MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கம்பீரையும் ஐயரையும் நீக்க வேண்டாம்: மஞ்ச்ரேக்கர் வலியுறுத்தல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கம்பீரையும் ஐயரையும் நீக்க வேண்டாம்: மஞ்ச்ரேக்கர் வலியுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - கம்பீரையும் ஐயரையும் நீக்க வேண்டாம்: மஞ்ச்ரேக்கர் வலியுறுத்தல்

விளையாட்டு

கம்பீரையும் ஐயரையும் நீக்க வேண்டாம்: மஞ்ச்ரேக்கர் வலியுறுத்தல்

Sri Prem Kumar R
Last updated: ஜூலை 13, 2026 6:23 மணி
Sri Prem Kumar R
Share
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
SHARE

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கக் கூடாது என இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பிசிசிஐ-க்கு அறிவுறுத்தியுள்ளார். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் இந்திய அணி தொடர் தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட மஞ்ச்ரேக்கர், இந்திய அணியின் தோல்விகளுக்குக் காரணமான உண்மையானப் பிரச்சனையை சுட்டிக்காட்டினார். அவர் கூறுகையில், 'அயர்லாந்து, இங்கிலாந்து மண்ணில் தோல்வியடைந்ததற்காக கௌதம் கம்பீரையோ, கேப்டனையோ அல்லது சொதப்பிய வீரர்களையோ நீக்குவது மிகவும் எளிதான விஷயம். ஆனால், அது சரியான தீர்வு அல்ல. தோல்விக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

நமது வீரர்கள் வெளிநாட்டு ஆடுகளங்களுக்குத் தகுந்தவாறு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவில்லை என்றும், ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதை மட்டுமே அடிப்படையாக வைத்து வீரர்களைத் தேர்வு செய்ததே இதற்கு முக்கியக் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் பேசிய மஞ்ச்ரேக்கர், 'ஐபிஎல் தொடரில் பளிங்குக்கல் தரை போன்ற பேட்டிங் ஆடுகளங்கள் அமைக்கப்படுகின்றன. அங்கு விளையாடுவது மிகவும் எளிது. ஐபிஎல் தொடரை மிகவும் பிரபலமாக்கவும், பார்வையாளர்களை ஈர்க்கவும் 200 ரன்களுக்கு மேல் விளாச வேண்டும் என்றும், அதிக சிக்ஸர், பவுண்டரிகள் அடிக்க வேண்டும் என்றும் பிசிசிஐ-க்கு ஆலோசனை வழங்கிய நபர்களைத் தான் முதலில் வேலையை விட்டுத் தூக்க வேண்டும்' என்று காட்டமாகக் கூறினார்.

அதை விடுத்து, வெளிநாட்டு மண்ணிலும் சிறப்பாக விளையாடக் கூடிய சுப்மன் கில் போன்ற சாதுரியமான வீரர்களுக்கு தேர்வு குழுவினர் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் இந்த கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் தான் இந்திய டி20 அணியின் தோல்விக்கு காரணம் என பலரும் பேசத் துவங்கிய நிலையில், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அதை இன்னும் விளக்கமாக விமர்சித்து இருக்கிறார்.

சரித்திரம் படைத்த இந்திய மகளிர் அணி.. 142 ஆண்டில் லார்ட்ஸில் நடந்த முதல் போட்டியில் மெகா வெற்றி. ஐபிஎல் என்றாலே சிக்ஸர், 200 ரன்கள் என பிசிசிஐ திட்டமிட்டதே தற்போது இந்திய டி20 அணியை மறைமுகமாக பாதித்து வருகிறது. பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச் அல்லது மந்தமான பவுன்ஸ் இருக்கும் பிட்ச்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணற காரணமே ஐபிஎல் பிட்ச்கள் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BCCIGautam GambhirIPLSanjay ManjrekarShreyas IyerTeam Indiaஇந்திய கிரிக்கெட் அணிஐபிஎல்கௌதம் கம்பீர்சஞ்சய் மஞ்ச்ரேக்கர்பிசிசிஐஸ்ரேயாஸ் ஐயர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் புகைப்படம் வைரமுத்துவுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து
Next Article மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மருத்துவ ஆராய்ச்சியில் இந்தியா புதிய மைல்கற்கள்: ராஜ்நாத் சிங்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்திய ரயில்வேயின் சொகுசு ரயில் பெட்டி

ரயில் பெட்டியில் பூஜை: ரெயில்வே விளக்கம்

தனிப்பட்ட பயன்பாட்டிற்காக முன்பதிவு செய்யப்பட்ட சொகுசு ரயில் பெட்டியில், பூஜை நடத்திக் கொள்ள…

ஜூலை 13, 2026

ரயில்களில் முதலிரவு அலங்காரம் முதல் பூஜை வரை: சர்ச்சையில் ரயில்வே நிர்வாகம்

நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதலிரவு அலங்காரம், பின்னர்…

ஜூலை 13, 2026

புதிய வாக்காளர்கள் பெற்றோரின் விவரங்களை அளிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும்…

ஜூலை 13, 2026

மருத்துவ ஆராய்ச்சியில் இந்தியா புதிய மைல்கற்கள்: ராஜ்நாத் சிங்

உலகளாவிய சுகாதார சவால்களுக்கு உள்நாட்டுத் தீர்வுகளை இந்தியா…

ஜூலை 13, 2026

இந்திய கல்வி முறை குறித்து ராகுல் காந்தி கடும் விமர்சனம்

இந்திய கல்வி முறை நேர்மையற்றதாகவும், மாணவர்களை மிரட்டி…

ஜூலை 13, 2026

You Might Also Like

விளையாட்டு

அறிமுக போட்டியில் முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்த குர்னூர் பிரார்!

தர்மசாலாவில் இந்தியா-ஆப்கானிஸ்தான் ஒருநாள் போட்டியின் முதல் ஆட்டத்தில், அறிமுக வீரர் குர்னூர் பிரார் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 6.5 அடி உயர வீரர் பிரார்…

2 Min Read
விளையாட்டு

டி20 வீரர் மட்டுமல்ல! வைபவ் சூர்யவன்ஷியை புகழ்ந்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

இலங்கையில் நடக்கும் முத்தரப்பு தொடரில் விளையாடும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் திறமையை சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாராட்டியுள்ளார். இவர் டி20 மட்டுமல்லாமல் 50 ஓவர் கிரிக்கெட்டிலும் சிறந்து…

2 Min Read
விளையாட்டு

டெஸ்ட்டில் அரைசதம் அடித்த எமிலியோ கே: இங்கிலாந்துக்கு 254 ரன்கள் இலக்கு

லார்ட்ஸ் டெஸ்ட்டில் தனது முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்த எமிலியோ கே, இங்கிலாந்துக்கு 254 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளார். நீண்ட கால சாதனையை சமன் செய்துள்ளார்.

1 Min Read
விளையாட்டு

வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு: சாம்சனை நீக்க வேண்டாம் – புஜாரா யோசனை

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ஒருபுறம் வலுக்கும் நிலையில், சஞ்சு சாம்சனை நீக்க வேண்டாம் என புஜாரா யோசனை…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?