MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தமிழக முதல்வர் விஜய்க்கு ஆர்.ஜே.பாலாஜி வாழ்த்து
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > சினிமா > தமிழக முதல்வர் விஜய்க்கு ஆர்.ஜே.பாலாஜி வாழ்த்து
சினிமா

தமிழக முதல்வர் விஜய்க்கு ஆர்.ஜே.பாலாஜி வாழ்த்து

Admin
Last updated: May 10, 2026 12:59 pm
Admin
Share
SHARE

உங்கள் அரசு, தமிழ்நாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று தமிழக முதல்வர் விஜய்க்கு ஆர்.ஜே.பாலாஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார் விஜய். இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் தவெக கட்சியினர், விஜய் குடும்பத்தினர், த்ரிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக முதல்வராக அதிகாரபூர்வமாக விஜய் பதவியேற்று உள்ளதால், அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இது தொடர்பாக இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தனது எக்ஸ் தள பதிவில்,”தமிழக முதல்வர் C.ஜோசப் விஜய்!!! இது நம்பவே முடியாத ஒரு உணர்வாக இருக்கிறது..!!! உங்களுக்கும், உங்கள் அமைச்சரவை சகாக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்…!!!

உங்களையும், உங்கள் நோக்கங்களையும் நன்கு அறிந்தவன் என்ற முறையில், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் முற்போக்கான உங்கள் அரசு, நமது பெருமைமிகு மாநிலத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உங்களுக்கு சிறப்பான அனைத்தும் அமைய வாழ்த்துகிறேன். நம் அனைவரையும் இறைவன் ஆசீர்வதிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விழுப்புரம்: மரத்தில் கார் மோதிய விபத்தில் சென்னை டாக்டர் பலி
Next Article பெங்களூரு: ஓட்டலில் பயங்கர தீ விபத்து; ஊழியர் சாவு- 4 பேர் கவலைக்கிடம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மே 26 முதல் தென்மேற்குப் பருவமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்திய வானிலை ஆய்வு மையம், தென்மேற்குப் பருவமழை மே 26-ல் கேரளாவில் தொடங்க…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையே காரணம் – சிவக்குமார்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மத்திய அரசின்…

May 15, 2026

ஐ.நா. சீர்திருத்தம்: காலம் கடந்துவிட்டது – ஜெய்சங்கர் எச்சரிக்கை

பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர்…

May 15, 2026

உன்னாவ் வழக்கு: பாஜக முன்னாள் எம்எல்ஏவுக்கு உச்சநீதிமன்றம் கடும் அதிர்ச்சி!

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், பாஜக முன்னாள்…

May 15, 2026

மத்திய அமைச்சர் மகன் மீது போக்சோ வழக்கு: பரபரக்கும் தெலங்கானா!

தெலங்கானாவில் மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சயின்…

May 15, 2026

You Might Also Like

சினிமா

‘த பாரடைஸ்’ படத்திற்கு ரீ ஷூட்? படக்குழு மறுப்பு!

நானி நடிப்பில் உருவாகி வரும் ‘த பாரடைஸ்’ படத்திற்கு ரீ ஷூட் நடப்பதாக வெளியான செய்திகளை படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது. படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாக அறிவிப்பு.

1 Min Read
சினிமா

ஆன்மிக சக்திக்கு முன் சினிமா புகழ் ஒன்றுமில்லை: ரஜினி

பெங்களூரு ஆசிரமத்தில் ஆன்மிக அனுபவம் பெற்ற நடிகர் ரஜினிகாந்த், சினிமா புகழை விட ஆன்மிக சக்தியே உயர்ந்தது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

1 Min Read
சினிமா

‘தாய் கிழவி’ திரைப்படம் 75 நாட்களைக் கடந்து மாபெரும் சாதனை: உலகளாவிய வசூல் ரூ.90 கோடியைத் தாண்டியது!

சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'தாய் கிழவி'. அறிமுக இயக்குநரான சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்கியுள்ளார்.நிவாஸ் கே. பிரசன்னா இசையமைப்பில்…

1 Min Read
சினிமா

ஸ்டாலினை சந்தித்ததில் எந்த அரசியலும் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம்

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பில் எந்த அரசியலும் இல்லை என்று நடிகர் ரஜினி தரப்பு விளக்கம் அளித்துள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிந்த அந்தச்…

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?