MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பு: தமிழக வெற்றிக் கழக வாக்குறுதிக்கு எதிரானது – இந்திய கம்யூனிஸ்ட் அதிருப்தி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பு: தமிழக வெற்றிக் கழக வாக்குறுதிக்கு எதிரானது – இந்திய கம்யூனிஸ்ட் அதிருப்தி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பு: தமிழக வெற்றிக் கழக வாக்குறுதிக்கு எதிரானது – இந்திய கம்யூனிஸ்ட் அதிருப்தி

அரசியல்

பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பு: தமிழக வெற்றிக் கழக வாக்குறுதிக்கு எதிரானது – இந்திய கம்யூனிஸ்ட் அதிருப்தி

Admin
Last updated: மே 26, 2026 6:02 மணி
Admin
Share
SHARE

விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும், இது விவசாயிகளின் கடன் சுமையை முழுமையாக தீர்க்காது என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது முதல்வர் விஜய் அறிவித்துள்ள ரூ.50 ஆயிரம் வரையிலான பயிர்க் கடன் தள்ளுபடி, அந்த வாக்குறுதிக்கு மாறானது. இது தலைமுறை தலைமுறையாக கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் துயரங்களை குறைக்காது' என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதுவரை சாகுபடி நிலத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்ட கடன் நிவாரணத்தை, 'பண மதிப்பை' அடிப்படையாகக் கொண்ட புதிய முறைக்கு மாற்றுவது ஏற்கத்தக்கதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். மாவட்டத்துக்கு மாவட்டம், பயிருக்கு பயிர் சாகுபடிச் செலவுகள் மாறுபடும் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, தேர்தல் வாக்குறுதிப்படி 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகளின் பயிர் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்து, மறு உத்தரவு வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, முதல்வரை கேட்டுக் கொண்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஇந்திய கம்யூனிஸ்ட்தமிழக வெற்றிக் கழகம்பயிர்க் கடன் தள்ளுபடிவிவசாய கடன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டுமா? ஏசி காயில் முக்கியம்!
Next Article மேகேதாட்டு அணை திட்ட அறிக்கையை நிராகரிக்க மோடிக்கு முதல்வர் விஜய் கோரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட பதிப்பாளர்கள்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை புகழ்ந்த பதிப்பாளர்கள் கைது

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை பெருமைப்படுத்தும் புத்தகம் வெளியிட்டதால் 3 பதிப்பாளர்கள்…

ஜூலை 13, 2026

ககன்யான் விண்கலம்: 3 சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு

ககன்யான் விண்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று புதிய சோதனைகள்…

ஜூலை 13, 2026

குதிரை பேரம்: உமர் அப்துல்லா குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம்

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பா.ஜ.க.…

ஜூலை 13, 2026

கணவர் மீது வழக்கு: கோமியத்தை குடிக்க வற்புறுத்தல்

தானே மாநகரில், மனைவியை கோமியத்தை குடிக்க வற்புறுத்திய…

ஜூலை 13, 2026

ஆந்திராவில் மீண்டும் கொரோனா: 2 பேர் உயிரிழப்பு, 8 பேருக்கு தொற்று

ஆந்திராவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.…

ஜூலை 13, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

துரோகி விஜயபாஸ்கர் ஒழிக – அதிமுகவினர் கொண்டாட்டம்

விராலிமலை அதிமுக எம்.எல்.ஏ சி.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ததை அடுத்து, புதுக்கோட்டையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். 'துரோகி விஜயபாஸ்கர் ஒழிக' என கோஷமிட்டனர்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

அண்ணாமலை ராஜினாமா: புதிய அரசியல் பாதை குறித்த கடிதத்தின் முழு விவரம்!

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தனது ராஜினாமா கடிதத்தில் பிரதமர் மோடி மீதான ஈர்ப்பையும், தமிழ்நாட்டு அரசியலில் மாற்றத்தை கொண்டுவர விரும்புவதையும் குறிப்பிட்டுள்ளார். புதிய இயக்கத்தை தொடங்கவுள்ள…

3 Min Read
அரசியல்

என்எல்சி-இந்திய அணுசக்தி கழகம் இடையே அணுமின் திட்ட ஒப்பந்தம்

என்எல்சி இந்தியா நிறுவனம், இந்திய அணுசக்தி கழகத்துடன் 700 மெகாவாட் திறன் கொண்ட அணுமின் திட்டங்களை மேம்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை…

1 Min Read
சினிமா

பணம் வாங்காமல் வாக்களித்த இளைய தலைமுறை – நடிகர் சிவக்குமார்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்ற நிலையில், நடிகர் சிவக்குமார் இளைய தலைமுறை பணம் வாங்காமல் வாக்களித்ததாகக் கூறினார். நடிகர்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?