MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கட்சி விரோதமாக செயல்பட்டதாக திரிணமூல் காங்கிரஸில் 3 செய்தித் தொடர்பாளர் நீக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கட்சி விரோதமாக செயல்பட்டதாக திரிணமூல் காங்கிரஸில் 3 செய்தித் தொடர்பாளர் நீக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - கட்சி விரோதமாக செயல்பட்டதாக திரிணமூல் காங்கிரஸில் 3 செய்தித் தொடர்பாளர் நீக்கம்

இந்தியா

கட்சி விரோதமாக செயல்பட்டதாக திரிணமூல் காங்கிரஸில் 3 செய்தித் தொடர்பாளர் நீக்கம்

Admin
Last updated: மே 11, 2026 11:21 காலை
Admin
Share
SHARE

கொல்கத்தா: மேற்கு வங்​கத் தேர்​தலில் திரிண​மூல் காங்​கிரஸ் பெரும் பின்​னடைவைச் சந்​தித்​தது. இதையடுத்​து, கட்​சி​யின் மூத்த செய்​தித் தொடர்​பாளர்​கள் சிலர் கட்​சி​யின் செயல்​பாடு​கள் குறித்​தும் விமர்​சனங்​களை முன்​வைத்​தனர்.

இது தொடர்​பாக கோகினூர் மஜும்​தார், ரிஜு தத்தா மற்​றும் கார்த்​திக் கோஸ் ஆகியோ​ருக்கு கட்​சித் தலைமை விளக்​கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்​பி​யிருந்​தது. அவர்​கள் அளித்த விளக்​கம் திருப்தி அளிக்​காத​தா​லும், தொடர்ச்​சி​யாகக் கட்சி விதி​களுக்கு மாறாகச் செயல்​பட்​ட​தா​லும் அவர்​கள் மூவரும் கட்​சியி​லிருந்து சஸ்​பெண்ட் செய்யப்பட்டனர். கட்​சித் தலை​மை​யின் அணுகு ​முறை மற்​றும் தேர்​தல் வியூ​கங்​கள் தோல்​வியடைந்​த​தாக இந்த 3 பேரும் பகிரங்​க​மாகக் குற்​றம் சாட்​டினர். அதனால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து கட்​சி​யின் மூத்த தலை​வர்​கள் கூறுகை​யில், “கட்சியின் உள்​விவ​காரங்​கள் குறித்​துப் பொது ​வெளி​யில் பேசுவது ஒழுங்கு நடவடிக்கை மீறலாகும். கட்​சி​யின் கட்டுப்பாட்டைச் சீர்​குலைக்க முயல்​பவர்​கள் யாராக இருந்​தா​லும் அவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்று தெரி​வித்​தனர்.

தேர்​தல் தோல்விக்​குப் பிறகு திரிண​மூல் காங்​கிரஸில் உட்​கட்சி மோதல் தீவிரமடைந்​துள்ள நிலை​யில், செய்​தித் தொடர்​பாளர்​கள் மீதான இந்த நடவடிக்கை அரசி​யல் வட்​டாரத்​தில் பரபரப்​பை ஏற்படுத்​தி​யுள்​ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அந்தியூர்: சிறுமியை திருமணம் செய்த சிறுவன் கைது
Next Article கேரளத்தின் முதலமைச்சர் யார்?- காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விளக்கம் அளிக்கிறார்

இவிஎம் இயந்திரங்கள் ஹேக் செய்ய முடியாது: தலைமை தேர்தல் ஆணையர்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட வாய்ப்பில்லை என்றும், அவை மிகவும் பாதுகாப்பானவை…

ஆகஸ்ட் 24, 2026

கணவனை கொடூரமாக கொன்ற மனைவி: குடலை உருவி பையில் போட்ட கொடூரம்!

சென்னையில் கணவனை கொடூரமாக கொலை செய்து, குடல்களை…

ஆகஸ்ட் 24, 2026

கர்நாடகாவில் பன்றி காய்ச்சல்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு!

கர்நாடகாவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.…

ஆகஸ்ட் 24, 2026

புதுச்சேரியில் 10 மலிவு விலைக் கடைகள் திறப்பு

புதுச்சேரியில் ஏழை, நடுத்தர மக்களைக் காக்க 10…

ஆகஸ்ட் 24, 2026

செப்.5ல் சிஜேபி பேரணி: மத்திய அரசுக்கு கண்டனம்

ஜூலை 25 வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய மத்திய…

ஆகஸ்ட் 24, 2026

You Might Also Like

இந்தியா

ஜம்மு காஷ்மீரில் மதுவிலக்கு: வருவாய் இழப்பால் ஃபரூக் அப்துல்லா எதிர்ப்பு

ஜம்மு காஷ்மீரில் மதுவிலக்கு விதிக்கப்பட்டால், அதனால் ஏற்படும் வருவாய் இழப்பிற்கு மத்திய அரசு ஈடுசெய்ய ஒப்புக்கொண்டால், இரண்டு நிமிடங்களில் அதை அமல்படுத்தலாம் என தேசிய மாநாட்டுக் கட்சித்…

1 Min Read
ரிசர்வ் வங்கி அலுவலகம் மற்றும் ரூபாய் சின்னம்
இந்தியா

ரூ.3 கோடிக்கு மேல் டெபாசிட்டுகளுக்கு வெவ்வேறு வட்டி: ரிசர்வ் வங்கி அனுமதி

ரூ.3 கோடிக்கு மேற்பட்ட வைப்புத் தொகைகளுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்களை நிர்ணயிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. வட்டி விகிதங்களை இணையதளங்களில் முன்கூட்டியே வெளியிட வேண்டும்.

2 Min Read
இந்தியா

ஃபால்டா மறுதேர்தலில் பாஜக வெற்றி: ஜனநாயகம் வென்றது – மோடி

மேற்கு வங்கத்தின் ஃபால்டா சட்டப்பேரவைத் தொகுதிக்கான மறுதேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனநாயகம் வென்றதாகவும், அச்சுறுத்தல் தோல்வியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2 Min Read
சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்
இந்தியா

26 நாள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட சோனம் வாங்சுக்

உயர்கல்வித் துறையில் சீர்திருத்தங்களை வலியுறுத்தி 26 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், வியாழக்கிழமை நள்ளிரவு தனது போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?