MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து!

தமிழ்நாடு

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து!

Admin
Last updated: மே 11, 2026 8:21 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாட்டின் அரசியலில் வரலாற்றிலேயே நல்ல ஒரு தொடக்கம் அமையட்டும் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, “நமது அரசியல் நிலைப்பாடு ஏதுவாக இருந்தாலும், தமிழ்நாட்டிற்கென்று இருந்த பண்பாட்டையும், கலாசாரத்தையும் கைவிடாமல் தமிழ் மரபை உயர்த்தி பிடித்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு எனது இதயபூர்வமான பாராட்டுகள்.

ஏழு ஆண்டுகாலம் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் ஏறக்குறைய 10 ஆண்டுகள் திமுகவின் தலைவர், முன்னாள் முதலமைச்சர் அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்களை அறிவேன். மிகச் சிறந்த மனிதர், ஜனநாயகத் தன்மை உள்ளவர்.

அண்ணன் அவர்கள் பதிவியில் இருந்தபோதும் இல்லாதபோதும் தன்மையுடனும், அன்போடும் பழகக்கூடியவர். இந்தச் சந்திப்பிற்கு முழுக்கத் தகுதியானவர்.

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இது ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும். அரசியலில் கட்சி வேறுபாடுகளைத் தாண்டி பரஸ்பரம் மரியாதையும்,அன்பும் அவசியம் . அதுவே ஒரு நல்ல சமூகத்தை உருவாக்கும்” என்று பதிவிட்டுள்ளர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஜார்ஜ்குட்டி ரிட்டன்ஸ்… த்ரிஷ்யம் 3 டிரெய்லர்!
Next Article எம். ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை… இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மக்களவையில் பேசுகிறார்

வினாத்தாள் கசிவுத் தடுப்பு அம்சங்கள் மசோதாவில் இல்லை: பிரியங்கா காந்தி

புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் வினாத்தாள் கசிவை தடுப்பதற்கான அம்சங்கள் இல்லை என…

ஜூலை 28, 2026

வினாத்தாள் கசிவு: பயங்கரவாதம், நக்சலிசம் போல தீர்வு – அனுராக் தாக்கூர்

வினாத்தாள் கசிவு விவகாரம், பயங்கரவாதம் மற்றும் நக்சலிசம்…

ஜூலை 28, 2026

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

போராட்டங்களில் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க…

ஜூலை 28, 2026

அசாம் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடை

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஒரு…

ஜூலை 28, 2026

நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசை சாடிய அகிலேஷ் யாதவ்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய…

ஜூலை 28, 2026

You Might Also Like

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது காவல் துறை தலைமை அலுவலகம்
தமிழ்நாடு

திருநெல்வேலி: தடுப்பு காவல் சட்டத்தில் 72 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த ஆண்டு இதுவரை 72 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில்…

1 Min Read
தமிழ்நாடு

கச்சா எண்ணெய் விலை குறைவு: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ஈ.ஆர். ஈஸ்வரன் கோரிக்கை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை உடனடியாகக் குறைக்க வேண்டும் என ஈ.ஆர். ஈஸ்வரன்…

0 Min Read
உச்ச நீதிமன்றத்தில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை
தமிழ்நாடு

கரூர் சம்பவம்: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

கரூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. முதல்வர் விஜய் வருகை குறித்த சர்ச்சையும் விசாரணையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

2 Min Read
தமிழ்நாடு

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் ஹைட்ரஜன் உற்பத்தி நிலையம் தொடக்கம்

இந்திய அணுசக்தித் துறை, கல்பாக்கத்தில் உலகின் முதல் ஹைட்ரஜன் உற்பத்தி நிலையத்தை தொடங்கியுள்ளது. இது தூய்மையான எரிசக்தி மற்றும் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?