MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மியின் எம்.பி.க்கள்! அரவிந்த் கெஜ்ரீவாலுக்கு அதிர்ச்சி கொடுத்த 6 முக்கிய தலைவர்கள்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மியின் எம்.பி.க்கள்! அரவிந்த் கெஜ்ரீவாலுக்கு அதிர்ச்சி கொடுத்த 6 முக்கிய தலைவர்கள்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மியின் எம்.பி.க்கள்! அரவிந்த் கெஜ்ரீவாலுக்கு அதிர்ச்சி கொடுத்த 6 முக்கிய தலைவர்கள்!

இந்தியா

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மியின் எம்.பி.க்கள்! அரவிந்த் கெஜ்ரீவாலுக்கு அதிர்ச்சி கொடுத்த 6 முக்கிய தலைவர்கள்!

Admin
Last updated: மே 8, 2026 11:28 காலை
Admin
Share
SHARE

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மியின் எம்.பி.க்கள்! அரவிந்த் கெஜ்ரீவாலுக்கு அதிர்ச்சி கொடுத்த 6 முக்கிய தலைவர்கள்!

Contents
  • ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.க்களான ராகவ் சத்தா உள்ளிட்ட ஆறு பேர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.
      • Admin
  • Published by:

Last Updated:Apr 24, 2026 4:24 PM IST

ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.க்களான ராகவ் சத்தா உள்ளிட்ட ஆறு பேர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

News18
News18

ஆம் ஆத்மி கட்சியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ராகவ் சத்தா, பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP) இணைவதாக தெரிவித்து, கட்சியிலிருந்து விலகியுள்ளார்.டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தா, “என் ரத்தமும் வியர்வையும் சிந்தி, என் இளமைக்காலத்தின் 15 ஆண்டுகளை அர்ப்பணித்த ஆம் ஆத்மி கட்சி, அதன் கொள்கைகள், விழுமியங்கள் மற்றும் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து விலகிவிட்டது. இப்போது இந்தக் கட்சி தேச நலனுக்காகச் செயல்படாமல், அதன் தனிப்பட்ட நலன்களுக்காகச் செயல்படுகிறது.கடந்த சில ஆண்டுகளாக, நான் தவறான கட்சியில் சரியான நபராக இருக்கிறேன் என்பதை என்னால் உணர முடிந்தது. எனவே, இன்று நான் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிக்கிறேன். மூன்றில் இரண்டு பங்கு விலகுவதால் கட்சித் தாவல் தடைச்சட்டம் பாயாது” என்று கூறினார்.advertisement

#WATCH | 2/3rd MPs of AAP in Rajya Sabha announce merging with the BJP.

AAP MP Raghav Chadha says, “There are 10 AAP MPs in the Rajya Sabha, more than 2/3rd of them are with us in this. They have signed and this morning we submitted the signed letter and documents to the Rajya… pic.twitter.com/mn4kuYs2ht

— ANI (@ANI) April 24, 2026

advertisementஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், ராஜ்ய சபாவில் அக்கட்சியின் துணைத் தலைவராகவும் இருந்துவந்தவர் ராகவ் சதா. சமீபத்தில் ராகவ் சதா ஆம் ஆத்மி மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியில் இருந்து அக்கட்சி நீக்கியது. இதனைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்திருப்பது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.இவர் மட்டுமின்றி, ஆம் ஆத்மியில் பிரபலமாக அறியப்படும், ஸ்வாதி மாலிவால், ஹர்பஜன் சிங், சந்தீப் பதக், விக்ரம் சாஹ்னி மற்றும் ராஜேந்தர் குப்தா உள்ளிட்ட ஆறு எம்.பி.க்களும் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளனர்.advertisementஇந்நிலையில் ராகவ் சத்தா, அசோக் மிட்டல் மற்றும் சந்தீப் பதக் ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ளனர். மீதமுள்ள ஸ்வாதி மாலிவால், ஹர்பஜன் சிங், விக்ரம் சாஹ்னி ஆகியோரும் பாஜகவில் இணைய இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு தற்போது மாநிலங்களவையில் 10 உறுப்பினர்கள் உள்ளனர், அவர்களில் ஏழு பேர் பஞ்சாபிலிருந்தும், மூன்று பேர் டெல்லியிலிருந்தும் தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.Click here to add News18 as your preferred news source on Google. கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.Location :DelhiFirst Published :Apr 24, 2026 4:24 PM IST//பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மியின் எம்.பி.க்கள்! அரவிந்த் கெஜ்ரீவாலுக்கு அதிர்ச்சி கொடுத்த 6 முக்கிய தலைவர்கள்!

