MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: அரசு பஸ் மீது லாரி மோதி 5 பேர் பலி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: அரசு பஸ் மீது லாரி மோதி 5 பேர் பலி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: அரசு பஸ் மீது லாரி மோதி 5 பேர் பலி

தமிழ்நாடு

உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: அரசு பஸ் மீது லாரி மோதி 5 பேர் பலி

Admin
Last updated: ஜூலை 3, 2026 10:13 காலை
Admin
Share
SHARE

உத்தரபிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து மீது அதிவேகமாக வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில், அரசுப் பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, அதனைச் சரிசெய்வதற்காக சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது, பேருந்தில் இருந்த பயணிகள் சிலர் பழுது பார்க்கும் பணியை பார்வையிட பேருந்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தனர்.

இந்தச் சமயத்தில், அதிவேகத்தில் வந்துகொண்டிருந்த ஒரு லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த துரதிர்ஷ்டவசமான விபத்து நள்ளிரவில் நிகழ்ந்துள்ளது.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும், உடனடியாக மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:5 பேர் பலிஅரசு பேருந்துஉத்தரபிரதேசம்சாலை விபத்துலாரி மோதல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ.1200 அதிகரிப்பு!
Next Article தி.மு.க. பிரமுகரின் மகள் த.வெ.க.வில் இணைகிறார்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சபாநாயகர் ஆகிறார், ஜே.சி.டி. பிரபாகர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 233 எம்.எல்.ஏ.க்கள் தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார்கள். இதைத்தொடர்ந்து நாளை முறைப்படி சபாநாயகர் தேர்வு…

1 Min Read
முதல்வர் விஜய்
தமிழ்நாடு

விஜய் ஆட்சி 100 நாட்கள்: சாதனைகள் பட்டியல் தயாரிக்க முதல்வர் உத்தரவு

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி 100 நாட்களை நிறைவு செய்ய உள்ள நிலையில், இதுவரை செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் ஆணைகள் குறித்த விரிவான பட்டியலைத் தயாரிக்க…

2 Min Read
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு

திட்டங்களுக்கு ‘வெற்றி’ லேபிள் போதுமா? – ஸ்டாலின் கேள்வி

திட்டங்களுக்கு 'வெற்றி' லேபிள் ஒட்டினால் மட்டும் போதுமா? - தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு பயனளிக்கவில்லை என மு.க.ஸ்டாலின் விமர்சனம்.

2 Min Read
தமிழ்நாடு

கரூர் எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர் ராஜினாமா: தவெகவில் இணைகிறாரா?

கரூர் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தமாகாவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?