MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திராவிட மாடல் உழைப்புக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்களா? – முதலமைச்சர் விஜய்யை விளாசிய உதயநிதி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - திராவிட மாடல் உழைப்புக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்களா? – முதலமைச்சர் விஜய்யை விளாசிய உதயநிதி

லைஃப் ஸ்டைல்

திராவிட மாடல் உழைப்புக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்களா? – முதலமைச்சர் விஜய்யை விளாசிய உதயநிதி

Admin
Last updated: ஜூன் 13, 2026 6:37 காலை
Admin
Share
SHARE

தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ்நாட்டை படுகுழிக்குள் தள்ளியதாகவும், கடனில் தத்தளிப்பதாகவும் தவறான கருத்துக்களை பரப்பிய முதலமைச்சர், தற்போது டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் சாதனைகள் என பட்டியலிட்டு பேசியுள்ளார். இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு திகழ்கிறது, இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42% பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், பெண் கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம், மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சி என முதலமைச்சர் பேசியுள்ளார்.

இந்த சாதனைகள் அனைத்தும் முதலமைச்சரின் ஒரு மாத கால #SofaModel ஆட்சியின் போது நடந்தவையா? அல்லது 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளா? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் காரசாரமாக பதிவிட்டுள்ளார்.

தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், தற்போது நீட் விலக்கு கேட்டு அவர் பேசியதற்கே மறுப்பு தெரிவித்துள்ளார். டெல்லி வரை சென்றும், நிதி ஆயோக் கூட்டத்திலோ அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவரது புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை குறித்து வாய் திறக்காமல், 'நமக்கெதுக்கு வம்பு' என்று மௌனமாக திரும்பி வந்துள்ளார்.

மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நமது கழக அரசின் சாதனைகள் மீது முழுக்க முழுக்க ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது #SofaModel அரசு. பொய்களையும், அவதூறுகளையும் பரப்பி மக்களை ஏமாற்றி பெற்றிருக்கும் இந்த போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CM VijayUdhayanidhi Stalinஅரசியல்உதயநிதி ஸ்டாலின்தமிழ்நாடுதிராவிட மாடல்முதலமைச்சர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 4 அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு தாவிய விவகாரம்: சபாநாயகர் நோட்டீஸ்!
Next Article மகளிர் T20 உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

நார்வே செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து

நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். அவருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

5 தொகுதி இடைத்தேர்தல்: ஆகஸ்டில் ஓட்டுப்பதிவு?

தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அடுத்த மாதம் (ஜூலை) இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் உதவி

சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் மகேஷ்குமார் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.30 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது. முதலமைச்சர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

விஜயின் முதல் கோரிக்கை வெற்றி: ரூ.7,500 கோடி நிதிக்கு மத்திய அரசு ஒப்புதல்

தமிழக முதல்வர் விஜய் அவர்களின் CMIUTM திட்டத்திற்கு மத்திய அரசின் ரூ.7,500 கோடி நிதி ஒப்புதல். குடிநீர், கழிவுநீர், சாலைகள், பூங்காக்கள் மற்றும் நதிகள் சீரமைப்புக்கு இந்த…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?