MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் விஜய் – மு.க.ஸ்டாலின் பதிவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் விஜய் – மு.க.ஸ்டாலின் பதிவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் விஜய் – மு.க.ஸ்டாலின் பதிவு

தமிழ்நாடு

அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் விஜய் – மு.க.ஸ்டாலின் பதிவு

Admin
Last updated: மே 11, 2026 6:18 மணி
Admin
Share
SHARE

தமிழக முதல்-அமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து, இன்று சட்டசபைக்கூட்டமும் நடைபெற்றது. இதில் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் எம்.எல்.ஏ.க்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். சட்டசபை கூட்டம் முடிந்ததும் தலைமை செயலகத்தில் இருந்து நேரடியாக ஆழ்வார்பேட்டைக்கு முதல்-அமைச்சர் விஜய் சென்றார்.

இந்நிலையில், திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை இன்று முதல்-அமைச்சர் விஜய் சந்தித்தார். மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்ற முதல்-அமைச்சர் விஜய் அவரை சந்தித்தார். முதல் -அமைச்சர் விஜய்யை ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் மு.க.ஸ்டாலினை விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தமிழக அரசியலில் இந்த நடைமுறை ஒரு ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய்யுடனான சந்திப்பு குறித்து தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” தமிழ்நாடு முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்” என தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article KHxRK: ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா!
Next Article அணு உலைகளைச் சுற்றியுள்ள பாதுகாப்பு மண்டலங்களை குறைக்கும் இந்தியா!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

எல்லைப் பிரச்சனை: தீர்வு காண சீனா செல்லும் அஜித் தோவல்

எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்…

ஆகஸ்ட் 23, 2026

திருப்பதி: ஓட்டல்களில் காலிபிளவர் உணவுகளுக்கு தற்காலிக தடை

திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், காலிபிளவரால் தயாரிக்கப்படும் அனைத்து…

ஆகஸ்ட் 23, 2026

அரைகுறை ஆடையுடன் மாணவிகளுடன் குளித்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவை மீறி, அரசு…

ஆகஸ்ட் 23, 2026

சாலையில் படுத்து ரீல்ஸ்: இளம்பெண் வீடியோவால் பரபரப்பு

சாலையில் படுத்து ரீல்ஸ் வீடியோ எடுத்த இளம்…

ஆகஸ்ட் 23, 2026

ரூ.200 கொடுக்க மறுத்ததால் திருநங்கை கொலை: வாலிபர் கைது

சென்னை: ரூபாய் 200 கொடுக்க மறுத்ததால் தேவி…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தங்கம் கடத்தல்: சென்னையில் விமான நிலையத்தில் அதிரடி நடவடிக்கை!

தங்க இறக்குமதி வரி உயர்வால், சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தலைத் தடுக்க சுங்கத்துறை அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. 24 மணி நேர கண்காணிப்பு மற்றும் பெண்…

1 Min Read
பழனி முருகன் கோவில் ரோப் கார் நிலையம்
தமிழ்நாடு

பழனியில் ரோப் கார் சேவை 45 நாட்களுக்கு நிறுத்தம்

பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை, வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வரும் 20 ஆம் தேதி முதல் 45 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.…

2 Min Read
தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும், மத்திய அரசு உடனடியாக விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…

1 Min Read
தமிழக அரசின் வெற்றி சோலார் திட்டம் குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

5 வருட மின் வரி விலக்கு: தமிழக அரசின் ‘வெற்றி சோலார்’ திட்டம் அறிவிப்பு!

தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 'வெற்றி சோலார் திட்டம்' அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கும் நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?