MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய் பெரும்பான்மையை மட்டுமே நிரூபிக்க வேண்டும்..! – ஆளுநர்.
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய் பெரும்பான்மையை மட்டுமே நிரூபிக்க வேண்டும்..! – ஆளுநர்.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜய் பெரும்பான்மையை மட்டுமே நிரூபிக்க வேண்டும்..! – ஆளுநர்.

தமிழ்நாடு

விஜய் பெரும்பான்மையை மட்டுமே நிரூபிக்க வேண்டும்..! – ஆளுநர்.

Admin
Last updated: மே 8, 2026 11:43 காலை
Admin
Share
SHARE

ஆட்சி அமைக்க விஜயை அழைக்காதது ஏன்?  என்பது குறித்து ஆளுநர் ராஜேந்திர விசுவநாத் அர்லேகர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், விஜய்க்கு ஆதரவு அளிக்கும் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் ஆளுநர் மாளிகைக்கு அழைத்து வர வேண்டியது இல்லை என்றார்.

எந்த, எந்த கட்சிகள் ஆதரவு அளிக்கின்றன என்பதற்கான அதிகாரப்பூர்வ ஆவணங்களை விஜய் தர வேண்டுமென்பதை மட்டுமே தான்எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

பெரும்பான்மை இல்லாத ஒருவரை ஆட்சி அமைக்க அனுமதித்தால், குதிரை பேரம் நடக்க வாய்ப்பு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

சட்டசபையில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாதது விஜயின் பிரச்சனை மட்டுமல்ல, மக்களின் பிரச்சனையும் கூட என்று அவர் தெரிவித்தார். 


Governor

TVK

TamilNadu
இதையும் படியுங்கள்

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:GovernorTamilNaduTVKலேட்டஸ்ட் நியூஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தவெக ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும்..! – கனிமொழி சூசகம்.
Next Article இந்தியாவின் புதிய ‘பாதுகாப்பு கவசம்’.. ரஃபேல் முதல் சுதர்சன் சக்ரா வரை – அதிரும் எதிரி நாடுகள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு தடுப்புகள் அகற்றப்படும் காட்சி

டெல்லி பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு தடுப்புகள் அகற்றம்

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு தடுப்புகள் நேற்று ஜேசிபி இயந்திரம் மூலம்…

ஆகஸ்ட் 21, 2026

கருத்து வேறுபாடுகள் சித்ரவதை ஆகாது: விவாகரத்து மனு தள்ளுபடி

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மனரீதியான…

ஆகஸ்ட் 21, 2026

காஷ்மீர் செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

காஷ்மீரின் செனாப் ரயில் பாலத்தில் மணிக்கு 100…

ஆகஸ்ட் 21, 2026

வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மீது அமித் ஷா குற்றச்சாட்டு

வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளை…

ஆகஸ்ட் 21, 2026

மத்திய அமைச்சரவை மாற்றம்: பெண்களுக்கு முக்கியத்துவம், பிரதானுக்கு புதிய துறை?

மத்திய அமைச்சரவை மாற்றத்தில் பெண்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம்…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்

தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார். சட்டசபை கூடியதும்…

1 Min Read
பாலியல் தொந்தரவு புகாரில் கைது செய்யப்பட்ட மருத்துவர்
தமிழ்நாடு

சென்னையில் செவிலியரிடம் தவறாக நடக்க முயன்ற மருத்துவர் கைது

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இளம் செவிலியரிடம் தவறாக நடக்க முயன்றதாக 60 வயது மருத்துவர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட செவிலியர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை…

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தின் 17-வது சட்டசபை கூடியது

தமிழக முதலமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். பதவி ஏற்றதும் மக்கள் முன்னிலையில் முதலமைச்சர் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு…

0 Min Read
தமிழ்நாடு

விருத்தாசலம் அருகே சோகம்: தண்டவாளத்தில் ஆடுகள் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 70+ ஆடுகள் பலி

விருத்தாசலம் அருகே கனமழையில் இருந்து தப்பிக்க தண்டவாளத்தில் தஞ்சமடைந்த 70-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தன. இது குறித்து விசாரணை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?