MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 12 திருக்கல்யாணங்கள்: மதங்க ரிஷிக்கு மணக்கோலத்தில் சிவன்-அம்பாள் காட்சி!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 12 திருக்கல்யாணங்கள்: மதங்க ரிஷிக்கு மணக்கோலத்தில் சிவன்-அம்பாள் காட்சி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - ஆன்மிகம் - 12 திருக்கல்யாணங்கள்: மதங்க ரிஷிக்கு மணக்கோலத்தில் சிவன்-அம்பாள் காட்சி!

ஆன்மிகம்

12 திருக்கல்யாணங்கள்: மதங்க ரிஷிக்கு மணக்கோலத்தில் சிவன்-அம்பாள் காட்சி!

Admin
Last updated: மே 18, 2026 3:00 மணி
Admin
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள திருநாங்கூர் மதங்காஸ்ரமத்தில், மதங்கரிஷி தவம் செய்தபோது பார்வதிதேவி பெண்ணாக அவதரித்து சிவபெருமானை திருமணம் செய்து, ரிஷிக்கு திருமணக்கோலத்தில் காட்சி கொடுத்த ஐதீகத்தை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் 12 கோவில்களின் சிவபெருமான்களும் அம்பாள்களும் ரிஷப வாகனங்களில் எழுந்தருளி திருக்கல்யாண கோலத்தில் வீதியுலா வரும் விழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டின் திருக்கல்யாண உற்சவம் மற்றும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி இன்று வெகுச்சிறப்பாக நடைபெற்றது. இதற்காக, திருநாங்கூர் ஸ்ரீ அஞ்சனாக்ஷி சமேத ஸ்ரீ மதங்கீஸ்வர சுவாமி, திருக்காட்டுபள்ளி ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத ஸ்ரீ ஆரண்யேசுவரசுவாமி, திருயோகீசுவரம் ஸ்ரீ யோகாம்பிகை சமேத ஸ்ரீ யோகநாதசுவாமி, திருசொர்ணபுரம் ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரசுவாமி, திருநாங்கூர் ஸ்ரீ சந்திராசு அம்பாள் சமேத ஸ்ரீ அமிர்தபுரீசுவர சுவாமி, செம்பதனிருப்பு ஸ்ரீ நற்றுணைநாயகி சமேத ஸ்ரீநாகநாத சுவாமி, திருநாங்கூர் ஸ்ரீ நம்பிரியான் சமேத ஸ்ரீ நம்புவார்கன்ய சுவாமி, திருநாங்கூர் ஸ்ரீ காமாட்சி சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி, திருமேனிக்கூடம் ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத ஸ்ரீ சுந்தரேசுவர சுவாமி, பெருந்தோட்டம் ஸ்ரீ அதிதுல்ய குஜாம்பிகை சமேத ஸ்ரீ ஐராவதேசுவர சுவாமி, அன்னப்பன்பேட்டை ஸ்ரீ சுந்தரநாயகி சமேத ஸ்ரீ கலக்காமேசுவர சுவாமி, நயினிபுரம் ஸ்ரீ நளினாம்பிகை சமேத நயனவரதேசுவ சுவாமி ஆகிய 12 உற்சவமூர்த்திகள் திருநாங்கூர் கீழவீதியில் உள்ள மதங்காஸ்ரமம் எனும் மதங்கீசுவரர் கோவிலில் எழுந்தருளினர்.

சிறப்பு வழிபாடுகளுக்குப் பிறகு, 12 சுவாமிகளும் அம்பாள்களும் ரிஷப வாகனங்களில் எழுந்தருளி, சீர்வரிசை ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருமணச் சடங்குகள் செய்யப்பட்டு, 12 சிவபெருமான்களும் அம்பாள்களும் ஒரே நேரத்தில் திருக்கல்யாண உற்சவத்தில் காட்சியளித்தனர். பின்னர், மதங்க ரிஷிக்கு திருமணக் கோலத்தில் அருள்பாலித்தனர்.

இறுதியாக, வேதபாராயணம், திருமுறைப் பாராயணம், கைலாய வாத்தியங்கள், பஞ்ச வாத்தியங்கள் முழங்க, 12 சிவபெருமான்கள் அம்பாள்களுடன் திருவீதியுலா செல்லும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கோவில் செயல் அலுவலர்கள் முருகன், கணேஷ், ஆய்வாளர்கள் பத்ரிநாதன், முருகன், நாடி. மாமல்லன், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AmmanFestivalShivaசீர்காழிதிருக்கல்யாணம்திருநாங்கூர்மதங்கரிஷி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தோனி வருவாரா? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய ரவி சாஸ்திரி அறிவுரை!
Next Article நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: கைதானவர் குடும்பத்தில் 5 பேர் தேர்ச்சி அம்பலம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தும் சுகாதார அதிகாரிகள்

டெல்லியில் ஒரே நாளில் 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

டெல்லியில் ஆகஸ்ட் 20 அன்று 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லி போலீஸ் மீது வழக்கு: ராகுல் காந்தி போராட்டம் வெற்றி

டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20 அன்று…

ஆகஸ்ட் 21, 2026

திருப்பதி மலைப்பாதையில் வனவிலங்கு கண்கானிப்புக்கு ரோபோ நாய் சோதனை

திருப்பதி மலைப் பாதையில் வனவிலங்குகளைக் கண்காணிக்க ரோபோ…

ஆகஸ்ட் 21, 2026

வரதட்சணைக்கு கார் தரமுடியாததால் மாமியார் கொடூரம்: மருமகள், பேத்தி கொலை

ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தில், வரதட்சணையாக கார்…

ஆகஸ்ட் 21, 2026

நீட் தேர்வு: மருத்துவராக ஆசைப்பட்ட மாணவர் தற்கொலை – மகாராஷ்டிராவில் சோகம்

மகாராஷ்டிராவில் நீட் தேர்வுக்காக தயாராகி வந்த 19…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

ஈரோடு கோபி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை
ஆன்மிகம்

ஈரோடு ஆடி வெள்ளி: அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்

ஈரோடு கோபி மற்றும் அந்தியூர் அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பால், தயிர், பஞ்சாமிர்தம் அபிஷேகம் மற்றும் சிறப்பு…

2 Min Read
குத்தாலம் ராஜகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற திருநடன உற்சவம்
ஆன்மிகம்

குத்தாலம் ராஜகாளியம்மன் கோவில்: திருநடன உற்சவம் கோலாகலம்

குத்தாலம் ராஜகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற திருநடன உற்சவத்தில், காளி வேடமணிந்த பக்தர் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

1 Min Read
ஆன்மிகம்

மே 18, 2026: சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்!

மே 18, 2026 அன்று தமிழகம் முழுவதும் சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. மேலும் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும், ராசிபலன்களும் இங்கே.

2 Min Read
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை
ஆன்மிகம்

சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: பக்தர்கள் நெற்கதிர்களை காணிக்கையாக்கினர்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் நெற்கதிர்களை காணிக்கையாக சமர்ப்பித்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?