MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய் அரசுப்பணி வழங்கியது விமர்சனத்துக்குள்ளானது!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய் அரசுப்பணி வழங்கியது விமர்சனத்துக்குள்ளானது!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜய் அரசுப்பணி வழங்கியது விமர்சனத்துக்குள்ளானது!

தமிழ்நாடு

விஜய் அரசுப்பணி வழங்கியது விமர்சனத்துக்குள்ளானது!

Fernandez
Last updated: ஜூலை 11, 2026 4:24 மணி
Fernandez
Share
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
SHARE

தமிழகத்தில் அரசுப் பணி வழங்கிய விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் மீது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். "கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போலத்தான் விஜய் அரசுப்பணி வழங்கியுள்ளார்" என்று அவர் சாடியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அரசு வேலை வாய்ப்பை வழங்கி, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குப் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் வாய்ப்புகளை ஏன் பறிக்க வேண்டும்? இத்தனை ஆண்டுகளாக கோடிக்கணக்கில் சம்பாதித்த பணத்தில், பாதிக்கப்பட்ட 32 குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் கொடுத்திருக்கலாமே? இது கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதை போன்றது" என்று விமர்சித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "கரூரில் முதலமைச்சர் விஜயின் நேற்றைய பேச்சு வழக்கமான ஸ்கிரிப்ட் தான், அதில் புதுமையாக எதுவும் இல்லை. கரூர் இடைத்தேர்தலை மனதில் கொண்டே விஜய் பேசியிருக்கிறார். கரூரில் முதலமைச்சர் என்பதை மறந்து அருவருக்கத்தக்க வகையில் விஜய் பேசியுள்ளார். மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் எதையாவது நிறைவேற்றியது உண்டா?" என்று கேள்வி எழுப்பினார்.

முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை முதலமைச்சர் விஜய் பேசுவதில்லை என்றும், ஊழல்வாதிகளை அருகில் வைத்துக்கொண்டு ஊழலை ஒழிப்பேன் என்று பேசுவது நகைப்புக்குரியது என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டார். முதலமைச்சர் விஜய் இன்னும் சினிமா சூட்டிங் போலவே நடந்துகொள்கிறார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKJayakumarTamil Nadu PoliticsVIJAYஅதிமுகஅரசுப்பணிதமிழக அரசியல்விஜய்ஜெயக்குமார்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article வயநாடு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை கூண்டில் சிக்கிய காட்சி வயநாடு: குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது
Next Article நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் 'A' சான்றிதழ் போஸ்டர் முதல்வரின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு A சான்றிதழ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேகாலயாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைக் குறிக்கும் படம்

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில் 2.7 அலகுகளாகப் பதிவான நிலநடுக்கம்.…

ஜூலை 12, 2026

பெங்களூரு: மாசடைந்த காற்று – மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பது போல!

பெங்களூருவில் சுவாசிக்கப்படும் மாசடைந்த காற்று, ஒரு மாதத்திற்கு…

ஜூலை 12, 2026

ராமர் கோயில் கொள்ளையர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால்

அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை…

ஜூலை 12, 2026

ரூ.1.80 கோடி மோசடி: நடிகர் ஆர்யா மீது வழக்குப்பதிவு

நடிகர் ஆர்யா மீது 1.80 கோடி ரூபாய்…

ஜூலை 12, 2026

தெலங்கானாவில் 6 பேர் படுகொலை: போக்சோ வழக்கில் அலட்சியம் காட்டிய எஸ்ஐ சஸ்பெண்ட்

தெலங்கானாவில் போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளிவந்த நபர்…

ஜூலை 12, 2026

You Might Also Like

தமிழ்நாடு

வெங்கடநாராயணா நியமனத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக வெங்கடநாராயணா நியமிக்கப்பட்டதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது 'வெந்த புண்ணில் வேல்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஜனநாயக சோஃபா குறித்து உதயநிதிக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலடி

ஜனநாயக சோஃபாக்கள் குறித்து உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சி தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் திடீர் கருமேகம்: வானிலை மையம் பரபரப்பு விளக்கம்!

சென்னையை திடீரென சூழ்ந்த கருமேகங்கள் மற்றும் பலத்த காற்றுக்கான காரணத்தை வானிலை மையம் விளக்கியுள்ளது. வங்கக்கடலில் உருவான வளிமண்டல சுழற்சியே காரணம்.

1 Min Read
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன் ஜெயசீலன்
தமிழ்நாடு

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ பொன் ஜெயசீலன் விலகல்!

கூடலூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன் ஜெயசீலன், அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். விரைவில் தவ.மு.க-வில் இணைய உள்ளதாகத் தகவல்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?