MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் தூக்குப்போட்டு மாணவி தற்கொலை – போலீசார் விசாரணை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் தூக்குப்போட்டு மாணவி தற்கொலை – போலீசார் விசாரணை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் தூக்குப்போட்டு மாணவி தற்கொலை – போலீசார் விசாரணை

தமிழ்நாடு

அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் தூக்குப்போட்டு மாணவி தற்கொலை – போலீசார் விசாரணை

Admin
Last updated: மே 11, 2026 9:18 காலை
Admin
Share
SHARE

நாகை மாவட்டம் தேத்தாக்குடியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மகள் நிஷா (18 வயது). இவர், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி வேளாண் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருவதால் நேற்று முன்தினம் இரவு விடுதியில் உள்ள ஒரு அறையில் நிஷா மட்டும் படித்துக்கொண்டிருந்தார்.

நேற்று காலை வெகுநேரமாகியும் அந்த அறை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக மாணவிகள், அந்த அறை கதவை திறக்க முயன்றனர். ஆனால் அது உள்புறமாக தாழிடப்பட்டு இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ஊழியர்கள் விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு நிஷா மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து நிஷா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சூப்பர் ரேபிட், பிளிட்ஸ் செஸ்: நீமன் சாம்பியன், குகேஷ் 6-வது இடம்
Next Article வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ஆறுதல்

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…

ஆகஸ்ட் 21, 2026

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

தாயுமானவர் திட்டம் பெயர் மாற்றம்: புதிய அரசு அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் 'முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டம்' பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய அரசு அறிவிப்புகளில் இத்திட்டத்தின் பெயர் இடம்பெறவில்லை.

2 Min Read
தமிழ்நாடு

மகளிர் உரிமைத்தொகை: ரூ.1000 விரைவில் வரும் – முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

தமிழக முதல்வர் விஜய், மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவித்துள்ளார். திட்ட மறுசீரமைப்புக்கு அவகாசம்…

1 Min Read
சென்னை உயர் நீதிமன்ற வளாகம்
தமிழ்நாடு

ஐசரி கணேஷ் வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தொடர்ந்த அமலாக்கத்துறை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை ஏற்கப்பட்ட பின் மனு தாக்கல்…

2 Min Read
தமிழ்நாடு

தவெகவில் புதிய மாவட்டங்கள்: 4 எம்.எல்.ஏக்களுக்கு பதவி

தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) கட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தும் வகையில், புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு, 4 எம்.எல்.ஏக்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?