MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பெங்களூரு: ஓட்டலில் பயங்கர தீ விபத்து; ஊழியர் சாவு- 4 பேர் கவலைக்கிடம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பெங்களூரு: ஓட்டலில் பயங்கர தீ விபத்து; ஊழியர் சாவு- 4 பேர் கவலைக்கிடம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - பெங்களூரு: ஓட்டலில் பயங்கர தீ விபத்து; ஊழியர் சாவு- 4 பேர் கவலைக்கிடம்

இந்தியா

பெங்களூரு: ஓட்டலில் பயங்கர தீ விபத்து; ஊழியர் சாவு- 4 பேர் கவலைக்கிடம்

Admin
Last updated: மே 10, 2026 12:59 மணி
Admin
Share
SHARE

பெங்களூரு நாகரபாவியில் துர்கா ஸ்ரீகிராண்ட் ஓட்டல் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் அங்கு பணிபுரியும் 5 ஊழியர்களும் மேல் தளத்தில் உள்ள அறையில் இருந்தனர்.

இந்த நிலையில் இரவு நேரத்தில் ஓட்டலில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென ஓட்டல் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அங்கு புகைமூட்டம் நிலவியது. மேலும் மேல்தளத்துக்கும் புகை பரவியது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் 5 பேரும் அங்கிருந்து வெளியேற முயன்றனர். ஆனால் புகை மூட்டம் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. போலீஸ் விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழக முதல்வர் விஜய்க்கு ஆர்.ஜே.பாலாஜி வாழ்த்து
Next Article 200 யூனிட் இலவச மின்சாரம்: முதல்வர் விஜய்யின் முதல் கையெழுத்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்குவங்க பயிற்சி மருத்துவரின் நினைவு நாள் அஞ்சலி நிகழ்வு

மேற்குவங்க பயிற்சி மருத்துவர் கொலை: இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 2024ல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பயிற்சி…

ஆகஸ்ட் 9, 2026

புதுச்சேரியில் அமித்ஷா பங்கேற்ற விழாவில் காவலர்கள் மயக்கம்

புதுச்சேரியில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற…

ஆகஸ்ட் 9, 2026

காங்கிரஸ் எதிர்க்கும் எப்சிஆர்ஏ மசோதா: மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும்…

ஆகஸ்ட் 9, 2026

மகாராஷ்டிராவில் தனியார் பயிற்சி விமானம் விபத்து: இருவர் காயம் இன்றி தப்பினர்

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பாராமதி அருகே…

ஆகஸ்ட் 9, 2026

பெங்களூரு மெட்ரோ இளஞ்சிவப்பு வழித்தடம்: ஆக.12-ல் சோதனை ஓட்டம்

பெங்களூரு மெட்ரோவின் புதிய இளஞ்சிவப்பு வழித்தடத்தில் ஆகஸ்ட்…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

மத்திய அரசு யூரியா இறக்குமதிக்கான மாற்று வழிகளுக்கு அனுமதி அளித்தல்
இந்தியா

யூரியா இறக்குமதியில் தட்டுப்பாடு: மாற்று வழிக்கு மத்திய அரசு அனுமதி

இந்தியாவில் யூரியா உரம் இறக்குமதியில் நிலவும் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, மத்திய அரசு மாற்று வழிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதே இதன் நோக்கம்.

2 Min Read
இந்தியா

நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்: ஆதார் அப்டேட் முதல் ரயில் அபராதம் வரை

நாளை முதல் ஆதார் மின்னஞ்சல் முகவரி இலவச அப்டேட் மற்றும் ரயில் டிக்கெட் அபராதம் உயர்வு உள்ளிட்ட புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. பொதுமக்கள் கவனத்திற்கு.

1 Min Read
இந்தியா

சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் 1951 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட சோம்நாத் கோவில் இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைவதை சிறப்பிக்கும்…

1 Min Read
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடும் காட்சி
இந்தியா

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி; இரு அவைகளும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று 2வது நாளாக முடங்கின. இதனால், இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?