MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபைக்குள் செல்வேன் – சீமான்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபைக்குள் செல்வேன் – சீமான்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபைக்குள் செல்வேன் – சீமான்

தமிழ்நாடு

இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபைக்குள் செல்வேன் – சீமான்

Fernandez
Last updated: ஜூலை 17, 2026 7:48 மணி
Fernandez
Share
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
SHARE

வரவிருக்கும் இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற்று தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைவேன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதியளித்துள்ளார். அதிமுக மற்றும் திமுகவின் ஆதரவுடன், அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் பொது வேட்பாளராக சீமான் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீப காலமாக திமுகவுடன் நெருக்கம் காட்டி வரும் சீமானின் இந்த நடவடிக்கை, அவரது வேட்பு மனுவை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. திமுக மற்றும் தனது நாடார் சமூக வாக்குகளைக் குறிவைத்து சீமான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது தேர்தல் செலவுகள் முழுவதையும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஏழு முறை வெற்றி பெற்ற அனிதா ராதாகிருஷ்ணன், சீமானை எப்படியாவது சட்டமன்ற உறுப்பினராக்கி விடுவேன் என்று உறுதி அளித்துள்ளார். அந்த நம்பிக்கையின் பேரில்தான், விரைவில் சட்டசபைக்குள் செல்வேன் என்று சீமான் மேடைதோறும் பேசி வருகிறார். எனினும், இந்த தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையாவை வீழ்த்துவது என்பது மிகவும் கடினமான காரியம் என கள யதார்த்தம் நிலவுகிறது. கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி இந்த தொகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளது. இந்த முறை கூடுதல் வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சீமான் களம் இறங்குகிறார். இந்த தொகுதியில் வெற்றி பெற்று சீமான் சாதிப்பாரா அல்லது சறுக்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKDMKஅம்பாசமுத்திரம்அனிதா ராதாகிருஷ்ணன்இசக்கி சுப்பையாஇடைத்தேர்தல்சீமான்நாம் தமிழர் கட்சி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதை அறிவிக்கும் அறிவிப்பு பலகை பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்
Next Article இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ரோகித், கோலி ஓய்வு? பாகிஸ்தான் வீரரின் அதிரடி கணிப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

கணவர் மரணத்துக்கு நிவாரணம் கேட்டு 54 ஆண்டுகளாகப் போராடும் உச்சிமகாளி
தமிழ்நாடு

கணவர் மரணத்துக்கு நீதி கேட்டு 54 வருடப் போராட்டம்!

கணவர் குப்புசாமி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவத்திற்கு நிவாரணம் கேட்டு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த உச்சிமகாளி 54 ஆண்டுகளாகப் போராடி வருகிறார். உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி…

2 Min Read
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பணம் வழங்கும் காட்சி
தமிழ்நாடு

விவசாயிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: ரூ.4,000 வரை கிடைக்க வாய்ப்பு!

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அக்டோபர் மாதம் 24-வது தவணைத் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. நிலுவைத் தொகையுடன் சேர்த்து ரூ.4,000 வரை பெறலாம்.

2 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் 17 முதல் சுய கணக்கெடுப்பு தொடக்கம்

தமிழகத்தில் வருகின்ற 17-ஆம் தேதி முதல் சுய கணக்கெடுப்பு பணி தொடங்கும் என மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் முருகானந்தம் அறிவித்துள்ளார். இதில் வீட்டு பட்டியலிடும் கணக்கெடுப்பும் அடங்கும்.

0 Min Read
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி அலுவலகம்
தமிழ்நாடு

திமுகவின் ஊழல்: தவெகவின் காரசாரமான விமர்சனம்

திமுகவினர் 'ஊழல்' என்ற வார்த்தையைக் கேட்டாலே பதற்றமடைவதாக தமிழக வெற்றிக் கழகம் (தவெக) விமர்சித்துள்ளது. உரிமம் வழங்குவதில் முறைகேடு நடந்ததா இல்லையா எனப் பதிலளிக்காமல், 'ஊழல் ஏன்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?