MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருப்பதி: வரலாறு காணாத கூட்டம்! 5 கி.மீ. தூரம் வரை நீண்ட வரிசை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருப்பதி: வரலாறு காணாத கூட்டம்! 5 கி.மீ. தூரம் வரை நீண்ட வரிசை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - திருப்பதி: வரலாறு காணாத கூட்டம்! 5 கி.மீ. தூரம் வரை நீண்ட வரிசை!

இந்தியா

திருப்பதி: வரலாறு காணாத கூட்டம்! 5 கி.மீ. தூரம் வரை நீண்ட வரிசை!

Admin
Last updated: மே 23, 2026 3:08 மணி
Admin
Share
SHARE

கோடை விடுமுறையையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கடந்த 5 நாட்களாகவே இந்த நிலை நீடித்து வருவதால், வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் தொடங்கி ஆக்டோபஸ் படை வீரர்கள் அலுவலகம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டம் இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், தேவஸ்தானம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. ஸ்ரீவாரி கோவில் வளாகம், லட்டு விற்பனை மையங்கள் மற்றும் அதிக பக்தர்கள் கூடும் இடங்களில் நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வெயிலின் தாக்கத்திலிருந்து பக்தர்களைப் பாதுகாக்க, கோவிலின் நான்கு மாட வீதிகளிலும் தரையில் 'சிந்தடிக் எனாமல் கூல் பெயிண்ட்' பூசப்பட்டுள்ளது. பாத கங்கையம்மன் கோவில் சந்திப்பு முதல் வெளிவட்ட சாலை வரையிலான தரிசனப் பாதைகளில் தற்காலிக கழிப்பறைகளும் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.

வெளியில் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் பக்தர்களுக்கு, ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் தாகம் தீர்க்க குடிநீர், பசி போக்க அன்னப்பிரசாதங்கள் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர். தேவஸ்தான சுகாதாரத் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில், நடமாடும் குடிநீர் தொட்டிகள் மூலம் பக்தர்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படுகிறது. கூட்ட நெரிசலின் தன்மைக்கு ஏற்ப, வெளிவட்ட சாலையில் நடமாடும் முதலுதவி மையமும் தயார் நிலையில் உள்ளது.

தங்கும் வசதி பற்றாக்குறை காரணமாக, பக்தர்கள் சாலையோரங்களிலும் பூங்காக்களிலும் தங்கி ஓய்வெடுக்கின்றனர். தேவஸ்தானத்தால் ஒரே நேரத்தில் சுமார் 60 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தங்கும் வசதி செய்ய முடிகிறது. மேலும், 9 ஆயிரம் லாக்கர்கள் (பொருட்கள் வைப்பறைகள்) இருந்தாலும், அவை அனைத்தும் பக்தர்களின் அதிகப்படியான வருகையால் நிரம்பிவிட்டன. கடந்த 5 நாட்களில் மட்டும் 4 லட்சத்து 32 ஆயிரத்து 213 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துள்ளனர். இதில், கடந்த 3 நாட்களில் மட்டும் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும், கடந்த 5 நாட்களில் சுமார் 19 லட்சம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம், தேநீர், காபி, பால் மற்றும் மோர் வழங்கப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Lord VenkateswaraTemple CrowdsTirupatiஏழுமலையான்திருப்பதிபக்தர்கள் கூட்டம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருவள்ளூர்: மின்கம்பத்தில் மோதி தந்தை, மகன் பலி – அதிர்ச்சி சம்பவம்!
Next Article தவெக எம்எல்ஏ-வுடன் வாக்குவாதம்: ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

வந்தே மாதரம் பாடல்: மோடி, பாஜகவிடம் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடாதது ஏன்? பிரதமர் மோடி, பாஜகவிடம் காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

90 ஆண்டுகளாக இல்லாத சிக்கல் இப்போது ஏன்? – வந்தே மாதரம் விவகாரத்தில் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலின் சுருக்கப்பட்ட பதிப்பையே காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

சோமாலியா கடலில் 2 கப்பல்கள் கடத்தல்: 22 இந்திய மாலுமிகள் மீட்பு தீவிரம்

சோமாலியா, ஏமன் கடற்பகுதிகளில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 2…

ஆகஸ்ட் 22, 2026

31 ஆண்டுகள் சிறைவாசம்: 105 வயது முதியவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 31…

ஆகஸ்ட் 22, 2026

மனைவியுடன் சேர நரபலி: ஒருவர் கொலை செய்யப்பட்டு, தலை பூஜை அறையில் புதைப்பு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவியுடன்…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள செல்லுலார் சிறை தேசிய நினைவுச்சின்னத்தில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்துகிறார்.
இந்தியா

அந்தமான் சென்ற துணை ஜனாதிபதி: சுதந்திர வீரர்களுக்கு மரியாதை

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், செல்லுலார் சிறை தேசிய நினைவுச்சின்னம் மற்றும் சாவர்க்கர் சிறை அறையில் சுதந்திர…

2 Min Read
மத்திய அரசு மேகேதாட்டு அணை திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியது
இந்தியா

மேகேதாட்டு அணை திட்ட அறிக்கை: மத்திய அரசு திருப்பி அனுப்பியது

கர்நாடக அரசு சமர்ப்பித்த மேகேதாட்டு அணை திட்ட அறிக்கை மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இது கர்நாடக அரசின் முயற்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

1 Min Read
இந்தியா

ரூ.8 கோடிக்கும் மேல் மோசடி..குஜராத்தின் 4 விசா முகவர்கள் மீது வழக்கு பதிவு

குஜராத்தில் விசா முகவர்களால் 23 பேர் ரூ.8 கோடிக்கும் மேல் ஏமாற்றப்பட்டதாக காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்தது. காந்திநகர், அகமதாபாத் மற்றும் சபர்காந்தாவைச் சேர்ந்த விவசாயிகளுக்கு அமெரிக்கா மற்றும்…

1 Min Read
இந்தியா

ராகுல் காந்தியின் விருப்பம் நிறைவேறியது: பினராயி விஜயன் ஆவேசம்

கேரளாவில் சி.எம்.ஆர்.எல். நிறுவன ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயன் வீடு உட்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதற்கு பதிலளித்த பினராயி…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?