MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழ்நாட்டில் மறு தேர்தலை சந்திப்பதன் மூலம் மட்டுமே நிலையான ஆட்சி சாத்தியம் – தங்கர் பச்சான்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழ்நாட்டில் மறு தேர்தலை சந்திப்பதன் மூலம் மட்டுமே நிலையான ஆட்சி சாத்தியம் – தங்கர் பச்சான்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - தமிழ்நாட்டில் மறு தேர்தலை சந்திப்பதன் மூலம் மட்டுமே நிலையான ஆட்சி சாத்தியம் – தங்கர் பச்சான்

லைஃப் ஸ்டைல்

தமிழ்நாட்டில் மறு தேர்தலை சந்திப்பதன் மூலம் மட்டுமே நிலையான ஆட்சி சாத்தியம் – தங்கர் பச்சான்

Admin
Last updated: மே 9, 2026 8:26 காலை
Admin
Share
SHARE

இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தவெக ஆட்சி அமைக்கவும், திமுக அதிமுக சேர்ந்து ஆட்சி அமைக்கவும் பெரும்பான்மை கிடைக்காமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன! இரண்டுமே சாத்தியப்படாத நிலை தான் தற்பொழுது நிலவுகிறது.

ஒருவேளை யார் குறைந்த பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தாலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளியை எப்படியாவது காப்பாற்ற செயற்கை காற்று மூலம் (வென்டிலேட்டர்) காப்பாற்றிக்கொள்ள போராடும் முயற்சி எப்படிப்பட்டதோ அதே நிலைதான் ஏற்படும்

நிபந்தனையற்ற ஆதரவு தருவோம் எனக் கூறுகிறார்களே! அதன் பொருள் என்ன தெரியுமா? எந்த நொடி வேண்டுமானாலும் செயற்கை மூச்சு தருவதை பிடுங்கி கொள்வோம் என்பதுதான்! மறு தேர்தலை சந்திப்பதன் மூலம் மட்டுமே நிலையான ஆட்சி தமிழ்நாட்டில் சாத்தியம்.

மேற்சொன்ன நிலைக்குச் சென்று அவசர சிகிச்சை நோயாளியாக இருந்து கொண்டு தான் விஜய் ஆட்சி அமைக்க விரும்புகிறாரா?

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: பிளாஸ்டு.. பிளாஸ்டு.. கொல்கத்தா அபார வெற்றி.. மீண்டும் டெல்லி அணி தோல்வி
Next Article ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார் – வன்னி அரசு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதிய அறிவியல் இதழ்களை அறிமுகப்படுத்துகிறார்

5 மொழிகளில் புதிய அறிவியல் இதழ்கள் வெளியீடு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தமிழ், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட 5…

செப்டம்பர் 26, 2026

பாகிஸ்தான் பிரதமரின் உரைக்கு ஐ.நா.வில் இந்தியா பதிலடி

ஐ.நா.வில் பாகிஸ்தான் பிரதமர் உரைக்கு இந்தியா பதிலடி.…

செப்டம்பர் 26, 2026

தேர்தல் ஆணையர் சர்ச்சை: இந்தியா கூட்டணி கூட்டம் அடுத்த வாரம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சர்ச்சை…

செப்டம்பர் 26, 2026

மணிப்பூரில் மியான்மர் கும்பலால் 4 பேர் படுகொலை

மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் கும்பலால் 4 பேர்…

செப்டம்பர் 26, 2026

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் சொத்தில் சம பங்கு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் பூர்வீகச் சொத்தில் சம…

செப்டம்பர் 26, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

விஜய் ஒரு புரட்சியாளர் – ஆளுநர் புகழாரம்

புதிய கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் ஆட்சியை அமைத்திருக்கும் விஜய்யை ஆளுநர் ஆர்.என்.ரவி வெகுவாகப் புகழ்ந்து பேசியுள்ளார். 'புரட்சியை ஏற்படுத்தியவர் விஜய்' என்று சட்டமன்ற உரையில் குறிப்பிட்டார்.

1 Min Read
காற்றோட்டமான அறை மற்றும் காற்றோட்டமில்லாத அறையின் ஒப்பீடு
லைஃப் ஸ்டைல்

காற்றோட்டமில்லாத அறையில் தூங்கினால் வரும் ஆபத்துகள்!

காற்றோட்டமில்லாத அறையில் தூங்குவது ஆக்சிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்தி, நுரையீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டைப் பாதித்து, கடுமையான உடல்நலக் கேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே, காற்றோட்டமான சூழலில் உறங்குவது அவசியம்.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

திமுகவில் இணைந்த பனையூர் பாபு: ஸ்டாலின் விமர்சனம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். தற்போதைய அரசை ஸ்டாலின்…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

நோலனின் ‘தி ஒடிஸி’ ஐமேக்ஸ் முன்பதிவு ஜூன் 8 முதல்!

கிறிஸ்டோபர் நோலனின் புதிய படமான ‘தி ஒடிஸி’யின் இந்திய ஐமேக்ஸ் முன்பதிவு ஜூன் 8 முதல் தொடங்குகிறது. ஜூலை 17 அன்று உலகளவில் வெளியாகும் இந்தப் படத்திற்காக…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?