MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெக தலைவர் விஜய் உடன் சேர்ந்து 9 அமைச்சர்கள் நாளை பதவியேற்கின்றனர்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெக தலைவர் விஜய் உடன் சேர்ந்து 9 அமைச்சர்கள் நாளை பதவியேற்கின்றனர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தவெக தலைவர் விஜய் உடன் சேர்ந்து 9 அமைச்சர்கள் நாளை பதவியேற்கின்றனர்

தமிழ்நாடு

தவெக தலைவர் விஜய் உடன் சேர்ந்து 9 அமைச்சர்கள் நாளை பதவியேற்கின்றனர்

Admin
Last updated: மே 9, 2026 8:34 மணி
Admin
Share
SHARE

தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

இதையடுத்து, காங்கிரஸ் முதல் ஆளாக திமுக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, தவெகவிற்கு ஆதரவை வழங்கியது. காங்கிரஸ் இணைந்ததும் தவெக எண்ணிக்கை 113 ஆக உயர்ந்தது. தொடர்ந்து சிபிஐ, சிபிஎம் கட்சிகள் தங்களது ஆதரவை தவெகவிற்கு வழங்கின.

இன்று மாலை விசிக கட்சியும் தவெகவிற்கு தனது ஆதரவுக் கடிதத்தை வழங்கியது. இதன்மூலம் தவெகவின் கூட்டணி எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, தவெக தலைவர் விஜய் தனது ஆதரவு கடிதங்களுடன் இன்று மாலை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, நாளை மாலை தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் உடன் சேர்ந்து 9 அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நிர்மல்குமார், அருண்ராஜ் உள்ளிட்டோர் அமைச்சர்களாக வாய்ப்பு உள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ‘29’ திரைப் பார்வை – ‘விஜி’ என்கிற எதிர்பாராத இன்ப அதிர்ச்சி!
Next Article IPL 2026: சுப்மன் கில், சாய் சுதர்சன் வரலாற்று சாதனை.. ஐபிஎல் வரலாற்றில் முதல் இந்திய ஜோடி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது மனைவி அன்னா லெஸ்னவாவிடமிருந்து பிரிந்து…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

பஸ்தரில் பாதுகாப்புப் படையினருடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதிக்கு வருகை தந்துள்ள பிரதமர்…

நவம்பர் 8, 2026

You Might Also Like

திருமண உடையுடன் இருக்கும் புதுமாப்பிள்ளை
தமிழ்நாடு

திருமணத்தை தவிர்த்து காதலியுடன் ஓட்டம் பிடித்த புதுமாப்பிள்ளை

விருப்பமில்லாத திருமணத்தை எதிர்கொண்ட வாலிபர், மனைவியை மாமனார் வீட்டில் விட்டுவிட்டு தான் காதலித்த பெண்ணுடன் ஓட்டம் பிடித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிடுகிறார்
தமிழ்நாடு

6 மணி காட்சி சர்ச்சை: சீமான் மௌனம் – முதலமைச்சர் அனுமதி!

புதிய திரைப்படங்களுக்கு அதிகாலை 6 மணி முதல் சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முதலமைச்சர்…

2 Min Read
தமிழ்நாடு

சென்னையில் ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அதிகரிப்பு

சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் முக்கிய நடவடிக்கையாக, கடந்த நிதியாண்டில் மட்டும் 26 ரயில் நிலையங்களில் புதிதாக 923 கண்காணிப்பு கேமராக்கள்…

1 Min Read
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் விஸ்வநாதன் அறிவிப்புகளை வெளியிடுகிறார்
தமிழ்நாடு

விரிவுரையாளர் சம்பள உயர்வு, பள்ளி மாணவர்களுக்கு AI பாடம்: அமைச்சர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கெளரவ விரிவுரையாளர் தொகுப்பூதியம் உயர்வு, பள்ளி மாணவர்களுக்கு AI கல்வி அறிமுகம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?