MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னையில் ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அதிகரிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னையில் ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அதிகரிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சென்னையில் ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அதிகரிப்பு

தமிழ்நாடு

சென்னையில் ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அதிகரிப்பு

Admin
Last updated: மே 13, 2026 6:01 மணி
Admin
Share
SHARE

சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் முக்கிய நடவடிக்கையாக, கடந்த நிதியாண்டில் மட்டும் 26 ரயில் நிலையங்களில் புதிதாக 923 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களை தடுப்பதோடு, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புதிய கண்காணிப்பு வளையத்திற்குள் எண்ணூர், அத்திப்பட்டு, மீஞ்சூர், பொன்னேரி, பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ், வில்லிவாக்கம், ஆவடி, திருநின்றவூர், கடம்பத்தூர், வண்ணாரப்பேட்டை மற்றும் ராயபுரம் உள்ளிட்ட 26 முக்கிய நிலையங்கள் வந்துள்ளன. குறிப்பாக, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு புறநகர் பாதை மற்றும் பறக்கும் ரயில் வழித்தடம் முழுவதும் இப்போது முழுமையான சிசிடிவி கண்காணிப்பில் உள்ளது.

இதுதவிர, சென்னை – அரக்கோணம் மற்றும் சென்னை – கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்தகட்டமாக பூங்கா நகர், தண்டையார்பேட்டை, பெரம்பூர், அம்பத்தூர், திருத்தணி, ஆம்பூர் உள்ளிட்ட 13 ரயில் நிலையங்களில் 495 கேமராக்கள் நிறுவும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ரயில் நிலையங்கள் மட்டுமின்றி, பேசின் பிரிட்ஜ், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட 22 முக்கிய ரயில்வே சந்திப்புகள் மற்றும் ரயில்வே கேட் பகுதிகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பொருத்தப்பட்டுள்ள அனைத்து கேமராக்களும் ரயில்வே பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் கண்காணிப்பு கேமரா வளையத்திற்குள் கொண்டு வருவதே தங்களின் இலக்கு என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தூத்துக்குடியில் 7 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.27 ஆயிரம் சிக்கியது!
Next Article அரசியல் கருத்துக்களை முடக்க தடை: எக்ஸ் கணக்குகள் வழக்கு – உயர்நீதிமன்றம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆந்திராவின் வளர்ச்சியைப் பாராட்டிப் பேசுகிறார்

ஆந்திராவின் வளர்ச்சிக்கு குடியரசுத் தலைவர் பாராட்டு

ஆந்திர மாநிலத்தின் உண்மையான வளர்ச்சிக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சி ஒரு சிறந்த…

ஆகஸ்ட் 13, 2026

திருப்பதி: இலவச தரிசனத்திற்கு 20 மணி நேர காத்திருப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்காக பக்தர்கள்…

ஆகஸ்ட் 13, 2026

5 மாநில தேர்தல்: காங்கிரஸுக்கு ₹207 கோடி நன்கொடை

அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி…

ஆகஸ்ட் 13, 2026

தனியார் மருத்துவமனை அறை வாடகை: 3 நட்சத்திர ஹோட்டல் கட்டணத்தை மிஞ்சக் கூடாது – குழு பரிந்துரை

தனியார் மருத்துவமனைகளில் அறை வாடகை, 3 நட்சத்திர…

ஆகஸ்ட் 13, 2026

கர்நாடகாவில் புகையிலை பொருட்களுக்கு ஓராண்டு தடை

கர்நாடகாவில் புகையிலை பொருட்களுக்கு ஓராண்டு தடை விதிப்பது…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு வைகோ கண்டனம்: ‘நாலாந்தர பேச்சாளர் பட்டியலில் சேர்த்துள்ளார்’

தஞ்சையில் திமுக ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து பேசியதை வைகோ கண்டித்துள்ளார். 'நாலாந்தர பேச்சாளர் பட்டியலில் சேர்த்துள்ளார்' என வைகோ விமர்சித்துள்ளார்.

1 Min Read
ரயில் முன்பதிவு கவுண்டரில் டோக்கன் வழங்கும் காட்சி
தமிழ்நாடு

ஆகஸ்ட் 1 முதல் ரயில் தட்கல் டிக்கெட்: புதிய டோக்கன் முறை அறிமுகம்!

ஆகஸ்ட் 1 முதல் ரயில் தட்கல் டிக்கெட் பெற புதிய டோக்கன் முறை அறிமுகம். மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் சோதனை ஓட்டம்.

2 Min Read
தமிழ்நாடு

சென்னை பேருந்து ஊழியர்கள்: வலிப்பு ஏற்பட்ட பெண்ணின் உயிரைக் காத்த நாயகர்கள்!

சென்னையில் பேருந்தில் வலிப்பு ஏற்பட்டு மயக்கமடைந்த 22 வயது பெண்ணின் உயிரை, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச் சென்று காப்பாற்றினர். அவர்களை…

1 Min Read
தமிழ்நாடு

கள்ளக்காதலுக்கு இடையூறு: குழந்தைக்கு விஷம் கொடுத்த தாய்!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு தாய் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?