MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய்யின் பொருளாதார இலக்கு: நிதி ஆயோக் துணைத் தலைவர் பாராட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய்யின் பொருளாதார இலக்கு: நிதி ஆயோக் துணைத் தலைவர் பாராட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - விஜய்யின் பொருளாதார இலக்கு: நிதி ஆயோக் துணைத் தலைவர் பாராட்டு

லைஃப் ஸ்டைல்

விஜய்யின் பொருளாதார இலக்கு: நிதி ஆயோக் துணைத் தலைவர் பாராட்டு

Admin
Last updated: ஜூன் 12, 2026 4:31 மணி
Admin
Share
SHARE

முதல்வர் விஜயின் பொருளாதார பார்வை என்னை கவர்ந்தது என நிதி ஆயோக் துணைத் தலைவர் அசோக் குமார் லஹிரி கூறியுள்ளார்.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற 11-வது நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்றார். அங்கு தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என மத்திய அரசிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.

குறிப்பாக, உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழலிலும், இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரமாகத் தமிழ்நாடு திகழ்கிறது என்றும், 2036-ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்வதே தமிழ்நாட்டின் இலக்கு என்றும் முதல்வர் விஜய் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் துணைத் தலைவர் அசோக் குமார் லஹிரி, 'சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன்… He is very Impressive. தமிழ்நாடு 2035க்குள் $1.5 டிரில்லியன் பொருளாதாரமாக வளர வேண்டும் என்ற முதலமைச்சர் விஜயின் தொலைநோக்கு பார்வை என்னை மிகவும் கவர்ந்தது. திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் பார்த்த தலைவரை முதன்முறையாக நேரில் சந்தித்தபோது, அவரது வளர்ச்சி இலக்கும் தெளிவான பார்வையும் ஆழமாக ஈர்த்தது' எனப் பாராட்டினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Ashok Kumar LahiriTamil Nadu Economyதமிழ்நாடு பொருளாதாரம்நிதி ஆயோக்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்
Next Article அதிகாரமில்லாத சிங்கப்பெண் படை: சமூக ஆர்வலர்கள் கேள்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மக்களவையில் பேசுகிறார்

வினாத்தாள் கசிவுத் தடுப்பு அம்சங்கள் மசோதாவில் இல்லை: பிரியங்கா காந்தி

புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் வினாத்தாள் கசிவை தடுப்பதற்கான அம்சங்கள் இல்லை என…

ஜூலை 28, 2026

வினாத்தாள் கசிவு: பயங்கரவாதம், நக்சலிசம் போல தீர்வு – அனுராக் தாக்கூர்

வினாத்தாள் கசிவு விவகாரம், பயங்கரவாதம் மற்றும் நக்சலிசம்…

ஜூலை 28, 2026

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

போராட்டங்களில் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க…

ஜூலை 28, 2026

அசாம் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடை

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஒரு…

ஜூலை 28, 2026

நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசை சாடிய அகிலேஷ் யாதவ்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய…

ஜூலை 28, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

ஈரான்-அமெரிக்கா மோதல்: வளைகுடா தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

ஹார்முஸ் அருகே அமெரிக்க அபாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், குவைத், ஜோர்டான், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

முதல்வர் விஜய்யின் அடியாளால் பெண்கள் பாதிப்பு – திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில், திவ்யா சத்யராஜ் முதலமைச்சர் விஜய்யின் அடியாளைக் கடுமையாகச் சாடினார். சினிமா கனவுகளுடன் வரும் பெண்களை ஏமாற்றி, அவர்களின் வாழ்க்கையைச்…

2 Min Read
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவிக்கும் புகைப்படம்
தமிழ்நாடு

குளித்தலையில் தவெக ஒன்றிய செயலாளருக்கு தர்ம அடி: நயினார் நாகேந்திரன் கண்டனம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திருமணமான பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெக ஒன்றிய செயலாளர் ரமேஷை பொதுமக்களே தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். தமிழக…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

மேகதாது அணைக்கு எதிராக முதல்வர் விஜயின் தனித்தீர்மானம்: சட்டசபையில் ஏகமனதாக ஆதரவு!

மேகதாது அணைக்கு எதிராக முதல்வர் விஜயின் தனித்தீர்மானத்திற்கு சட்டசபையில் அனைத்து கட்சிகளும் ஏகமனதாக ஆதரவு தெரிவித்துள்ளன. இது கர்நாடக அரசின் திட்டத்திற்கு எதிரான முக்கிய நடவடிக்கையாகும்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?