MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கேரளத்தின் முதலமைச்சர் யார்?- காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கேரளத்தின் முதலமைச்சர் யார்?- காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - கேரளத்தின் முதலமைச்சர் யார்?- காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப்

இந்தியா

கேரளத்தின் முதலமைச்சர் யார்?- காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப்

Admin
Last updated: மே 11, 2026 11:21 காலை
Admin
Share
SHARE

கேரளத்தின் முதலமைச்சர் யார்? என்று விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று மாநில தலைவர் சன்னி ஜோசப் தெரிவித்தார்.

கேரளம் மாநிலம் காங்கிரஸ் கட்சி தலைவர் சன்னி ஜோசப் நேற்று கண்ணூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கேரளத்தின் புதிய முதலமைச்சர் யார்? என்பது குறித்து காங்கிரசின் உயர்மட்ட குழு விரைவில் அறிவிக்கும். அது எப்போது என்று சரியாக கூற முடியாது. ஆனால், அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

கேரளம் மாநில காங்கிரஸ் கட்சி, முதலமைச்சர் தேர்வு குறித்து மக்கள் மனதில் உள்ள தவறான எண்ணங்களை அகற்றவும். தொண்டர்களிடம் கட்சி குறித்து நல்ல அபிப்ராயங்களை ஏற்படுத்தவும், அனைவரிடமும் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் விரைவில் கேரளத்தின் புதிய முதல்-மந்திரி யார்? என்பது குறித்து அறிவிப்பார் கள். அவர்கள் கட்சியில் உள்ள தலைவர்கள், தொண்டர்களுடன் கலந்து ஆலோசித்து உள்ளனர். இதுகுறித்து மேலும் ஆலோ சனை தேவை என்று கருதவில்லை. சரியான கொள்கை வகுக்கப்பட்டு, அதன் அடிப்படையிலேயே முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப் படுவார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

கேரளம் முதலமைச்சர் யார்? என்பதை அறிய மக்கள் 6 நாட்களாக ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இதுகுறித்து இறுதிக்கட்ட முடிவு எடுப்பதற்கு ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கலந்து ஆலோசித்து தயாராக உள்ளனர்.

கூட்டணி கட்சிக ளுடன் சோனியா காந்தி கலந்து ஆலோசித்த பின்னர். அவர்களது ஒப்புதலின் பேரில் புதிய முதலமைச்சர் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கட்சி விரோதமாக செயல்பட்டதாக திரிணமூல் காங்கிரஸில் 3 செய்தித் தொடர்பாளர் நீக்கம்
Next Article மும்பையை வீழ்த்தியதும் ஆர்ப்பரித்த விராட் கோலி..வைரலாகும் வீடியோ
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது சரி: உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியின் தற்போதைய நிலையை…

ஆகஸ்ட் 15, 2026

இலவச பயிற்சி: தேர்வுகளுக்கு ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ பயிற்சி – மோடி அறிவிப்பு

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, பல்வேறு…

ஆகஸ்ட் 15, 2026

பிரதமர் மோடி அனைத்திற்கும் உரிமை கோருகிறார்: கார்கே குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின…

ஆகஸ்ட் 15, 2026

ஜனநாயகத்தில் விவாதங்கள், போராட்டங்கள் அவசியம் – மோகன் பகவத்

ஜனநாயகத்தில் விவாதங்கள், உரையாடல்கள், எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்கள்…

ஆகஸ்ட் 15, 2026

தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி: 2 பேர் கைது

பிரபல தங்க வர்த்தகரின் விவரங்களை திருடி, ஹைதராபாத்…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

இந்தியா

சின்னத்திரை நடிகை என கூறி பணம் பறித்த பெண் பெங்களூருவில் கைது

பெங்களூருவில், சின்னத்திரை நடிகை என கூறி சமூக வலைதளங்கள் மூலம் பணக்காரர்களிடம் பணம் பறித்த பெண் கைது செய்யப்பட்டார். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

1 Min Read
இந்தியா

ஜூலை 1 முதல் ரயில்களில் புதிய அபராதம்: ரூ.500 வரை விதிக்கப்படும்

ஜூலை 1 முதல் ரயில்களில் டிக்கெட் இன்றி பயணித்தால் ₹500 அபராதம் விதிக்கப்படும். ரயில்வே வருவாயை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
இந்தியா

மணிப்பூரில் பதற்றம்: 3 தேவாலய தலைவர்கள் சுட்டுக்கொலை – தேசிய நெடுஞ்சாலை முடக்கம்

மணிப்பூரில் 3 தேவாலய தலைவர்கள் ஆயுதக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, முக்கிய தேசிய நெடுஞ்சாலை 2 முடக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. மேலும் விசாரணை…

1 Min Read
மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்யும் பெண்கள்
இந்தியா

மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்: பெண்கள் நூதன வழிபாடு

மழை வேண்டி, பெண்கள் இரண்டு தவளைகளுக்கு நூதன முறையில் திருமணம் செய்து வைத்து வழிபாடு நடத்தியுள்ளனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த சடங்கு நடத்தப்படுகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?