MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அதானி மீதான லஞ்ச வழக்கு: அமெரிக்கா கைவிடுகிறதா? ராகுல் காந்தி கண்டனம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அதானி மீதான லஞ்ச வழக்கு: அமெரிக்கா கைவிடுகிறதா? ராகுல் காந்தி கண்டனம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - உலகம் - அதானி மீதான லஞ்ச வழக்கு: அமெரிக்கா கைவிடுகிறதா? ராகுல் காந்தி கண்டனம்!

உலகம்

அதானி மீதான லஞ்ச வழக்கு: அமெரிக்கா கைவிடுகிறதா? ராகுல் காந்தி கண்டனம்!

Admin
Last updated: மே 15, 2026 4:53 மணி
Admin
Share
SHARE

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர் கவுதம் அதானி மீது, சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.2,450 கோடி) லஞ்சம் கொடுத்ததாக கடந்த 2024-ல் அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியது. இது தொடர்பாக நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களிடம் இருந்து அதானி குழுமம் நிதி திரட்டியபோது, இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்ததாக அமெரிக்கா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை கவுதம் அதானி மறுத்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி அதானி குழுமம் அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவரவும், இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்படாமல் இருக்கவும், கவுதம் அதானி 6 மில்லியன் டாலர்களும், அவரது உறவினர் சாகர் 12 மில்லியன் டாலர்களும் செலுத்த மனு அளித்துள்ளனர். மேலும், வழக்கை முன்னெடுத்து செல்ல போதுமான ஆதாரங்கள் அரசு தரப்பிடம் இல்லை என்றும் அதானி குழுமம் தரப்பில் சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதானி மீதான வழக்கை கைவிட்டால், அமெரிக்காவில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யவும், 15 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தயாராக இருப்பதாக அதானி தரப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வழக்கை கைவிட அமெரிக்க நீதித்துறையின் மூத்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'சரணடைந்த பிரதமர் வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்யவில்லை. ஆனால் பேரம் பேசி அதானியை விடுவித்து உள்ளார்' என பதிவிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AdaniBribery CaseUSஅதானிஅமெரிக்காராகுல் காந்திலஞ்சம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மின்சார கார் இனி மலிவு! கியா புதிய திட்டம் அறிமுகம்!
Next Article பரிமளா & கோ: ‘வாட்சா உடாதா’ பாடல் வெளியீடு! லைகா தயாரிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக சிறைத்துறை டிஐஜி சோமசேகர் கைது செய்யப்பட்டார்

ஆயுள் தண்டனை கைதி விடுதலை: கர்நாடக டிஐஜி கைது

உச்ச நீதிமன்ற உத்தரவை போலியாக தயாரித்து ஆயுள் தண்டனை கைதியை விடுவித்த வழக்கில்…

அக்டோபர் 8, 2026

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக…

அக்டோபர் 8, 2026

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

ஈரான் ரகசிய எண்ணெய் பறிமுதல்: டிரம்ப் அதிர்ச்சி தகவல்

ஈரானின் ரகசிய எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளதாக முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலக எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் மில்லியன் கணக்கான பீப்பாய்கள்…

1 Min Read
உலகம்

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்கு அமெரிக்க லாபி உதவி – பரபரப்பு ஆவணங்கள் வெளியீடு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, அமெரிக்க தலையீட்டைக் கோரி பாகிஸ்தான் வாஷிங்டனில் மிகப்பெரிய அளவில் லாபி செய்ததாக அமெரிக்கா வெளியிட்ட ஆவணங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

1 Min Read
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

மேகதாது அணை: என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து விலகுவோம் – அன்புமணி ராமதாஸ் சவால்

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து விலகுவோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சவால் விடுத்துள்ளார்.

2 Min Read
ராகுல் காந்தி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி
இந்தியா

ராகுலின் மாணவர் குரல் நிகழ்ச்சி: பாஜக நிலைகுலைந்ததாக காங்கிரஸ் விமர்சனம்

புனேவில் ராகுல் காந்தி நடத்திய மாணவர் கலந்துரையாடலை பாஜக விமர்சித்த நிலையில், அதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ், ராகுல் நிகழ்ச்சியின் வரவேற்பால் பாஜக நிலைகுலைந்துள்ளதாக விமர்சித்துள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?