MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மும்மொழி திட்டத்தை ஏற்க கூடாது: வைகோ வலியுறுத்தல்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மும்மொழி திட்டத்தை ஏற்க கூடாது: வைகோ வலியுறுத்தல்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மும்மொழி திட்டத்தை ஏற்க கூடாது: வைகோ வலியுறுத்தல்!

தமிழ்நாடு

மும்மொழி திட்டத்தை ஏற்க கூடாது: வைகோ வலியுறுத்தல்!

Admin
Last updated: மே 18, 2026 10:00 காலை
Admin
Share
SHARE

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழகத்தில் மும்மொழி திட்டத்தை ஏற்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். சமூக நீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகம், பெண்கள் பாதுகாப்பு, தமிழக வாழ்வாதாரங்கள் ஆகியவற்றில் எந்த சமரசமும் இன்றி முதல்வர் ஸ்டாலின் ஆட்சியை நடத்த வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

முன்னதாக, பி.எம்.ஸ்ரீ திட்டம் மற்றும் மும்மொழி திட்டம் போன்றவற்றை முந்தைய திமுக அரசு ஏற்கவில்லை என்றும், அதே நிலைப்பாட்டை தற்போதைய திமுக அரசும் பின்பற்றும் என நம்புவதாகவும், அதை வலியுறுத்துவதாகவும் வைகோ கூறினார்.

நீட் தேர்வு விவகாரம் குறித்து பேசிய வைகோ, நீட் தேர்வு நிரந்தரமாக ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், அதை மத்திய அரசு திணிப்பதாக குற்றம் சாட்டினார். 22 லட்சம் மாணவர்கள் தயாரான நிலையில் தேர்வுத்தாள் கசிந்தது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும், நெதர்லாந்து ஒப்படைத்த ஆனைமங்கலம் செப்பேடுகளை விட தொன்மையான செப்பேடுகள் சோழ மண்டலத்தில் பல இடங்களில் இருப்பதாகவும், அவற்றை கண்டறிந்து ஆய்வு செய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். மகளிர் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு பட்ஜெட்டுக்குப் பிறகு வெளியாகும் என அமைச்சர் கூறியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MDMKNEET ExamThree Language PolicyVaikoநீட் தேர்வுமதிமுகமும்மொழி திட்டம்வைகோ
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரஜினி, கமல், விஜய் பற்றி பேசிய சிஎஸ்கே வீரர் சஞ்சு சாம்சன்!
Next Article நீட் தேர்வு கசிவு: என்டிஏ-வில் 4 புதிய அதிகாரிகள் நியமனம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நிர்வாகம்

மாணவர் சேர்க்கை: ஜிப்மர் நிர்வாகம் எச்சரிக்கை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நிர்வாகம், மாணவர் சேர்க்கை தொடர்பாக முக்கிய அறிவிப்பை…

ஜூலை 14, 2026

ரயில் பெட்டியில் பூஜை: ரெயில்வே விளக்கம்

தனிப்பட்ட பயன்பாட்டிற்காக முன்பதிவு செய்யப்பட்ட சொகுசு ரயில்…

ஜூலை 13, 2026

ரயில்களில் முதலிரவு அலங்காரம் முதல் பூஜை வரை: சர்ச்சையில் ரயில்வே நிர்வாகம்

நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதலிரவு அலங்காரம், பின்னர்…

ஜூலை 13, 2026

புதிய வாக்காளர்கள் பெற்றோரின் விவரங்களை அளிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும்…

ஜூலை 13, 2026

மருத்துவ ஆராய்ச்சியில் இந்தியா புதிய மைல்கற்கள்: ராஜ்நாத் சிங்

உலகளாவிய சுகாதார சவால்களுக்கு உள்நாட்டுத் தீர்வுகளை இந்தியா…

ஜூலை 13, 2026

You Might Also Like

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு போக்குவரத்துத் துறை டெண்டர்களை ரத்து செய்தல்
தமிழ்நாடு

போக்குவரத்துத் துறையில் திமுக அரசு அதிரடி: 5 முக்கிய டெண்டர்கள் ரத்து!

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, போக்குவரத்துத் துறையில் முந்தைய ஆட்சியில் போடப்பட்ட ஐந்து முக்கிய ஒப்பந்தப் புள்ளிகளை ரத்து செய்து அதிரடி உத்தரவைப்…

2 Min Read
தமிழ்நாடு

பழனியில் பழைய நினைவுகளில் அமைச்சர் விக்னேஷ்: நெகிழ்ச்சி பேட்டி

பழனியில் உள்ள தனது சொந்த வீட்டின் திண்ணையில் அமர்ந்து பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட அமைச்சர் விக்னேஷ், தனது குடும்ப உறுப்பினர்களை நினைத்து உருக்கமுடன் பேசினார். டாஸ்மாக் விவகாரம்…

1 Min Read
சென்னையில் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகாத செந்தில் பாலாஜி
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி, சகோதரருக்கு மீண்டும் சம்மன்: போலீஸ் திட்டம்

முதல்வர் விஜய் ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக் குமாருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப போலீஸ் திட்டமிட்டுள்ளது. ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கை…

1 Min Read
நிதி முறைகேடு தொடர்பாக பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் குறித்த செய்தி
தமிழ்நாடு

நிதி முறைகேடு: 2 ஊராட்சி மன்ற தலைவர்கள், 2 துணை தலைவர்கள் பதவி நீக்கம்

கன்னியாகுமரி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிதி முறைகேடு தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள் என பலர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?