MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: டாஸ்மாக் அலுவலகம் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: காலி பாட்டில் சேகரிப்புக்கு எதிர்ப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: டாஸ்மாக் அலுவலகம் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: காலி பாட்டில் சேகரிப்புக்கு எதிர்ப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - டாஸ்மாக் அலுவலகம் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: காலி பாட்டில் சேகரிப்புக்கு எதிர்ப்பு

தமிழ்நாடு

டாஸ்மாக் அலுவலகம் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: காலி பாட்டில் சேகரிப்புக்கு எதிர்ப்பு

Admin
Last updated: மே 25, 2026 2:55 மணி
Admin
Share
SHARE

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்ட நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலி மதுபாட்டில்களை தனி முகமை மூலம் சேகரிக்க வேண்டும் என்றும், அதில் டாஸ்மாக் பணியாளர்களை ஈடுபடுத்தக்கூடாது என்றும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. மேலும், பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.

டாஸ்மாக் மேலாண்மை இயக்குனரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில், காலி பாட்டில்களை சேகரிக்கும் பணியில் டாஸ்மாக் ஊழியர்களை ஈடுபடுத்தக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. காலி பாட்டில் சேகரிப்பு மற்றும் அதற்கான செலவினங்களுக்காக நாள்தோறும் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை கமிஷன் செலவு ஏற்படுவதாகவும், கையுறை, சானிடைசர் போன்றவற்றுக்கும் செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஸ்டிக்கர் ஒட்டுவதற்கும், காலி பாட்டில்களை சேகரித்து வைப்பதற்கும் தினசரி ரூ.1,000 கூலி செலவாகிறது. சேமித்து வைக்க அறை வாடகைக்கு மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. இந்த செலவினங்கள் தவிர, பணியாளர்களுக்கு சமூக பிரச்சனைகள், நோய் தொற்றுகள் மற்றும் மன உளைச்சல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கு போதிய இடவசதி இல்லாத நிலையில், காலி பாட்டில்களை வாங்கி வைக்கவும் இடம் இல்லாத சூழல் நிலவுவதாகவும், எனவே இந்தப் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு கண்டு டாஸ்மாக் பணியாளர்களை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Employees ProtestTasmacஊழியர்கள் போராட்டம்காலி பாட்டில் சேகரிப்புடாஸ்மாக்தமிழ்நாடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு: உதயநிதி ஸ்டாலின் கேள்வி
Next Article ‘மீசைய முறுக்கு-2’ பாடல் 10 கோடி பார்வைகளைக் கடந்தது!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஒடிசா மாநில மின்​னணு​வியல் மற்​றும் தகவல் தொழில்​நுட்​பத்​துறை அமைச்சர் முகேஷ் மகாலிங்

ஒடிசாவில் 50,000 கிராமங்களுக்கு ஆப்டிகல் ஃபைபர் இணைப்பு

ஒடிசாவில் அடுத்த 3 ஆண்டுகளில் 6,799 கிராம ஊராட்சிகளின் கீழ் வரும் சுமார்…

ஜூலை 31, 2026

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு…

ஜூலை 31, 2026

மத்திய பிரதேசத்தில் பாசிப்பயறு கொள்முதல் உயர்வு: விவசாயிகள் போராட்டம் வாபஸ்

மத்திய பிரதேச அரசு பாசிப்பயறு கொள்முதலை 60%…

ஜூலை 31, 2026

திரிணமூல் காங்கிரஸ் யாருக்கு சொந்தம்? – தேர்தல் ஆணையத்திற்கு மம்தா கடிதம்

திரிணமூல் காங்கிரஸ் கட்சி யாருக்கு சொந்தம் என்ற…

ஜூலை 31, 2026

வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு துணை: பிரதமர் மோடி உறுதி

அருணாச்சல பிரதேசத்தில் கனமழையால் 26 மாவட்டங்கள் பாதிப்பு,…

ஜூலை 31, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மருத்துவமனை அலட்சியம்: மாணவி மரணம் – தேமுதிக கண்டனம்!

திருச்சி அரசு மருத்துவமனையில் மயக்க மருந்து தவறாக செலுத்தப்பட்டதால் செவிலியர் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்த சம்பவத்திற்கு தேமுதிக கண்டனம் தெரிவித்துள்ளது.

1 Min Read
குற்ற கும்பல் தலைவனாக மாறிய முன்னாள் காவலர் கார்த்தி
தமிழ்நாடு

போலீஸ் டூ ரவுடி: கார்த்தி கடத்தல் பின்னணி அம்பலம்

முன்னாள் காவலர் கார்த்தி, குற்றக் கும்பல் தலைவனாக மாறி தனசேகரை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் மீன் வகைகளின் பட்டியல்
தமிழ்நாடு

மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மீன்கள்: முழு விவரம் இதோ!

மாரடைப்பு மற்றும் பக்கவாதம் அபாயத்தைக் குறைக்க உதவும் சூரை, கானாங்கெளுத்தி, இறையன், வெங்கணை, மத்தி, சால்மன், ஹில்சா போன்ற மீன் வகைகளை உணவில் சேர்ப்பதன் முக்கியத்துவத்தை இந்த…

2 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

தமிழகத்தில் 2017 ஆம் ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணி நியமன முறைகேடு தொடர்பாக, சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்ற புகாரில் 18 இடங்களில் அமலாக்கத்துறை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?