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article புதுச்சேரியில் மும்மொழி கொள்கை! – அதிமுகவின் நிலைப்பாடு என்ன? – செயலாளர் அன்பழகன் விளக்கம்
Next Article தவெக ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும்..! – கனிமொழி சூசகம்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஓடும் ரயிலில் பெண் பயணியை தாக்கிய வாலிபர் கைது

ஓடும் ரயிலில் பெண் பயணியை தாக்கிய வாலிபர் கைது

சென்னையிலிருந்து மதுரை சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் பயணி மீது வாலிபர்…

ஆகஸ்ட் 9, 2026

கிராமப்புற சேவை கட்டாயம்: தனியார் மருத்துவ மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றம்

தனியார் கல்லூரி மருத்துவ மாணவர்களும் ஓராண்டு கிராமப்புறங்களில்…

ஆகஸ்ட் 9, 2026

டேட்டிங் செயலி மூலம் ரூ.6 கோடி மோசடி: பெண் கைது

உத்தர பிரதேசத்தில் டேட்டிங் செயலி மூலம் 6…

ஆகஸ்ட் 9, 2026

ஆந்திர வனப்பகுதிகளில் 905 கி.மீ. சாலை: துணை முதல்வர் தகவல்

ஆந்திர வனப்பகுதிகளில் பழங்குடியினரின் வசதிக்காக 905 கி.மீ.…

ஆகஸ்ட் 9, 2026

பாகிஸ்தானுக்கு ரகசியம் கசியவிட்ட விமானப்படை அதிகாரி கைது

பாகிஸ்தான் உளவுத்துறையின் 'ஹனி டிராப்' வலையில் சிக்கி,…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

இந்தியா

நகராட்சி பணி நியமன மோசடி வழக்கு: மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் கைது- ED நடவடிக்கை

மேற்கு வங்க மாநில முன்னாள் அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சுஜித் போஸை அமலாக்கத்துறை நகராட்சி பணி நியமன மோசடி வழக்கில் கைது செய்துள்ளது. பண…

1 Min Read
கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் காவிரி நீர் பிரச்சினை குறித்து பேசுகிறார்
இந்தியா

தண்ணீர் திறக்காவிட்டால் வெள்ளத்தில் அடித்து செல்வோம்: சிவக்குமார் திடீர் மனமாற்றம்

கர்நாடக அணைகள் நிரம்பி வருவதால், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்காவிட்டால் இயற்கையே அழித்துவிடும் என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். முழு அடைப்பு போராட்டத்தை திரும்பப் பெறவும் கோரிக்கை…

2 Min Read

பெங்களூரு: ஓட்டலில் பயங்கர தீ விபத்து; ஊழியர் சாவு- 4 பேர் கவலைக்கிடம்

பெங்களூரு நாகரபாவியில் துர்கா ஸ்ரீகிராண்ட் ஓட்டல் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் அங்கு பணிபுரியும் 5 ஊழியர்களும் மேல் தளத்தில் உள்ள அறையில் இருந்தனர்.…

1 Min Read
மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை (FSSAI) லோகோ
இந்தியா

தினமும் இவ்வளவு எண்ணெய் போதும்: FSSAI எச்சரிக்கை

ஒரு நாளைக்கு 20-30 கிராம் எண்ணெய் போதுமானது என FSSAI தெரிவித்துள்ளது. அதிகப்படியான எண்ணெய் பயன்பாடு உடல் எடை அதிகரிப்பு மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?