MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திமுக கூட்டணியில் தொடர்கிறோம்: முதல்வராகும் கனவில்லை – திருமாவளவன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திமுக கூட்டணியில் தொடர்கிறோம்: முதல்வராகும் கனவில்லை – திருமாவளவன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திமுக கூட்டணியில் தொடர்கிறோம்: முதல்வராகும் கனவில்லை – திருமாவளவன்

தமிழ்நாடு

திமுக கூட்டணியில் தொடர்கிறோம்: முதல்வராகும் கனவில்லை – திருமாவளவன்

Admin
Last updated: மே 18, 2026 6:28 மணி
Admin
Share
SHARE

சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், தற்போதைய அரசியல் சூழல் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

"தமிழகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராவது என்பது எளிதான காரியமல்ல என்பதை நான் அறிவேன். பா.ஜ.க ஆதரவு கட்சி என த.வா.க-வை நான் விமர்சித்தது உண்மைதான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. த.வா.க அரசின் அமைச்சரவையில் நாங்கள் ஒருபோதும் இடம்பெறமாட்டோம் என்பதையும் ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டேன்" என திருமாவளவன் தெரிவித்தார்.

"குடியரசுத் தலைவர் ஆட்சியைத் தடுப்பதற்காகவே த.வா.க-விற்கு நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு அளித்தோம். மீண்டும் தேர்தல் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த ஆதரவு நீடிக்கிறது. இதில் எந்த ரகசியமும் இல்லை, அனைத்தும் வெளிப்படையாகவே நடக்கின்றன. வதந்திகள் பரவுவது இயல்புதான். நாங்கள் திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம். இதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

"என்னை முதலமைச்சராக்க திமுக, அதிமுக தரப்பில் இருந்து யாரும் அதிகாரப்பூர்வமாக அணுகவில்லை. அப்படி யாராவது கேட்டதாக வந்தால் அது அனுமானத்தின் அடிப்படையிலேயே இருக்கும். சில நலம் விரும்பிகள் பேசியிருக்கலாம். கிசுகிசுக்கள், முணுமுணுப்புகளின் அடிப்படையிலேயே இதுபோல் பேசினேன். நான் முதலமைச்சர் ஆவேன் என்ற கருத்தை நான் கேளிக்கையாகவே எடுத்துக்கொண்டேன். நாங்கள் ஒரு கட்சி நடத்துகிறோம். மற்ற கட்சிகள் எடுக்கும் முடிவுகளிலேயே நாங்களும் முடிவெடுப்போம் என நினைக்கக்கூடாது. எங்கள் கட்சித் தோழர்களிடம் பேசித்தான் நாங்கள் முடிவெடுப்போம். உடனடியாக பேரம் பேசுகிறோம் என்று சொல்வது நியாயமல்ல. எங்களுக்கு அவகாசம் தேவைப்பட்டது. இரண்டு இடங்களை வைத்துக்கொண்டு நான் யாரிடமும் பேரம் பேச வேண்டிய அவசியமில்லை. 2 சீட்டுகளை வைத்துக்கொண்டு யாருடனும் நாங்கள் பேரம் பேசவில்லை" என்றும் திருமாவளவன் விளக்கினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu PoliticsVCKஅரசியல் செய்திகள்திமுக கூட்டணிதிருமாவளவன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பூமியை நெருங்கும் 2026 JH2 சிறுகோள்: அதிர்ச்சி தகவல்கள்!
Next Article பாகிஸ்தான் சந்தையில் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி, மக்கள் அச்சம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் கட்சி தலைவர் பிரியங்கா காந்தி

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்திற்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு இல்லை: பிரியங்கா காந்தி

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்துவது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என…

நவம்பர் 14, 2026

இந்தியா, உலகத்துடன் நவீன ஆராய்ச்சிகளைப் பகிர வேண்டும்: பிரதமர் மோடி

இந்தியாவின் பண்டைய அறிவு மற்றும் நவீன ஆராய்ச்சிகளின்…

நவம்பர் 13, 2026

மோடியுடன் விவாதிக்க தயார் – ராகுல் காந்தி சவால்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர்…

நவம்பர் 13, 2026

வெளிநாட்டில் விவாகரத்து பெற முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டவர்கள் வெளிநாடுகளில் விவாகரத்து பெற…

நவம்பர் 13, 2026

பிரதமர் மோடியை பாராட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா

இந்திய வெளிநாடு வாழ் காங்கிரஸ் தலைவர் சாம்…

நவம்பர் 13, 2026

You Might Also Like

சென்னையில் பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு குறித்த செய்தி
தமிழ்நாடு

சென்னையில் மாணவர்களிடம் நீரிழிவு நோய் அறிகுறி அதிகரிப்பு: ஆய்வில் அதிர்ச்சி

சென்னையில் பள்ளி மாணவர்களிடையே 17 ஆண்டுகளில் உடல் பருமன் மற்றும் வெறும் வயிற்றில் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

2 Min Read
தமிழ்நாடு

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

கல்லூரி படிப்பை தொடர மறுத்த மாணவர்: விபரீத முடிவால் அதிர்ச்சி

கல்லூரி படிப்பை தொடர விருப்பமில்லை என மாணவர் ஒருவர் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அவர் எடுத்த விபரீத முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
வியட்நாமில் 2ஜி சேவைகள் நிறுத்தப்பட்டது குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

வியட்நாமில் 30 ஆண்டுகால 2ஜி சேவை நிறுத்தம்: புதிய தொழில்நுட்பங்களுக்கு வழி

வியட்நாமில் 30 ஆண்டுகாலமாகச் செயல்பட்டு வந்த 2ஜி சேவைகள் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டுள்ளன. 1993-ல் அறிமுகமான இந்தத் தொழில்நுட்பம், புதிய 4ஜி மற்றும் 5ஜி சேவைகளுக்கு வழிவிட்டுள்ளது.

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?