MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அமெரிக்கா – ஈரான் இடையே இஸ்லாமாபாத்தில் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அமெரிக்கா – ஈரான் இடையே இஸ்லாமாபாத்தில் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - அமெரிக்கா – ஈரான் இடையே இஸ்லாமாபாத்தில் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை?

லைஃப் ஸ்டைல்

அமெரிக்கா – ஈரான் இடையே இஸ்லாமாபாத்தில் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை?

Admin
Last updated: மே 9, 2026 8:57 காலை
Admin
Share
SHARE

வாஷிங்டன் டிசி: அமெரிக்காவும் ஈரானும் அடுத்த வாரம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருப்பதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ‘அமெரிக்காவும் ஈரானும் ஒரு மாத காலம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கான 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்கும் பணியில் இரு தரப்பும் மத்தியஸ்தர்கள் மூலம் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரானின் அணுசக்தி திட்டம், ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றத்தைக் குறைத்தல், ஈரானிடம் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மற்றொரு நாட்டுக்கு மாற்றுவது உள்ளிட்ட அம்சங்களை அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமெரிக்கா சேர்த்துள்ளது.

அதேபோல், அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்களை ஈரான் இணைத்துள்ளது. இது பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தை தாமதப்படுத்தலாம் என பேசப்படுகிறது’ என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வர்ஜீனியாவில் நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள திட்டம் தொடர்பாக ஈரானிடம் இருந்து இன்று இரவு பதில் வரும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கான செயல்முறையை ஈரான் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறதா என்பது உறுதியாகத் தெரியவில்லை. விரைவில் தெரிந்துவிடும்” என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, “ஈரான் அமைப்பு ரீதியாக மிகவும் பிளவுபட்டுள்ளது. அது செயலிழந்தும் உள்ளது. எனவே, அது ஒரு தடையாக இருக்கலாம். எனினும், ஈரானின் பதில் தீவிரமான பேச்சுவார்த்தை செயல்முறைக்கு வழிவகுக்கும் என்று அமெரிக்கா நம்புகிறது” என தெரிவித்தார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது தாக்குதலை தொடங்கின. இதற்கு ஈரான் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் மேற்கொண்ட மத்தியஸ்தம் காரணமாக ஏப்ரல் 8-ம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 11-ம் தேதி இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா – ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும், இந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

இதன் பின்னர் போர் நிறுத்தத்தை டொனால்டு ட்ரம்ப் தேதி குறிப்பிடாமல் நீட்டித்தார். அதேநேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை தொடர்ந்து முற்றுகையிட்டு வருகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மருத்துவர் கனவை நிறைவேற்ற 71 வயதில் நீட் தேர்வு எழுதிய முதியவர்
Next Article ஏற்காடு சுற்றுலா போறீங்களா.. பேக்கேஜ் கட்டணத்தில் அரசு பஸ் வசதி இருக்கு..!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

சீனா செல்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்: எல்லைப் பிரச்சினை விவாதம்

எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்…

ஆகஸ்ட் 23, 2026

ராகுலின் மாணவர் குரல் நிகழ்ச்சி: பாஜக நிலைகுலைந்ததாக காங்கிரஸ் விமர்சனம்

புனேவில் ராகுல் காந்தி நடத்திய மாணவர் கலந்துரையாடலை…

ஆகஸ்ட் 23, 2026

பா.ஜ.க.வில் ஜென்சி தலைமுறையினருக்காக சிறப்பு அணி: முக்கிய நிர்வாகிகள் நியமனம்

இளம் தலைமுறையினரை ஈர்க்கும் நோக்கில் பா.ஜ.க.வில் 'ஜென்சி'…

ஆகஸ்ட் 23, 2026

தேசிய விண்வெளி தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி…

ஆகஸ்ட் 23, 2026

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிக்கு என்ஐஏ சம்மன்

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பயங்கரவாதி சயீத் இப்ராகிமுக்கு…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

சிங்க் அடைப்பை சரிசெய்ய பிளாஸ்டிக் பாட்டிலை பயன்படுத்தும் நபர்
லைஃப் ஸ்டைல்

பிளாஸ்டிக் பாட்டில் கொண்டு சிங்க் அடைப்பை நீக்குவது எப்படி?

சமையலறை சிங்க் அடைப்பு பிரச்சனையா? ஒரு பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் சூடான நீரைப் பயன்படுத்தி, 2 நிமிடங்களில் எளிதாக அடைப்பை நீக்கலாம். இதோ எளிய வழிமுறை.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

புதிய சபாநாயகர் அழைப்பு: சட்டப்பேரவை வரும் ஆளுநர் அர்லேக்கர்!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் ஜூன் 18 ஆம் தேதி ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரின் உரையுடன் தொடங்கும். சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நேரில் சென்று அழைப்பு…

1 Min Read
சமையலறையில் எலி தொல்லைக்கு இயற்கை தீர்வுகள்
லைஃப் ஸ்டைல்

வீட்டு எலி தொல்லைக்கு இயற்கை தீர்வுகள்

உங்கள் சமையலறையில் உள்ள எளிய பொருட்களைப் பயன்படுத்தி, இனி எலி தொல்லையில் இருந்து விடுபடலாம். ரசாயன பூச்சிக்கொல்லிகளுக்கு பதிலாக இயற்கை முறைகள் பாதுகாப்பானவை.

1 Min Read
செழிப்பாக வளரும் மணி பிளான்ட் செடி
லைஃப் ஸ்டைல்

மணி பிளான்ட் செடி வளர சூப்பரான டிப்ஸ்!

மணி பிளான்ட் செடிகள் வளராமல் வாடுகிறதா? கவலை வேண்டாம். உங்கள் சமையலறையில் உள்ள சில எளிய பொருட்களை வைத்தே மணி பிளான்ட் செடிகளை செழிப்பாக வளரச் செய்யலாம்.…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?