MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: போக்சோ குற்றங்கள் அதிகரிப்பு: விஜய் ஆட்சியை நயினார் நாகேந்திரன் விமர்சனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: போக்சோ குற்றங்கள் அதிகரிப்பு: விஜய் ஆட்சியை நயினார் நாகேந்திரன் விமர்சனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - போக்சோ குற்றங்கள் அதிகரிப்பு: விஜய் ஆட்சியை நயினார் நாகேந்திரன் விமர்சனம்

தமிழ்நாடு

போக்சோ குற்றங்கள் அதிகரிப்பு: விஜய் ஆட்சியை நயினார் நாகேந்திரன் விமர்சனம்

Admin
Last updated: ஜூன் 21, 2026 10:39 காலை
Admin
Share
SHARE

கடந்த 18 நாட்களில் திருநெல்வேலியில் மட்டும் 17 போக்சோ குற்றங்கள் பதிவாகியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பெண் குழந்தைகளைக் காக்க வேண்டும் என பாஜக நேற்று போராட்டம் நடத்திய நிலையில், கடந்த 18 நாட்களில் திருநெல்வேலியில் மட்டும் 17 போக்சோ குற்றங்கள் பதிவாகியுள்ளதாக இன்று வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கடந்த 18 நாட்களில் ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டும் இத்தனை குற்றங்கள் பதிவாகியிருக்கிறது என்றால், தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற 1 மாதத்தில் தமிழகம் முழுவதும் எத்தனை குற்றங்கள் அரங்கேறியுள்ளன? எத்தனை பதிவாகாமல் மறைக்கப்பட்டுள்ளன? எத்தனை குழந்தைகளின் நலன் சீரழிக்கப்பட்டுள்ளது?’ எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், ‘அண்ணன், தாய் மாமன் என மேடைக்கு மேடைக்கு நடித்துவிட்டு, ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததும் தமிழகக் குழந்தைகளின் பாதுகாப்பை அம்போவென தூக்கியெறிவது தான் திரு. ஜோசப் விஜய் அவர்கள் குறிப்பிட்ட மாற்றமா?’ என்றும் அவர் விமர்சித்துள்ளார். போக்சோ குற்றங்கள் பெருகும் வேளையில், முட்டுக்கொடுக்கும் வசனங்களைப் பேசுவதை விடுத்து, உடனடியாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய தவெக அரசு முனைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

‘குதிரை பேரம் பேசுவதிலும் ரீல்ஸ் வெளியிடுவதிலும் காட்டும் வேகத்தில் ஒரு துளியாவது தமிழக குழந்தைகளைப் பாதுகாப்பதில் காட்டினாலே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு தானாக சீராகிவிடும்!’ என்றும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:POCSOTamil Nadu Politicsதமிழ்நாடுநயினார் நாகேந்திரன்பாஜகபோக்சோவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article புகைப்படத்திற்கு கெஞ்சினாரா மெலோனி? டிரம்ப்பை விளாசிய இத்தாலி பிரதமர்
Next Article நடிகர் தனுஷ்: ‘ஹபீபி’ படத்தில் நடித்த தந்தை கஸ்தூரிராஜாவை பாராட்டியுள்ளார்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு உதவ வேண்டும் என கடிதம் எழுதும் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு உதவ வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தமிழக மீனவர்கள் 11 பேர் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
தங்கம் விலை குறைவு குறித்த செய்தி
தமிழ்நாடு

தங்கம் விலை சரிவு: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்!

சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம் காரணமாக ஏற்ற இறக்கங்களை சந்தித்த தங்கம் விலை, இன்று (ஜூலை 16) திடீரென சரிந்துள்ளது. 22 காரட்…

2 Min Read
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புலி தாக்கி உயிரிழந்த பாலகிருஷ்ணன் உடலை வனத்துறையினர் ஆய்வு செய்கின்றனர்.
தமிழ்நாடு

நீலகிரியில் புலி தாக்கி ஒருவர் பலி: உறவினர்கள் புகார்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புலி தாக்கி பாலகிருஷ்ணன் உயிரிழந்தார். உடலை காட்டாமல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

ஆளுநரின் ஆய்வு: ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம் – உதயநிதி ஸ்டாலின்

மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என எதிர்கட்சி தலைவர் உதயநிதி…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?