MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தூத்துக்குடியில் 1,100 கிலோ ரேஷன் அரிசி ஆம்னி வேனில் கடத்தல்: ஒருவர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தூத்துக்குடியில் 1,100 கிலோ ரேஷன் அரிசி ஆம்னி வேனில் கடத்தல்: ஒருவர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தூத்துக்குடியில் 1,100 கிலோ ரேஷன் அரிசி ஆம்னி வேனில் கடத்தல்: ஒருவர் கைது

தமிழ்நாடு

தூத்துக்குடியில் 1,100 கிலோ ரேஷன் அரிசி ஆம்னி வேனில் கடத்தல்: ஒருவர் கைது

Admin
Last updated: மே 24, 2026 3:57 மணி
Admin
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி சட்டவிரோதமாக கடத்தப்படுவதைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாகைகுளம் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி நோக்கி அதிவேகமாக வந்த மாருதி ஆம்னி வேனை போலீசார் சந்தேகத்தின் பேரில் மடக்கி சோதனை செய்தனர். இந்த சோதனையில், வேனில் மூடை மூடையாக ரேஷன் அரிசி மறைத்து வைத்து சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்டது கண்டறியப்பட்டது. மொத்தம் 50 கிலோ எடையுள்ள 22 மூடைகளில் 1,100 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும், அதில் இருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த குருநாதன் மகன் லட்சுமணன் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட லட்சுமணனை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்த போலீசார், அவரிடம் இருந்து ரேஷன் அரிசி யாரிடம் வாங்கப்பட்டது, யாருக்கு கடத்திச் செல்லப்பட்டது என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Thoothukudiஆம்னி வேன்தமிழ்நாடு காவல்துறைதூத்துக்குடிபொது விநியோகத் திட்டம்ரேஷன் அரிசி கடத்தல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இளநீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்: நோய்களைத் தடுக்கும் அற்புத பானம்!
Next Article முதல்வர் விஜய்க்கும் தனக்கும் மண் சிலை: அமைச்சர் ராஜ்குமார் வழிபாடு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் காரின் கண்ணாடியை உடைத்து நகைகளை திருடும் சம்பவம்

டெல்லியில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 கோடி நகை திருட்டு

டெல்லியில் நகை வியாபாரியின் காரை உடைத்து சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள…

ஆகஸ்ட் 22, 2026

ஜெய்ப்பூரில் சிஜேபி நிர்வாகிகள் மீது தாக்குதல்

ஜெய்ப்பூரில் மாட்டுத் தொழுவத்தில் இயங்கும் அரசுப் பள்ளியைப்…

ஆகஸ்ட் 22, 2026

ஒரு நபருக்கு 9 சிம்கார்டு மட்டுமே: மத்திய அரசு அதிரடி உத்தரவு

ஆகஸ்ட் 24 முதல் அமலுக்கு வரும் புதிய…

ஆகஸ்ட் 22, 2026

வீட்டுப்பாடம் செய்யாத சிறுவன்: ஆசிரியையால் அடித்ததில் பரிதாப மரணம்

விசாகப்பட்டினத்தில் வீட்டுப்பாடம் செய்யாத 6 வயது சிறுவன்,…

ஆகஸ்ட் 22, 2026

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, சாதி…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

சாஸ்த்ரா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் காட்சி
தமிழ்நாடு

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து 3ம் இடத்திற்கு தள்ளப்பட்ட சர்ச்சை

சாஸ்த்ரா பல்கலைக்கழகம் மற்றும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
தமிழ்நாடு

குரு பாரதிராஜா மறைந்து 17 நாட்களில் பாக்யராஜ் மரணம்: திரையுலகம் அதிர்ச்சி

இயக்குநர் பாரதிராஜா மறைந்து 17 நாட்களில், அவரது சீடரும் திரைக்கதை மன்னனுமான பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார். இந்த திடீர் மறைவு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

1 Min Read
தமிழக முதல்வர் விஜய் கரூர் வருகை
தமிழ்நாடு

முதல்வர் விஜய் இன்று கரூர் வருகை: அரசு பணி ஆணைகள் வழங்கல்

தமிழக முதல்வர் விஜய் இன்று கரூருக்கு வருகை தந்து, கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு பணி ஆணைகளை வழங்க உள்ளார். மேலும், 10 கி.மீ. தொலைவுக்கு…

1 Min Read
தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் காட்சி
தமிழ்நாடு

த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்: மாற்றமா, தடுமாற்றமா?

த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா? மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா? மாற்றமா அல்லது தடுமாற்றமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?