MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: விஜய்யின் சைகை ஏற்புடையதல்ல: மு.வீரபாண்டியன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜய்யின் சைகை ஏற்புடையதல்ல: மு.வீரபாண்டியன்

தமிழ்நாடு

விஜய்யின் சைகை ஏற்புடையதல்ல: மு.வீரபாண்டியன்

Fernandez
Last updated: ஜூன் 24, 2026 10:08 மணி
Fernandez
Share
SHARE

சட்டப்பேரவையில் தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடுவது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என்றும், மக்கள் பிரச்சினைகள் குறித்து அனைவரும் இணைந்து சிந்திக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள எம்.ரெட்டியபட்டியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இந்தியாவின் சட்டமன்றங்களில் பெரும் பாரம்பரியமும் புகழும் பெற்றது தமிழக சட்டப்பேரவை. மக்கள் அதிகாரத்தின் இறையாண்மையை வெளிப்படுத்தும் இந்த இடத்தைப் பற்றி கடந்த முறை ஆளுநர் அலட்சியப்படுத்தினார். அதற்கு தமிழக மக்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர்' என்று கூறினார்.

சட்டப்பேரவையில் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கக் கூடாது என்றும், உடல் மொழி மூலமாகவோ அல்லது தரம் தாழ்ந்த வார்த்தைகள் மூலமாகவோ தாக்குதல் நடத்துவது ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டார். உயர்ந்த பொறுப்புகளில் இருப்பவர்கள் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

'முதல் அமைச்சர் விஜய் 'தந்தையைத் தேடுகிறேன்' என்று கூறியது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதேபோல், அதற்கு பதிலளிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முதல் அமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசியதும் சரியானதல்ல. மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன. அவற்றுக்குத் தீர்வு காண்பதற்காக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. மாநிலங்களின் உரிமைகளை எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்கக் கூடாது. மதச்சார்பின்மைக் கொள்கையை முதல்வர் விஜய் தொடர்ந்து கடைப்பிடிப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. நாங்கள் திமுகவுடன் மட்டுமல்ல, அதிமுகவுடனும் இணைந்து செயல்பட்டுள்ளோம். எதிர்காலத்திலும் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து பயணிப்போம்' என்றும் அவர் தெரிவித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:இந்திய கம்யூனிஸ்ட் கட்சிசட்டப்பேரவைமு.வீரபாண்டியன்முதல்-அமைச்சர் விஜய்ஜனநாயகம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article மனப்பிறழ்வு நோயால் ஆ.ராசா பாதிக்கப்பட்டுள்ளார் – அமைச்சர் வன்னி அரசு
Next Article குரூப் 1 காலி பணியிடங்கள்: ஜெயக்குமார் வலியுறுத்தல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கோவில்களை சாதி அடிப்படையில் பிரிக்கக்கூடாது – மதுரை ஐகோர்ட்டு

கோவில்களை பிரிப்பது தொடர்பான முடிவுகள் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டும். சாதி அடிப்படையில் பிரிப்பதை தவிர்க்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

வெளிநாட்டு குப்பைகளுக்கு இந்தியா டம்பிங் கிரவுண்ட் ஆகாது: ஐகோர்ட்

வெளிநாட்டு குப்பைகளை கொட்டும் இடமாக இந்தியாவை மாற்ற அனுமதிக்க முடியாது என மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக தெரிவித்துள்ளது. ஒரு சட்டவிரோத செயலை மற்றொரு சட்டவிரோத செயல்பாடு மூலம்…

1 Min Read
தமிழ்நாடு

கூட்டணி ஆட்சி என்ற ராமேசுவரம் கோவில் பஞ்சாங்கம் தகவல் பலித்தது

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 23-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியானது.…

1 Min Read
தமிழ்நாடு

விஜய் கையெழுத்திட்ட ‘ஸ்போர்ட்ஸ எடு; ட்ரக்ஸ விடு’ மாரத்தான்!

சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற 'ஸ்டார்ட் ரன் ஸ்டாப் டிரக்' விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சியை முதல்வர் விஜய் கையெழுத்து போட்டு துவக்கி வைத்தார். போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?