MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: KHxRK: ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: KHxRK: ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - KHxRK: ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா!

சினிமா

KHxRK: ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா!

Admin
Last updated: மே 11, 2026 5:47 மணி
Admin
Share
SHARE

நெல்சன் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு KHxRK என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டது.

நீண்ட காலத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்கள் இணையும் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி வைரலானது.

குறிப்பாக “யார் ஹீரோ?” என்று ரஜினி மற்றும் கமல், இயக்குனர் நெல்சனிடம் கேட்கும் வசனம் ரசிகர்களிடையே டிரெண்டானது.

மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தில் நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் மே 14 ஆம் தேதி ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள கருப்பு திரைப்படத்தில் திரிஷா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழ்நாட்டின் 126 எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் – முதலிடத்தில் முதலமைச்சர் விஜய்யின் தவெக!
Next Article அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் விஜய் – மு.க.ஸ்டாலின் பதிவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

மும்பை பயங்கரவாத தாக்குதல்: 18 ஆண்டுகள் கடந்தும் ஆறாத வடுக்கள்

மும்பை பயங்கரவாத தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.…

நவம்பர் 26, 2026

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 ஆண்டு சிறை: கேரளா சட்டம்

கேரளாவில் பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள்…

நவம்பர் 26, 2026

அரசியலமைப்பை வலுப்படுத்தும் உறுதிப்பாடு: ஒரு பார்வை

இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில்,…

நவம்பர் 26, 2026

முதல் தனியார் பிஎஸ்எல்வி ராக்கெட் அடுத்த ஆண்டு ஏவுதல்: இஸ்ரோ தலைவர் தகவல்

தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் பிஎஸ்எல்வி…

நவம்பர் 26, 2026

கேரளாவில் மார்க்சிஸ்ட் நிர்வாகி கொலை: பாஜக – ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

நவம்பர் 26, 2026

You Might Also Like

நடிகை சான்வி மேக்னா 'புகுந்த வீட்டுக்குப் போகும் மாப்பிள்ளை' திரைப்படத்தில் நடித்துள்ளார்
சினிமா

மணமகள் சான்வி மேக்னா: நெட்பிளிக்ஸில் ‘புகுந்த வீட்டுக்குப் போகும் மாப்பிள்ளை’

ஆகஸ்ட் 21 அன்று நெட்பிளிக்ஸில் வெளியாகும் 'புகுந்த வீட்டுக்குப் போகும் மாப்பிள்ளை' படத்தின் ட்ரைலர் வெளியானது. இதில் சான்வி மேக்னா மணமகள் பவியாக நடித்துள்ளார்.

1 Min Read
சினிமா

விஜய் தேவரகொண்டாவின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு – பிறந்தநாள் பரிசு

கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விஜய் தேவரகொண்டா, ராஸ்கிகா மந்தனா தம்பதியினரின் திருமணம் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இன்றைய இளம் தலைமுறையினர்களின்…

1 Min Read
‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு அறிவிப்பு
சினிமா

‘கட்டா குஸ்தி 2’ ஓடிடியில் ஜூலை 31-ல் வெளியீடு

‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் ஜூலை 31 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும்…

1 Min Read
சார்பட்டா பரம்பரை 2 படத்தின் அறிவிப்பு குறித்த செய்தி
சினிமா

சார்பட்டா பரம்பரை 2: ப்ரீக்வெல் கதைக்களத்தில் புதிய படம்!

சார்பட்டா பரம்பரை 2 திரைப்படம், மறைந்த நடிகர் விவேக் நினைவாக ப்ரீக்வெல் கதைக்களத்துடன் உருவாகிறது. முதல் பாகத்தின் நிகழ்வுகளுக்கு முந்தைய கதையை இப்படம் பேசுகிறது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?