MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருவள்ளூர் அம்மோனியா கசிவு: 16 பேர் உயிரிழப்பு – சுகாதாரத்துறை விளக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருவள்ளூர் அம்மோனியா கசிவு: 16 பேர் உயிரிழப்பு – சுகாதாரத்துறை விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திருவள்ளூர் அம்மோனியா கசிவு: 16 பேர் உயிரிழப்பு – சுகாதாரத்துறை விளக்கம்

தமிழ்நாடு

திருவள்ளூர் அம்மோனியா கசிவு: 16 பேர் உயிரிழப்பு – சுகாதாரத்துறை விளக்கம்

Admin
Last updated: ஜூன் 28, 2026 6:50 காலை
Admin
Share
SHARE

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள தனியார் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் இதுவரை மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் மொத்தம் 83 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 41 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 25 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 26 பேர் சென்னை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஒருவர் வென்டிலேட்டர் உதவியுடனும், 9 பேர் ஆக்சிஜன் ஆதரவுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 16 பேரின் உடல்நிலை சீராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் 21 முதல் ஜூன் 27 பிற்பகல் 3 மணி வரை மொத்தம் 16 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானோர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் ஆவர். மேலும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த 12 பேரின் உடல்கள் விமானம் மூலம் ஒடிசாவிற்கும், 2 பேரின் உடல்கள் அசாமிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 2 பேரின் உடல்களும் சட்ட நடைமுறைகள் முடிந்தவுடன் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Newsஅம்மோனியா வாயுக்கசிவுஉயிரிழப்புகடல் உணவு நிறுவனம்சுகாதாரத்துறைதிருவள்ளூர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article காசா இனப்படுகொலை: மோடி அரசு மீது சோனியா காந்தி குற்றச்சாட்டு
Next Article 100 கோடி பள்ளி அங்கீகார ஊழல்: இருவர் கைது!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிறுநீரக பாதிப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கும் படம்

வலி நிவாரண மருந்துகளால் சிறுநீரகம் பாதிப்பு: மத்திய அரசு எச்சரிக்கை

மருத்துவரின் பரிந்துரையின்றி ஸ்டீராய்டு அல்லாத வலி நிவாரண மருந்துகளை தொடர்ந்து உட்கொள்வது சிறுநீரகங்களுக்கு…

செப்டம்பர் 28, 2026

உத்தரபிரதேசத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேச மாநிலம் படாயூன் மாவட்டம் மல்வா பகுதியில்…

செப்டம்பர் 28, 2026

யுபிஐ கட்டணம்: மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும்…

செப்டம்பர் 28, 2026

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: புனேவில் சோகம்

புனேவில் வரதட்சணை கொடுமையால் 23 வயது ஐடி…

செப்டம்பர் 28, 2026

200 அடி கிணற்றில் சிக்கிய 3 வயது சிறுமி உயிரிழப்பு – ஹரியானாவில் சோகம்

ஹரியானாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது 250 அடி ஆழமுள்ள…

செப்டம்பர் 28, 2026

You Might Also Like

திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அரிவாளுடன் கைது செய்யப்பட்ட வாலிபர்கள்
தமிழ்நாடு

நெடுஞ்சாலையில் அரிவாளுடன் வாலிபர்கள்: திண்டுக்கல் போலீஸ் அதிரடி

திண்டுக்கல்-பழனி சாலையில் அரிவாளை காட்டி அச்சறுத்திய இரு வாலிபர்களை திண்டுக்கல் போலீசார் கைது செய்தனர். சிசிடிவி பதிவுகள் மூலம் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.

1 Min Read
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகிறார்
தமிழ்நாடு

எதிர்க்கட்சியே இருக்கக் கூடாது என்பது என்ன ஜனநாயகம்? – சீமான் கேள்வி

திருப்பூர் தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சீமான்: 'எதிர்க்கட்சியே இருக்கக் கூடாது என்பது என்ன ஜனநாயகம்?'; மின்வெட்டு, அரசியல் தந்திரங்கள் குறித்து விமர்சனம்.

2 Min Read
தமிழ்நாடு

மாற்றங்கள் அதிரடி! தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் இடமாற்றம் – முக்கிய நியமனங்கள்!

தமிழகத்தில் 17 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி ஆணையராக டாக்டர் ஜி.எஸ். சமீரன் நியமனம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

1 Min Read
9-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்: போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
தமிழ்நாடு

9-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்: போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

9-ம் வகுப்பு மாணவி கர்ப்பமான நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளி கைது செய்யப்பட்டார். இது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?