MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: உளுந்து விலை உயர்வு: மக்களுக்கு அடுத்த ஷாக்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: உளுந்து விலை உயர்வு: மக்களுக்கு அடுத்த ஷாக்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - உளுந்து விலை உயர்வு: மக்களுக்கு அடுத்த ஷாக்!

தமிழ்நாடு

உளுந்து விலை உயர்வு: மக்களுக்கு அடுத்த ஷாக்!

Admin
Last updated: ஜூன் 30, 2026 4:33 மணி
Admin
Share
SHARE

மக்களே உஷார்! அடுத்ததாக உளுந்து விலையும் உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு ஆண்டில் நாடு முழுவதும் உளுந்து சாகுபடி பரப்பளவு கடந்த ஆண்டை விட 40% குறைந்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் சுமார் 28 லட்சம் டன்னாக இருந்த உளுந்து உற்பத்தி, இந்த ஆண்டு 22 லட்சம் டன்னாக சரிந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக எல் நினோ தாக்கம் பார்க்கப்படுகிறது. இதனால் உளுந்து சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உளுந்து தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோ ரூ.82 நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தூரில் உளுந்து கிலோ ரூ.92-க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சாகுபடி பரப்பு குறைந்திருப்பதால், உளுந்து விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் எச்சரித்துள்ளனர்.

முன்னதாக, வறட்சி மற்றும் போதிய மழைப்பொழிவு இல்லாத காரணங்களால் அரிசி விலையும் அதிகரிக்கும் என செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:India Agricultureஉளுந்துஉளுந்து சாகுபடிவிலை உயர்வுவிவசாயம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article குறுக்கு வழியில் ஆட்சியமைக்க முயற்சி – அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
Next Article 23 வயது வீரரை ஏன் சேர்க்கிறீர்கள்? ஸ்ரீகாந்த் கேள்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் கட்சி தலைவர் உரையாற்றுகிறார்

இந்தியாவிற்கு வெளிநாட்டு முதலீடு தேவை: காங்கிரஸ்

இந்தியாவின் மூலதனச் சந்தைகளில் வெளிப்படைத்தன்மைக்கு பதிலாக வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடுகளுக்கு மத்திய அரசு…

நவம்பர் 22, 2026

ராஜஸ்தானில் பயங்கரம்: லாரி மீது மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகே, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த…

நவம்பர் 22, 2026

ராஜஸ்தானில் பயங்கர விபத்து: 9 பக்தர்கள் உயிரிழப்பு

ராஜஸ்தானில் பக்தர்களை ஏற்றிச் சென்ற வாகனம் லாரி…

நவம்பர் 22, 2026

மணிப்பூரில் கள்ளச்சாராயம்: 11 பேர் பலி, 180 பேர் மருத்துவமனையில்

மணிப்பூர் மாநிலம் சந்தேல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில்…

நவம்பர் 21, 2026

40 ஆண்டுகள் தனிமை: சென்னைப் பெண் மரணம் – உருக்கமான பதிவு வைரல்

மும்பையில் சுமார் 40 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்து…

நவம்பர் 20, 2026

You Might Also Like

ஐபோன் 17 ஸ்மார்ட்போன்
டெக்னாலஜி

ஐபோன் 17 விலை உயர்வு: ஐபோன் 18-க்காக காத்திருக்கலாமா?

இந்தியாவில் ஐபோன் 17 விலை சுமார் ரூ.17,000 உயர்ந்துள்ளது. புதிய ஐபோன் 17 வாங்குவதா அல்லது ஐபோன் 18க்காக காத்திருப்பதா என வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

2 Min Read
தமிழகத்தில் மழை பெய்யும் பகுதிகள் குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

22 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

1 Min Read
கோவை கோனியம்மன் கோவில் உண்டியல் பணத்தை கையாடல் செய்த ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு
தமிழ்நாடு

கோவை கோனியம்மன் கோவில்: உண்டியல் பணத்தை திருடிய 4 ஊழியர்கள் மீது வழக்கு

கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணத்தை கையாடல் செய்த 4 ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர் ஒருவர் கண்டறிந்ததை அடுத்து, சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு,…

2 Min Read
ஆண்டிபட்டி அருகே விபத்து நடந்த இடம்
தமிழ்நாடு

ஆண்டிபட்டி அருகே விபத்து: 2 பேர் உயிரிழப்பு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சரக்கு வாகனம் மோதி 2 பேர் உயிரிழந்தனர். உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?