MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு? – திருமாவிடம் கடிதத்தை பெறும் ஆதவ் அர்ஜுனா?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு? – திருமாவிடம் கடிதத்தை பெறும் ஆதவ் அர்ஜுனா?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு? – திருமாவிடம் கடிதத்தை பெறும் ஆதவ் அர்ஜுனா?

தமிழ்நாடு

தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு? – திருமாவிடம் கடிதத்தை பெறும் ஆதவ் அர்ஜுனா?

Admin
Last updated: மே 9, 2026 4:58 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி த.வெ.க. வுக்கு ஆதரவு தெரிவித்தது. அதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளும் த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம் த.வெ.க. 116 எம்.எல்.ஏ.க்கள் பலத்தை பெற்றுள்ளது. இருப்பினும் ஆட்சி அமைக்க இன்னும் 2 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலை உள்ளது.

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது நிலைப்பாட்டை மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திருமாவளவன் தங்கியுள்ள மீனம்பாக்கம் தனியார் ஓட்டலுக்கு தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா வந்துள்ளார்.

விசிக ஆதரவு கடிதத்தை பெற்றுக் கொள்வதற்காக ஆதவ் அர்ஜுனா வந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

தவெக ஆட்சியமைக்க விசிக தலைவர் திருமாவளவன் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article “நான் இப்போது முதல்வர்… அனைவருக்கும் பொதுவானவன்!” – சுவேந்து அதிகாரி
Next Article பிளஸ் 2 தேர்வில் ‘ஸ்கிரைப்’ மாணவர்கள் அதிகளவில் தோல்வி – உதவியாளராக பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு எழுதியதால் பின்னடைவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்

நாடாளுமன்ற முடக்கத்திற்கு மோடி, அமித்ஷாதான் காரணம்: கார்கே குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து நான்காவது வாரமாக எதிர்க்கட்சி உறுப்பினர்களால் முடக்கப்பட்டுள்ளன. இந்த…

ஆகஸ்ட் 10, 2026

எந்த மதத்தையும் குறிவைக்கவில்லை: தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம்

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், வெளிநாட்டுப் பங்களிப்பு…

ஆகஸ்ட் 10, 2026

மத்திய பிரதேசம்: சாக்கடையில் வேன் கவிழ்ந்து 9 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் சாக்கடையில் வேன் கவிழ்ந்து 9…

ஆகஸ்ட் 10, 2026

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை அருகே மாணவர்கள் மீது தடியடி: கண்ணீர்ப் புகை வீச்சு

ஜார்க்கண்ட் அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடுகளைக் கண்டித்து…

ஆகஸ்ட் 10, 2026

ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு: பயணி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

சூரத் அருகே ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு…

ஆகஸ்ட் 10, 2026

You Might Also Like

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவிக்கிறார்
தமிழ்நாடு

விவசாயிகள் போராட்டம்: தவெக அரசுக்கு எதிராக திமுக களமிறங்குகிறது!

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத தவெக அரசை கண்டித்து, திமுக சார்பில் ஆகஸ்ட் 3-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். NEET, EWS…

2 Min Read
திருச்சி-பாலக்காடு ரயில் பாதையில் தண்டவாள பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாடு

திருச்சி-பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம்: பயணிகளுக்கு அறிவிப்பு

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி-பாலக்காடு ரயில் சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

விரைவில் அனைவரும் பேசுவோம் – அண்ணாமலை அறிவிப்பு

தமிழக பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை 'இது நம்ம இயக்கம்' என்ற புதிய அமைப்பை தொடங்கி, 2029 தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார். தற்போது 18.54 லட்சம்…

1 Min Read
ரயிலில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் குறித்த விசாரணை
தமிழ்நாடு

சென்னையிலிருந்து டெல்லி சென்ற ரயிலில் உடல் பாகங்கள் மீட்பு

சென்னையிலிருந்து டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், ஆக்ரா ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?