MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெக அரசு இதை செய்தால் பொறுப்பில் இருந்து விலகுவேன் – தங்கம் தென்னரசு சவால்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெக அரசு இதை செய்தால் பொறுப்பில் இருந்து விலகுவேன் – தங்கம் தென்னரசு சவால்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - தவெக அரசு இதை செய்தால் பொறுப்பில் இருந்து விலகுவேன் – தங்கம் தென்னரசு சவால்

லைஃப் ஸ்டைல்

தவெக அரசு இதை செய்தால் பொறுப்பில் இருந்து விலகுவேன் – தங்கம் தென்னரசு சவால்

Admin
Last updated: ஜூன் 17, 2026 2:07 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் நேற்று வெளியிட்டார். அதில், முந்தைய திமுக ஆட்சியில் மாநிலத்தின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதற்கு பதிலடி கொடுத்த திமுகவின் முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தவெக ஆட்சியின் முடிவில் தமிழ்நாட்டின் கடன் ரூ.20 லட்சமாக உயரும் என்றும், திமுக ஆட்சியில் வாங்கிய கடனை விட குறைவாக கடன் பெற்று திட்டங்களை நிறைவேற்றினால் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் சவால் விடுத்துள்ளார்.

புதிய திட்டங்கள் ஆளுநர் உரையில் இடம்பெறுவதை தவிர்க்கவே தவெக அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளதாக தங்கம் தென்னரசு குற்றம் சாட்டினார். தவெக தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ6 லட்சம் கோடி தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

5 ஆண்டுகளை மட்டும் எடுத்துக்கொண்டு த.வெ.க அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டது ஏன் என்றும் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார். 15 ஆண்டுகளை எடுத்துக்கொண்டு 2021-ல் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், முந்தைய ஆட்சிகள் பற்றி தற்போதைய வெள்ளை அறிக்கையில் இல்லாதது யாரை காப்பாற்றுவதற்காக என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக ஆட்சியில் இருந்தபோது வாங்கிய கடனை விட, தவெக ஆட்சியில் குறைவாக கடன் பெற்று திட்டங்களை நிறைவேற்றினால், நான் பொறுப்பில் இருந்து விலகி கொள்கிறேன் என்று தங்கம் தென்னரசு சவால் விடுத்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsதங்கம் தென்னரசுதமிழக அரசியல்தவெக அரசுதிமுக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் நாளை தொடக்கம்: கவர்னர் உரை
Next Article பெண்கள் வாழ தகுதியற்ற நாடு தமிழ்நாடு – அறந்தாங்கி நிஷா
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகிறார்

காங்கிரஸ் ‘திருப்திப்படுத்தும் அரசியல்’ செய்கிறது: அமித் ஷா விமர்சனம்

ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒருமுறை 'திருப்திப்படுத்தும் அரசியலை' தீவிரமாக…

ஆகஸ்ட் 20, 2026

சமூக வலைதளங்களில் கவனம்: மத்திய அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை

சமூக வலைதளங்களில் கவனம் செலுத்த மத்திய அமைச்சர்களுக்கு…

ஆகஸ்ட் 20, 2026

அருணாச்சலில் சீன ஊடுருவல் இல்லை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவம் 60 கி.மீ.…

ஆகஸ்ட் 20, 2026

10 ஆண்டு காத்திருப்புக்கு பின் குருவாயூர் கோயிலில் திருமணம்: ஸ்காட்லாந்து எம்பி மார்ட்டின் டே-நிதின் சந்த் இணைந்தனர்

10 ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு, ஸ்காட்லாந்து எம்பி…

ஆகஸ்ட் 20, 2026

திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.6.12 கோடி காணிக்கை குவிந்தது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் பக்தர்கள்…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுப்பு: பெண் கண்ணீர்

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தீக்காயமடைந்த பெண்ணுக்கு இரண்டு நாட்களாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு. வலிப்பு ஏற்பட்டு கையில் தீக்காயம் அடைந்த பிரமு, மருந்து கூட தரப்படவில்லை…

1 Min Read
சமையலறை பர்னர் சுத்தம் செய்யும் முறை
லைஃப் ஸ்டைல்

கேஸ் மிச்சம் பிடிக்க எளிய வழி: அசர வைக்கும் டிப்ஸ்!

கேஸ் சிலிண்டரை சிக்கனமாகப் பயன்படுத்த, பர்னரைச் சுத்தம் செய்யும் போது சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம். கடினமான பொருட்களைத் தவிர்த்து, மென்மையான துணி மற்றும் ஊசியைப் பயன்படுத்தி…

2 Min Read
கட்டில் அடியில் தூசியை சுத்தம் செய்யும் முறை
லைஃப் ஸ்டைல்

கட்டில் அடியில் தூசியை நகர்த்தாமல் சுத்தம் செய்வது எப்படி?

கனமான கட்டில், சோஃபா, அலமாரி போன்றவற்றை நகர்த்தாமலேயே அவற்றின் அடியில் உள்ள தூசியை சுத்தம் செய்ய எளிய வீட்டுக்குறிப்புகள்.

2 Min Read
மாணவர் விடுதிகளில் உணவு தரத்தை ஆய்வு செய்யும் அதிகாரிகள்
தமிழ்நாடு

மாணவர் விடுதிகளில் தரமான உணவு: தவெக அரசு அதிரடி உத்தரவு

மாணவர் விடுதிகளில் தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய, சமூகநீதித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மூன்று வேளை உணவுகளையும் புகைப்படம் எடுத்து தினமும் வாட்ஸ்அப் மூலம் அனுப்ப…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?