MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தமிழ்நாடு அரசின் தலைமை கொறடாவாக தவெக எம்.எல்.ஏ. சபரிநாதன் நியமனம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > தமிழ்நாடு அரசின் தலைமை கொறடாவாக தவெக எம்.எல்.ஏ. சபரிநாதன் நியமனம்!
தமிழ்நாடு

தமிழ்நாடு அரசின் தலைமை கொறடாவாக தவெக எம்.எல்.ஏ. சபரிநாதன் நியமனம்!

Admin
Last updated: May 12, 2026 8:59 pm
Admin
Share
SHARE

தமிழ்நாடு 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக, இன்று சபாநாயகராக தவெக எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆயிரம் விளக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜே.சி.டி. பிரபாகர், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத காரணத்தால், அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக தற்காலிக சபாநாயகர் கருப்பையா அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதும், அவை முன்னவர் செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஒன்றிணைந்து ஜே.சி.டி. பிரபாகரை சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமரச் செய்தனர்.

இதேபோல, துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ரவிசங்கர், துணை சபாநாயகராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சூழலில், அரசின் தலைமை கொறடாவாக சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். விருகம்பாக்கம் தவெக எம்.எல்.ஏ.வான சபரிநாதன், முதலமைச்சர் விஜய்யின் கார் ஓட்டுநரான ராஜேந்திரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விஜய் முதலமைச்சரானதை அடுத்து திருச்செந்தூரில் த.வெ.க. நிர்வாகி நேர்த்திக்கடன்
Next Article IPL 2026: மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக நடுவிரல் சைகை காட்டிய ஆர்சிபி வீரர் டிம் டேவிட்க்கு அபராதம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் பினராயி விஜயனை சந்தித்த புதிய முதலமைச்சர் சதீசன்!

கேரளாவின் புதிய முதலமைச்சர் வி.டி.சதீசன், முன்னாள் முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து…

May 15, 2026

பிரதமர் மோடி யுஏஇ பயணம்: இந்தியா-யுஏஇ இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பிரதமர் மோடியின் இரண்டு மணி நேர யுஏஇ…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் மீது மத்திய அரசின் தாக்குதல் – ராகுல் காந்தி

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மோடி அரசின் தவறுக்கு மக்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்? – ராகுல் காந்தி கேள்வி

பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்ட திடீர் லிட்டருக்கு…

May 15, 2026

ஆந்திராவில் வெள்ளிதோறும் ‘வாகனமில்லா தினம்’: சைக்கிளில் முதல்வர்!

ஆந்திராவில் வெள்ளிக்கிழமை முதல் 'வாகனமில்லா தினம்' கடைபிடிக்கப்படும்.…

May 15, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசியதற்கு அமைச்சர் கீர்த்தனா மன்னிப்பு!

மாற்றுத்திறனாளிகள் குறித்து தான் பேசிய வார்த்தைகளுக்கு அமைச்சர் கீர்த்தனா மனமார்ந்த மன்னிப்பு கோரியுள்ளார். தனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், அறியாமல் செய்த தவறை அரசியலாக்க வேண்டாம் என்றும்…

1 Min Read
தமிழ்நாடு

திருநெல்வேலி: சிறப்பாக சேவை செய்த 62 காவலர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் தலைமையில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில், சிறப்பாகப் பணியாற்றிய 62 காவலர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கிப்…

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் ஆக்ரோஷமான தெருநாய்களைப் பராமரிப்பதற்கான தனிமைப்படுத்தல் மையம் அமைப்பு!

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களை கட்டுப்படுத்தவும், நோய்களிலிருந்து பாதுகாக்கவும் மாநகராட்சியின் சார்பில் பல

3 Min Read
தமிழ்நாடு

கொல்லிமலை: சாலை ஓரத்தில் பிணமாக கிடந்த டிரைவர் – போலீசார் விசாரணை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு செல்லும் 1-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் நேற்று சுமார் 45 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?