MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஏற்காடு சுற்றுலா போறீங்களா.. பேக்கேஜ் கட்டணத்தில் அரசு பஸ் வசதி இருக்கு..!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > ஏற்காடு சுற்றுலா போறீங்களா.. பேக்கேஜ் கட்டணத்தில் அரசு பஸ் வசதி இருக்கு..!
லைஃப் ஸ்டைல்

ஏற்காடு சுற்றுலா போறீங்களா.. பேக்கேஜ் கட்டணத்தில் அரசு பஸ் வசதி இருக்கு..!

Admin
Last updated: May 9, 2026 8:57 am
Admin
Share
SHARE

கோடை கால விடுமுறையையொட்டி, ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகமும் பேக்கேஜ் கட்டணத்தில் சேலம் – ஏற்காடு இடையே சுற்றுலா பஸ்சை அறிமுகப்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் (7-ந் தேதி) முதல், தினமும் காலை 8.30 மணிக்கு சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த சுற்றுலா பஸ், கரடியூர் காட்சி முனை, சேர்வராயன் கோவில், மஞ்சக்குட்டை காட்சி முனை, பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஸ் கார்டன், ஏற்காடு ஏரி, அண்ணா பூங்கா, மான் பூங்கா, தாவரவியல் தோட்டம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும். அன்றைய தினம் இரவு 7 மணிக்கு மீண்டும் சேலம் புதிய பஸ் நிலையத்திலேயே பயணிகளை இறக்கிவிடும். இதற்கு முழுக் கட்டணமாக ரூ.300, அரை கட்டணமாக ரூ.150 வசூலிக்கப்படுகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவை அரசு போக்குவரத்து கழக முன்பதிவு மையத்தின் வழியாகவும், www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரப்பூர்வ மொபைல் செயலி மூலமாகவும் செய்யலாம்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அமெரிக்கா – ஈரான் இடையே இஸ்லாமாபாத்தில் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை?
Next Article இன்ஸ்டாகிராமில் ‘பாலோயர்ஸ்’ இல்லையா அப்போ அணியில் இடமில்லை.. இலங்கை லீக் தொடரின் விசித்திர விதிமுறை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு கேரள முதல்வர் வி.டி.சதீசன்…

June 25, 2026

25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் இறந்தவர்களுக்கு திருமணம்

சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாடை,…

June 25, 2026

அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதியா? பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, அயோத்தி ராமர்…

June 25, 2026

ஈரான் உச்ச தலைவர் இறுதிச்சடங்கு: மோடிக்கு அழைப்பா?

ஈரான் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி…

June 25, 2026

இமாச்சலில் கனமழை: 5 பேர் மாயம், 17 பேர் காயம்

இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 5…

June 24, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

மலையாள நடிகர் சலீம் குமார் காலமானார்: கல்லீரல் நோயால் மரணம்

மலையாளத்தின் பிரபல நகைச்சுவை நடிகர் சலீம் குமார் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

அதிமுகவில் இருந்து விலகுகிறார் ஆர்.வி. உதயகுமார்: இபிஎஸ்-க்கு கடிதம்

திரைப்பட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி, தனது கலைப்பிரிவு செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்

சென்னை மின்வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட வழக்கில், நிலக்கரி கொள்முதல் தகவல்கள் காணாமல் போனதால், ஒப்பந்த ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சிம்ம ராசி: 2026 ஆனி மாத ராசிபலன் – லாபமும் செலவும்

சிம்ம ராசிக்கு 2026 ஆனி மாத ராசிபலன்: லாபங்கள் வந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். செவ்வாய், சுக்கிரன் பெயர்ச்சியால் தொழில், குடும்பத்தில் முன்னேற்றம். சனி வக்ரத்தால் சில மாற்றங்கள்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?