MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேகதாது அணைக்கு எதிராக முதல்வர் விஜயின் தனித்தீர்மானம்: சட்டசபையில் ஏகமனதாக ஆதரவு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேகதாது அணைக்கு எதிராக முதல்வர் விஜயின் தனித்தீர்மானம்: சட்டசபையில் ஏகமனதாக ஆதரவு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - மேகதாது அணைக்கு எதிராக முதல்வர் விஜயின் தனித்தீர்மானம்: சட்டசபையில் ஏகமனதாக ஆதரவு!

லைஃப் ஸ்டைல்

மேகதாது அணைக்கு எதிராக முதல்வர் விஜயின் தனித்தீர்மானம்: சட்டசபையில் ஏகமனதாக ஆதரவு!

Admin
Last updated: ஜூன் 19, 2026 11:19 காலை
Admin
Share
SHARE

கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சிப்பதை எதிர்த்து, தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு சட்டப்பேரவையில் உள்ள அனைத்து கட்சிகளும் ஏகமனதாக ஆதரவு தெரிவித்துள்ளன.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை ஒத்திவைத்துவிட்டு, அரசின் சிறப்புத் தீர்மானத்தை வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்மொழிந்தார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய், மேகதாது அணை திட்டத்திற்கு எதிரான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். அவர் பேசுகையில், 'மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தொழில் உள்ளிட்ட எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என ஒன்றிய அரசுக்கு இந்த பேரவை கேட்டுக்கொள்கிறது. கர்நாடகா அரசு நீதிமன்ற உத்தரவை மீறி அணை கட்ட முயற்சிக்கிறது. கர்நாடகா அரசின் விரிவான திட்ட அறிக்கையை ஒன்றிய அரசு பரிசீலிக்கக்கூடாது. அதற்கான திட்ட அனுமதியையும் வழங்கக்கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்' என்று தீர்மானத்தை முன்மொழிந்தார்.

முதலமைச்சர் விஜயின் இந்த தனித்தீர்மானத்திற்கு காங்கிரஸ் கட்சி அமைச்சர் ராஜேஷ்குமார் ஆதரவு தெரிவித்தார். கர்நாடகா அரசின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது எனவும், மேகதாது அணைக்கு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார். மேலும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், விவசாயிகள் நலனைப் பாதுகாக்கவும் தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் கட்சி முழு ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி ராமச்சந்திரன், கொ.ம.தே.க. எம்.எல்.ஏ. நித்தியானந்தன், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், விசிக அமைச்சர் வன்னி அரசு உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும் முதலமைச்சரின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் பாலைவனமாக மாறிவிடும் என்றும், கர்நாடக முதலமைச்சர் டி.கே சிவகுமாரின் கருத்து கண்டனத்துக்குரியது என்றும் தளி ராமச்சந்திரன் கூறினார். தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு என்றைக்கு வரப்போகிறது என்றும், காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். தமிழ்நாட்டின் நியாயத்தை உணர்ந்து மத்திய அரசு செயல்பட வேண்டும் என்றும், தமிழர் உரிமை காக்கும் தமிழ்நாடு அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றும் வன்னி அரசு கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Mekadatu Damஅனைத்து கட்சி ஆதரவுகாவிரி உரிமைதமிழ்நாடு சட்டசபைமுதல்வர் விஜய்மேகதாது அணை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் காயம்
Next Article மாஸ்கோ மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: எண்ணெய் ஆலை தீ
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்கு வங்காளத்தில் காவல் துறையினர் பறிமுதல் செய்த ரொக்கப் பணம்

மேற்கு வங்கத்தில் இருமல் மருந்து கடத்தல்: ரூ.2.5 கோடி சிக்கியது

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து கடத்தல் தொடர்பாக…

ஆகஸ்ட் 4, 2026

30 ஆண்டு வழக்குகள்: உச்ச நீதிமன்றத்தில் 10,000, உயர் நீதிமன்றங்களில் 80,000

30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள்…

ஆகஸ்ட் 4, 2026

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: பாதுகாப்பு நிறுவனத்திடம் கண்காணிப்பு பணி ஒப்படைப்பு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சை எதிரொலியாக,…

ஆகஸ்ட் 4, 2026

கோயிலில் ரீல்ஸ் எடுத்த பெண்: தேவஸ்தானம் போலீஸில் புகார்

விஜயவாடா கனக துர்கையம்மன் கோயிலில் ஒரு பெண்…

ஆகஸ்ட் 4, 2026

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் வழக்கு: பிரிஜ் பூஷன் சிங் விடுதலை

பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக…

ஆகஸ்ட் 4, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

மகரம்: இன்றைய ராசிபலன் – 11 ஜூன் 2026

மகரம் ராசிக்காரர்களுக்கு இன்று ஒரு நல்ல நாள். தொல்லை தந்தவர்கள் விலகிச் செல்வார்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பணிபுரியும் இடத்தில் பகை மாறும்.

0 Min Read
லைஃப் ஸ்டைல்

த.வெ.க.வில் இணையிறார் விஜயபாஸ்கர்: ஆதரவாளர்களுடன் இணைப்பு

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தனது ஆதரவாளர்களுடன் அடுத்த வாரம் த.வெ.க. கட்சியில் இணைய உள்ளார். இந்த இணைப்பு, புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என…

1 Min Read

சீமான்-மாணிக்கம் தாகூர் வார்த்தை போர்: கடும் பதிலடி

சீமான் மீது காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம். வாக்கு வீழ்ச்சி, டெபாசிட் இழப்பு குறித்து சீமானுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி. திமுக கூட்டணி வெற்றி,…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வழக்கு: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி லஞ்ச வழக்கு: ஜூன் 23 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?