MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ‘தத் த்வம் அஸி’ – ஆன்மிக கதையுடன் அதிரடி ஆக்ஷன்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ‘தத் த்வம் அஸி’ – ஆன்மிக கதையுடன் அதிரடி ஆக்ஷன்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - ‘தத் த்வம் அஸி’ – ஆன்மிக கதையுடன் அதிரடி ஆக்ஷன்!

சினிமா

‘தத் த்வம் அஸி’ – ஆன்மிக கதையுடன் அதிரடி ஆக்ஷன்!

Admin
Last updated: மே 28, 2026 1:56 மணி
Admin
Share
SHARE

வைபவ் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘தத் த்வம் அஸி’ திரைப்படம், மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற ‘மாளிபுரப்புரம்’ படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில் உருவாகிறது. அரவிந்த் ஆகாஷ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஜேகே சரவணன் மற்றும் ஜேகே சதீஷ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு பிரேம் ஜி அமரன் இசையமைக்கிறார். யுவன் செல்வா ஒளிப்பதிவு செய்யும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இயக்குநர் வெங்கட் பிரபு கிளாப் அடிக்க, பொன்ராம் கேமராவை ஆன் செய்து படக்குழுவினரை வாழ்த்தினார்.

'பக்தி, நம்பிக்கை, ஆன்மீக உணர்வுகளை மையமாகக் கொண்டு, அதனுடன் அதிரடி ஆக்ஷன் மற்றும் உணர்ச்சி கலந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் இப்படம் உருவாகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது' என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஐயப்ப மண்டல காலத்தை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆன்மிகம், அதிரடி, உணர்ச்சி என பல அம்சங்கள் நிறைந்த இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Action FilmTamil Cinemaஆன்மிகம்சினிமாதத் த்வம் அஸிவைபவ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மனித நேயம் தழைக்க பாடுபடுவோம் – எடப்பாடி பழனிசாமி பக்ரீத் வாழ்த்து
Next Article ரீல்ஸ் மூலம் முதலீட்டை ஈர்க்கும் அமைச்சர் கீர்த்தனா: வரவேற்பும் விமர்சனமும்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

1984 சீக்கியர் கலவர வழக்கில் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார்

1984 சீக்கியர் கலவர வழக்கு: ஆயுள் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் காலமானார்

1984 சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற காங்கிரஸ் முன்னாள் எம்பி…

ஆகஸ்ட் 21, 2026

இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் சந்திப்பு: ஒத்துழைப்பு வலுப்பெறுகிறது

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே பல்வேறு துறைகளில்…

ஆகஸ்ட் 21, 2026

லடாக்கில் உயர் நீதிமன்ற கிளை: அமித் ஷா அறிவிப்பு

லடாக் யூனியன் பிரதேச மக்களுக்கான உயர் நீதிமன்ற…

ஆகஸ்ட் 21, 2026

குழந்தைகள் சமூக வலைத்தளப் பயன்பாட்டிற்கு தடை: டெல்லி ஐகோர்ட் அறிவுறுத்தல்

குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது…

ஆகஸ்ட் 21, 2026

மனைவி, சகோதரியை கொன்று வங்கி அதிகாரி தற்கொலை – லக்னோவில் அதிர்ச்சி

லக்னோவில் எஸ்.பி.ஐ வங்கி அதிகாரி மனஸ் பாஜ்பாய்,…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

சினிமா

‘அறிவு’ படத்தின் டப்பிங் பணிகள் துவக்கம்: விஜய் குமார், ஆனந்தி நடிப்பு

சத்யசிவா இயக்கத்தில் உறியடி விஜய் குமார் மற்றும் கயல் ஆனந்தி நடித்துள்ள 'அறிவு' திரைப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. பெண்களின் உரிமைகள் மற்றும் வலிமையை…

1 Min Read
நடிகர் விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீட்டு அறிவிப்பு
சினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 24-ல் வெளியீடு?

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

1 Min Read
நடிகர் விநாயகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
சினிமா

சிறுமி புகைப்படத்தை தவறாக பகிர்ந்த நடிகர் விநாயகன் மீது வழக்கு

மலையாள நடிகர் விநாயகன் மீது சிறுமியின் புகைப்படத்தை முகநூலில் தவறாகப் பயன்படுத்தியதாக கேரள காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்கு…

1 Min Read
சினிமா

வள்ளுவன்: திருக்குறள் கொலைகள் – ஒரு பரபரப்பு திரில்லர்

திருக்குறள் வாசகங்களுடன் நடக்கும் கொலைகளை துப்பறியும் காவல்துறை அதிகாரியின் கதை. சேத்தன் சீனு, ஆஷ்னா சாவேரி நடித்துள்ள 'வள்ளுவன்' படத்தின் விமர்சனம்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?