MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 6 மொழிகளில் உருவாகும் ‘சிலந்தி-2’… மீண்டும் இணையும் மாளவிகா மேனன் – ஆதிராஜன் கூட்டணி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - சினிமா - 6 மொழிகளில் உருவாகும் ‘சிலந்தி-2’… மீண்டும் இணையும் மாளவிகா மேனன் – ஆதிராஜன் கூட்டணி

சினிமா

6 மொழிகளில் உருவாகும் ‘சிலந்தி-2’… மீண்டும் இணையும் மாளவிகா மேனன் – ஆதிராஜன் கூட்டணி

Admin
Last updated: மே 9, 2026 4:26 காலை
Admin
Share
SHARE

கேரளாவில் இருந்து வந்த நடிகைகளில் ஒருவரான மாளவிகா மேனன், மலையாளம் தாண்டி தமிழில் ‘இவன் வேற மாதிரி’, ‘விழா’, ‘பிரம்மன்’, ‘வெத்துவேட்டு’, ‘நிஜமா, நிழலா’, ‘பேய் மாமா’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2022-ம் ஆண்டில் ஆதிராஜன் இயக்கத்தில் ‘அருவா சண்ட’ படத்தில் மாளவிகா மேனன் நடித்திருந்தார்.

இதற்கிடையில் மீண்டும் ஆதிராஜன் இயக்கத்தில் ‘சிலந்தி-2’ படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். 2008-ம் ஆண்டில் இயக்கிய ‘சிலந்தி’ படத்தின் 2-ம் பாகமாக ‘சிலந்தி-2’ படத்தை ஆதிராஜன் இயக்கவுள்ளார்.

ஆதிராஜன் கூறும்போது, “இது எனது 5-வது படம். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி என 6 மொழிகளில் மிரட்டல் திரில்லர் படமாக உருவாகிறது. மாளவிகா மேனன் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முன்னணி நடிகர் – நடிகைகள் இணையவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கம்போடியா, வியட்நாம் நாடுகளில் நடைபெற உள்ளது. ‘லோகா’, ‘காந்தாரா’ போன்று இந்த படத்திலும் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டுமே 30 நிமிடங்களுக்கு மேல் இடம்பெறுகிறது”, என்றார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கோவில்பட்டியில் 139 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது: பைக் பறிமுதல்
Next Article வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழா: தேனி மாவட்டத்துக்கு 15-ந்தேதி உள்ளூர் விடுமுறை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

சினிமா

KHxRK: ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா!

நெல்சன் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு KHxRK என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டது. நீண்ட காலத்திற்கு பிறகு…

1 Min Read
சினிமா

நடிப்பை விட்டுவிட்டு டிரைவர் வேலைக்கு போகலாம் என நினைத்தேன்: அர்ஜுன் உருக்கம்

நடிகர் அர்ஜுன், தனது ஆரம்ப காலங்களில் தொடர் தோல்விகளால் நிதி நெருக்கடி ஏற்பட்டு, நடிப்பை விட்டுவிட்டு டிரைவர் வேலைக்குச் செல்லலாம் என யோசித்ததாக உருக்கமாகப் பேசியுள்ளார். ரசிகர்களின்…

1 Min Read
சினிமா

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமைக்கு கடும் போட்டி

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் விஜய் முதல்வராக பதவியேற்ற பிறகு, 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ஓடிடி உரிமைக்கு கடும் போட்டி நிலவுகிறது.

1 Min Read
சினிமா

முதல்வர் விஜயுடன் செஸ்: பிரக்ஞானந்தா பகிர்ந்த அனுபவம்

தமிழக முதல்வர் விஜயை சந்தித்த இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அவருடன் செஸ் விளையாடிய அனுபவம் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இந்த சந்திப்பு பலராலும் பாராட்டப்படுகிறது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?