MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மப்டியிலும் கண்காணிப்பு: சிங்கப்பெண் ஐஜி பவானீஸ்வரி எச்சரிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மப்டியிலும் கண்காணிப்பு: சிங்கப்பெண் ஐஜி பவானீஸ்வரி எச்சரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - மப்டியிலும் கண்காணிப்பு: சிங்கப்பெண் ஐஜி பவானீஸ்வரி எச்சரிக்கை

லைஃப் ஸ்டைல்

மப்டியிலும் கண்காணிப்பு: சிங்கப்பெண் ஐஜி பவானீஸ்வரி எச்சரிக்கை

Admin
Last updated: ஜூன் 11, 2026 7:24 காலை
Admin
Share
SHARE

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்பட தொடங்கிவிட்டது என்றும், அனைத்து மாவட்டங்களிலும் இந்த படைகள் பணிகளை தொடங்கி உள்ளன என்றும் சிறப்பு அதிரடிப்படை ஐஜி பவானீஸ்வரி தெரிவித்துள்ளார். தற்போது 70 படைகள் இயங்க ஆரம்பித்துள்ளன. சென்னையில் ஒவ்வொரு துணை கமிஷனரிடமும் இரண்டு படைகள் உள்ளன. ஆவடி, தாம்பரத்தில் நான்கு படைகள் உள்ளன. இந்த படைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 270 படைகள் இயங்கும்.

தனித்துவமாக இயங்க சிறப்பு கண்ட்ரோல் ரூம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கண்காணிப்பு அதிகரிக்கப்படும். சமூக வலைதளங்கள் மூலம் பெண்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் ஐஜி பவானீஸ்வரி குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட எந்த பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்றும், குற்றங்களைத் தடுப்பதே முதல் முன்னுரிமை என்றும் அவர் கூறியுள்ளார்.

100, 112, 1091 ஆகிய தொலைபேசி எண்கள் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்காக செயல்பாட்டில் உள்ளன. 49 ட்ரோன்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவை வாங்கப்பட்டு, அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்படும். இரவு நேரங்களில் செல்ல முடியாத இடங்களுக்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படும். மப்டியிலும் நாங்கள் கண்காணிப்போம் என ஐஜி பவானீஸ்வரி உறுதியளித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ஐஜி பவானீஸ்வரிசிங்கப்பெண்சிறப்பு அதிரடிப்படைதமிழ்நாடு காவல்துறைபெண்கள் பாதுகாப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love1
Sad0
Happy2
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பப்பாளி யாருக்கு ஆபத்து? முழு விவரம் உள்ளே!
Next Article 21 வயதுக்குட்பட்டோருக்கு மதுபானம் வழங்க தடை: தமிழக அரசு அதிரடி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

SUBKO காபி நிறுவனத்தின் விற்பனை ரசீது

வாடிக்கையாளரை உருவ கேலி செய்த காபி நிறுவனம்: மன்னிப்பு கோரிய SUBKO

பெங்களூரு SUBKO காபி நிறுவனம், வாடிக்கையாளரை ரசீதில் 'குண்டான நபர்' என குறிப்பிட்டு…

ஆகஸ்ட் 23, 2026

சீனா செல்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்: எல்லைப் பிரச்சினை விவாதம்

எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில், தேசிய…

ஆகஸ்ட் 23, 2026

ராகுலின் மாணவர் குரல் நிகழ்ச்சி: பாஜக நிலைகுலைந்ததாக காங்கிரஸ் விமர்சனம்

புனேவில் ராகுல் காந்தி நடத்திய மாணவர் கலந்துரையாடலை…

ஆகஸ்ட் 23, 2026

பா.ஜ.க.வில் ஜென்சி தலைமுறையினருக்காக சிறப்பு அணி: முக்கிய நிர்வாகிகள் நியமனம்

இளம் தலைமுறையினரை ஈர்க்கும் நோக்கில் பா.ஜ.க.வில் 'ஜென்சி'…

ஆகஸ்ட் 23, 2026

தேசிய விண்வெளி தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

புழல் ஏரி தரைமட்டமானது: அதிகாரிகள் அலட்சியத்தால் மழைநீர் வீண்

சென்னையின் முக்கிய நீர் ஆதாரமான புழல் ஏரி, 500 ஏக்கருக்கும் அதிகமான ஆக்கிரமிப்புகளால் தரைமட்டமாகக் காட்சியளிக்கிறது. அதிகாரிகள் அலட்சியத்தால் மழைநீர் வீணாகி, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை: மருத்துவர் மீது வழக்கு

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோரில், திருமணம் செய்வதாக ஏமாற்றி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, கர்ப்பமான நிலையில் வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்த மருத்துவர் மீது வழக்கு பதிவு…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

த.வெ.க.வில் இணையிறார் விஜயபாஸ்கர்: ஆதரவாளர்களுடன் இணைப்பு

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தனது ஆதரவாளர்களுடன் அடுத்த வாரம் த.வெ.க. கட்சியில் இணைய உள்ளார். இந்த இணைப்பு, புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

முதல்வர் விஜய் ஏமாற வேண்டாம்: அர்ஜூன் சம்பத் எச்சரிக்கை

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதால், முதல்வர் விஜய் ஏமாந்து விடக்கூடாது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் எச்சரிக்கை விடுத்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?