MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக அன்பு நியமனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக அன்பு நியமனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக அன்பு நியமனம்

அரசியல்

தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக அன்பு நியமனம்

Admin
Last updated: மே 26, 2026 7:39 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, நிர்வாக சீரமைப்புப் பணிகளின் ஒரு பகுதியாக முக்கிய அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக காவல்துறை சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக டி.எஸ்.அன்பு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னை முன்னாள் காவல் ஆணையராக இருந்த அருண், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில், நடிகர் விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்ததை அடுத்து, நிர்வாக வசதிக்காகவும், செயல்திறனை மேம்படுத்தும் நோக்கிலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு முன்னர், உளவுத் துறை ஐஜியாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டார். சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமிக்கப்பட்டார். அங்கு பணியிலிருந்த அபின் தினேஷ் மோடக்குக்கு சிபிசிஐடி பிரிவு கூடுதல் டிஜிபி பணி வழங்கப்பட்டது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அதிகாரிகளுக்கும் அடுத்தடுத்து பணியிடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண், சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அன்பு ஆகியோர் உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக உள்துறை செயலர் மணிவாசன் நேற்று பிறப்பித்த உத்தரவின்படி, தமிழக காவல்துறை சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக இருந்த மகேஷ்வர் தயாள் நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபி-யாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கூடுதல் டிஜிபி அருண் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு இயக்குநராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த டி.எஸ்.அன்பு மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிரடி இடமாற்றங்கள் காவல்துறை வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:IPS நியமனம்Tamil Nadu Policeஅரசு நிர்வாகம்சட்டம் ஒழுங்குதமிழக காவல்துறைலஞ்ச ஒழிப்புத்துறை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பயிர்க்கடன் தள்ளுபடி: விவசாய சங்கங்கள் எதிர்ப்பு, பாமக வரவேற்பு
Next Article என்ஜினீயரிங் படிப்பு: ஆன்லைன் பதிவு 2.5 லட்சத்தை தாண்டியது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

ஸ்டார்லிங்க் அனுமதி: நாட்டுக்கு அச்சுறுத்தல் – பாஜக எம்பி எச்சரிக்கை

இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என பாஜக…

அக்டோபர் 12, 2026

ரியாத் விமான நிலைய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ரியாத் விமான நிலையத்தை…

அக்டோபர் 12, 2026

டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடல்: உச்ச நீதிமன்றம் கடும் கேள்வி

டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்ட விவகாரத்தில்,…

அக்டோபர் 12, 2026

அதானி ஆலையில் 70 அடி உயர துர்கா தேவி சிலை!

அதானி சிமெண்ட் நிறுவனம், நவராத்திரி மற்றும் துர்கா…

அக்டோபர் 12, 2026

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர்…

அக்டோபர் 11, 2026

You Might Also Like

அரசியல்

17 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்: அமுதா உணவுத்துறை செயலா்!

தமிழகத்தில் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பி.அமுதா உணவுத்துறை செயலா் ஆகவும், ஜி.எஸ். சமீரன் சென்னை மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 Min Read
அரசியல்

தவெகவிடம் விசிக பதவிகள் கேட்கிறதா? – ரவிக்குமார் எம்.பி மறுப்பு

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்திடம் விசிக தரப்பில் இருந்து பதவிகள் கேட்பதாக வெளியான தகவலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.  இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில்…

1 Min Read
அரசியல்

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மேலிடப் பொறுப்பாளர் அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற தவெக அழைப்பு விடுத்துள்ளது. எத்தனை அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

1 Min Read
அரசியல்

அழகர்கோவில்: சமத்துவ மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

அழகர்கோவிலில் உள்ள நாகினி கண்மாயில் நடைபெற்ற சமத்துவ மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று உற்சாகமாக மீன்பிடித்தனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?