MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார் – வன்னி அரசு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார் – வன்னி அரசு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார் – வன்னி அரசு

லைஃப் ஸ்டைல்

ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார் – வன்னி அரசு

Admin
Last updated: மே 9, 2026 8:26 காலை
Admin
Share
SHARE

சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

எங்கள் கட்சித் தலைவர் எடுக்கும் முடிவிற்காக காத்திருக்கிறோம். நேற்று உயர்நிலை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அவரின் அறிவுரைக்காக காத்திருக்கிறோம்.

ஆளுநர் ஆட்சி என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களாட்சியை தான், நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆளுநரின் செயல்பாடுகள் எல்லாம் எதிராக இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த மாதிரியான ஆளுநர் ஆட்சியை நாங்கள் ஆதரிப்பதில்லை. துணை முதல்வர் பதவி, அமைச்சர் பதவி, உயர் பதவி போன்றவைகள் விசிகே கேட்கிறது என்பது குறித்த கேள்விக்கு,

அது குறித்து எனக்கு தெரியவில்லை. திருமாவளவன் தான் முடிவெடுக்க வேண்டும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழ்நாட்டில் மறு தேர்தலை சந்திப்பதன் மூலம் மட்டுமே நிலையான ஆட்சி சாத்தியம் – தங்கர் பச்சான்
Next Article 10-ம் தேதி ஐபிஎல் போட்டி: மெட்ரோ ரயில்களில் ரசிகர்களுக்கு இலவச பயணம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை அருகே மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய காட்சி

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை அருகே மாணவர்கள் மீது தடியடி: கண்ணீர்ப் புகை வீச்சு

ஜார்க்கண்ட் அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடுகளைக் கண்டித்து சட்டப்பேரவையை நோக்கிப் பேரணியாகச் சென்ற…

ஆகஸ்ட் 10, 2026

ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு: பயணி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

சூரத் அருகே ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு…

ஆகஸ்ட் 10, 2026

கர்நாடகாவில் மழை பற்றாக்குறை: அமைச்சர் பரமேஷ்வரா எச்சரிக்கை

கர்நாடகாவில் போதிய மழைப்பொழிவு இல்லாததால், தண்ணீர் மேலாண்மையில்…

ஆகஸ்ட் 10, 2026

நொய்டா திரையரங்கில் சர்க்கரை நோயாளிக்கு அனுமதி மறுப்பு: மன்னிப்பு கோரிய PVR INOX

நொய்டாவில் சர்க்கரை நோயாளிக்கு அவசர மருந்து பெட்டியுடன்…

ஆகஸ்ட் 10, 2026

குடிபோதையில் கார் ஓட்டிய பெண் யூடியூபர்: ஓட்டுநர் உரிமம் ரத்து

சென்னையில் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய…

ஆகஸ்ட் 10, 2026

You Might Also Like

புத்துணர்ச்சியுடன் இருக்கும் உருளைக்கிழங்குகள்
லைஃப் ஸ்டைல்

உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் வைத்தால் விஷமா? நிபுணர்களின் சீக்ரெட்

உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் வைத்தால் விஷமாகும் என்ற கருத்து தவறு. நிபுணர்களின்படி, 5 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான வெப்பநிலையில் வைத்தால் 5 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

2 Min Read
வீட்டுத் தரையை சுத்தம் செய்யும் காட்சி
லைஃப் ஸ்டைல்

தரை பளபளக்க சூப்பர் டிப்ஸ்: இதை செய்தால் புதுசு போல் மாறும்!

தரை விரைவில் உலரவும், பளபளப்பாக இருக்கவும் ஒரு எளிய லைஃப்ஸ்டைல் டிப்ஸ். காற்றோட்டத்தை உறுதி செய்வதன் மூலம் தரையை புதுசு போல் மாற்றலாம்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தாய்லாந்து இளவரசி பஜ்ரகிட்டியாபா காலமானார்!

தாய்லாந்து இளவரசி பஜ்ரகிட்டியாபா, 4 ஆண்டுகளாக கோமாவில் இருந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

1 Min Read
கை நடுக்கம் பிரச்சனை குறித்து விளக்கும் மருத்துவ நிபுணர்
லைஃப் ஸ்டைல்

கை நடுக்கம்: மது, பதட்டம் முதல் வயது முதிர்வு வரை காரணங்கள்

கை நடுக்கம் ஏற்படுவதற்கு மது பழக்கம் மட்டுமின்றி, பதட்டம், சர்க்கரை அளவு மாறுபாடு, நரம்பு மண்டல பிரச்சனைகள், தைராய்டு போன்ற பல காரணங்கள் உள்ளன. விரிவான தகவல்களைக்…

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?