அலைப்பேசியைக்கூட அணைத்துவைத்து தலைமறைவான ராஜ்மோகன் பேசலாமா?" என்றும் பரந்தாமன் குறிப்பிட்டுள்ளார்.

"நேற்று மழையில் முளைத்த தமிழக வெற்றிக் கழகம், 75 ஆண்டுகால வரலாறு கொண்ட திமுக-வைப் பார்த்து தைரியம் பற்றி பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது. உங்களுக்கு மிசா தெரியுமா? பொடா தெரியுமா? சிறைவாசம் கண்டதுண்டா?" என அவர் சவால் விடுத்துள்ளார்.

"சினிமாவில் நடித்தவர் தலைவர், மேடைகளில் தொகுத்தவர் அமைச்சர் என உருவான இந்த இன்ஸ்டன்ட் அமைச்சரவை எத்தனை நாள் நீடிக்கிறது என்று பார்ப்போம்" என்று தனது அறிக்கையை முடித்துள்ளார் பரந்தாமன்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்தமிழக அரசியல்திமுகபரந்தாமன்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டெல்லி சிறப்புப் பிரதிநிதி நியமனத்திற்கு தினகரன் கண்டனம்
Next Article ஈஷா யோகா மையத்தில் தொடர் மரணங்கள்: சிபிசிஐடி விசாரணைக்கு பெ.சண்முகம் கோரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி

அசாம் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆனது

அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. 10 மாவட்டங்களில் 1.37…

ஆகஸ்ட் 11, 2026

ஜார்க்கண்டில் மாணவர் பேரணி மீது தடியடி: பலர் காயம்

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், சட்டப்பேரவையை நோக்கி பேரணி…

ஆகஸ்ட் 11, 2026

நீட் தேர்வு: மாணவர்கள் மீது நடவடிக்கை – மத்திய அரசு பொறுப்பேற்க ராகுல் காந்தி வலியுறுத்தல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய…

ஆகஸ்ட் 11, 2026

நாடாளுமன்றத்தில் அமித் ஷா விளக்கம் அளிப்பார்: கிரண் ரிஜிஜு

மாணவர்கள் போராட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய…

ஆகஸ்ட் 11, 2026

மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்ற ஆசிரியர்கள்: நெகிழ்ச்சி சம்பவம்

ஆந்திர மாநிலம், ஏலூரு மாவட்டம், பெதநின்ற கொலனு…

ஆகஸ்ட் 11, 2026

You Might Also Like

நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தமிழ்நாடு பட்ஜெட் 2026-27 வெளியிடுகிறார்
தமிழ்நாடு

தமிழ்நாடு பட்ஜெட் 2026-27: வரவு-செலவு ஒரு பார்வை

தமிழ்நாடு பட்ஜெட் 2026-27: நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார். ஒரு ரூபாயில் அரசின் வரவு-செலவு விவரங்கள் குடிமக்கள் கையேட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

2 Min Read
உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி. வேலுமணி தொடர்பான வழக்கு விசாரணை
தமிழ்நாடு

எஸ்.பி. வேலுமணிக்கு சிக்கல்: 54 நியமனங்கள் சட்டவிரோதம் – உச்சநீதிமன்றம் அதிரடி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. கோவை மாவட்டத்தில் 54 இளநிலை உதவியாளர் நியமனங்கள் சட்டவிரோதம் என அறிவித்து, அனைவரையும் பணியிலிருந்து நீக்க…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

எஸ்.பி. வேலுமணி அண்ணாமலையுடன் இணைய வாய்ப்பா? தமிழக அரசியல் பரபரப்பு

தமிழக அரசியலில் பரபரப்பு. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பாஜக தலைவர் அண்ணாமலையுடன் இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சித் தலைமைக்கு எதிராக அதிருப்தியில் உள்ளதாகக்…

2 Min Read
தமிழ்நாடு

த.வெ.க. ஆட்சிக்கு எதிர்ப்பு: எடப்பாடி பழனிசாமி விளக்கம்

தமிழக சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று உரையாற்றினார். அதிமுக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கையில் மக்கள் இரட்டை இலை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?